- இந்தியத் தேர்தல் ஆணையராக உள்ள அசோக் லவாசா ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இப்பொறுப்பில் தற்போது உள்ள திவாகர் குப்தாவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 31 வரை உள்ளது. அதன்பிறகு இவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று வங்கி அறிவித்துள்ளது.
செய்தி துளிகள்:
- அசோக் லவாசா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் ஜனவரி 2018-ல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.