- ஜூலை 06, 2020 அன்று, சர்வதேச குத்துச்சண்டை சங்கம் பெண்கள் மற்றும் ஆண்கள் குத்துச்சண்டைக்கான உலக தரவரிசை 2020 ஐ வெளியிட்டுள்ளது, உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற அமித் பங்கல் ஆண்களுக்குகாண உலக தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார்.
Get More Info
- மஞ்சு ராணி பெண்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
செய்தி துளிகள்:
சர்வதேச குத்துச்சண்டை சங்கம்:
தலைமையகம்- லோசேன், சுவிட்சர்லாந்து
ஜனாதிபதி- காஃபர் ராக்கிமோவ்