- தமிழக அரசு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே மருத்துவக் கண்காணிப்பிலஉள்ளவர்களுக்காக ‘அம்மா கோவிட் ஹோம் கேர்”என்ற பெயரிலான சிறப்புத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
- அதன்படி வீடுகளில் உள்ளவர்கள், தங்களது உடல் நிலையைச் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான மருத்துவ உபகரணங்களும், கரோனாவை எதிர்கொள்வதற்கான மருந்துகளும் அத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன.
Get More Info
செய்தி துளிகள் :
- தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் – பன்வாரிலால் புரோகித்
- தலைமைச் செயலாளர் – கே . சண்முகநாதன்
- தலைமை நீதிபதி – அமரேஷ்வர் பிரதாப் சாஹி