இந்திய ரயில்வே துறையில் ஆய்வக கண்காணிப்பாளர் பணியில் இரண்டு காலி இடங்கள் உள்ளன. ஆன்லைன்யில் விண்ணப்பிக்க கடைசி நாள் (05-05-2020)
பணி விவரம்:
பணியின் பெயர்: Lab Superintendent
காலியிடங்கள்: 2
சம்பள விகிதம்: Rs. 35,400/-Per Month
பணி இடம்: Vadodara
தகுதிகள்:
கல்வி தகுதி:
B.Sc,Diploma,DMLT
B.Sc. உயிரி வேதியல்/ நுண்ணுயிரியல்/ லைப் அறிவியல்/வேதியியல்/உயிரியல்
Diploma. in Medical Laboratory Technology or B.Sc in Medical Laboratory Technology
வயது வரம்பு: 18-33 years
தேர்வு செயல்முறை:
தேர்வு மற்றும் நேர்கானல்
விண்ணப்பிக்க : apomechbrc@gmail .com