அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 75 சதவீத இடஒதுக்கீட்டில் அனுமதிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில்5 சதவீத இடஒதுக்கீட்டில் அனுமதிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

  • தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரை படித்து பின் அரசு பள்ளிகளில் சேர்ந்து தேர்ச்சி பெறும் மாணவர்களையும் 75 சதவீத இடஒதுக்கீட்டில் அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

Get More Info

செய்தி துளிகள் :

  • இதன் தலைமையிடம் சென்னையில் உள்ள, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது. ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகச் செயலாற்றுகிறார்.

Get More Info