We Shine Daily News

[restabs alignment=”osc-tabs-left” responsive=”false” tabcolor=”#002b80″ tabheadcolor=”#ffffff” seltabcolor=” #ffe6e6″ seltabheadcolor=”#000000″ tabhovercolor=” #ffe6e6″ contentcolor=”#ffe6e6″]
[restab title=” March 01 ” active=”active”]

TAMIL

We Shine News – 1

12 Mapuj;J vOE}w;W vOgj;jpnal;L Nfhb &gha; nrytpy; ,uhkehjGu khtl;lj;jpy; cg;g+h; mdy; kpd; jpl;lj;jpw;fhd mbf;fy; ehl;lg;gl;lJ.

We Shine News – 2

nrd;id (my;yJ) nrd;id ngUefu khefuhl;rpapy; Gjpjhf ‘180’ ,lq;fspy; (E-TOILET) jhdpaq;fp kpd;dD fopg;giwfs; mikf;fg;gl;Ls;sd. NkYk; ‘Chennai.e.toilet’ vd;w ifNgrp nraypiaAk; mwpKfk; nra;Js;sdh;

We Shine News – 3

2016-17-k; Mz;bw;fhd nghJ gl;n[l;il kf;fsitapy; New;W kj;jpa epjp mikr;rh; mUz; n[l;yp mth;fs; jhf;fy; nra;jhh;. mjpy; tptrhapfs; eyd; rhh;e;j Ntshz; jpl;lq;fs;> fpuhkGw Nkk;ghl;Lf;F Kf;fpaj;Jtk; nfhLf;fg;gl;Ls;sJ.

We Shine News – 4

2016-17-k; Mz;bw;fhd cyf nr]; rhk;gpad;~pg; Nghl;b mnkhpf;fhtpd; epa+ahh;f;fpy; eilngw cs;sJ.

We Shine News – 5

Foe;ijfs; kw;Wk; ngz;fSf;fhd ghJfhg;ig cWjp nra;Ak; tpjkhf “~P Ml;Nlh” (She Auto) vd;w jpl;lj;ij Nfus khepyk; nfhr;rpapy; njhlq;fg;gl;Ls;sJ.


[/restab]
[restab title=” March 02 “]Tab 2 content goes here.[/restab]
[restab title=” March 03 “]Tab 3 content goes here.[/restab]
[restab title=” March 04 “]Tab 4 content goes here.[/restab]
[restab title=” March 05 “]Tab 5 content goes here.[/restab]
[restab title=” March 06 “]Tab 6 content goes here.[/restab]
[restab title=” March 07 “]Tab 7 content goes here.[/restab]
[restab title=” March 08 “]

TAMIL

We Shine News – 1

xU fzpdpapypUe;J kw;nwhU fzpdpf;Fj; jfty;fis mDg;Gk; “kpd;dQ;ry; Kiw” 1971-k; Mz;L fz;Lgpbj;j “Nukz;l; lhk;ypd;]d;” jdJ 74-tJ tajpy; fhykhdhh;.

We Shine News – 2

jdpahh; tq;fpfs; jdpahh; epWtdq;fspd; “&. 14 Mapuk; Nfhb” kjpg;gpyhd md;dpa Neub KjyPl;L jpl;lq;fSf;F (FDI) kj;jpa muR mDkjp toq;fpAs;sJ.

We Shine News – 3

rPdhtpd; Njrpa Gs;sp tptuj; Jiw rhh;gpy; me;ehl;bd; kf;fs; njhif Gs;sp tptuk; New;W ntsppal;lJ mjpy; 2015-k; Mz;L ,Wjpapy; – 137.46 Nfhbahf cs;sJ. tUk; 2020-k; Mz;L ,Wjpapy; 142 Nfhbahf caUk; vd vjph;ghh;f;fg; gLfpwJ.

We Shine News – 4

b-20 cyf Nfhg;ig fphpf;nfl; Nghl;bfs; jFjp Rw;Wld; ,d;W njhlf;fk;. NkYk; 15-k; Njjp Kjy; gpujhd Rw;Wfs; elf;ftpUf;fpd;wd.

We Shine News – 5

Nfus khepyj;jpd; “nfhr;rp efuk;> xb~htpd; GtNd];tuk;> jkpofj;jpd; Nfhit Mfpait n[h;kdp ehl;bd; cjtpAld; ];khh;l; rpl;bfshf cUthf;Fk; jpl;lj;ij nray;gLj;jTs;sJ.

ENGLISH

We Shine News – 1

Raymond Samuel Tomlinson ,American computer programmer who implemented the first email program(1971) on the ARPANET system is dead at the age of 74.

We Shine News – 2

The FIPB (Foreign Investment Promotion Board) cleared 16 FDI proposals worth Rupees Fourteen Thousand crores.

We Shine News – 3

National Bureau of Statistics Estimates the China expects its population to rise by around 142 cores by 2020 which this year(2015) it is calculated to be 137.46 Crore.

We Shine News – 4

ICC World Cup T20 Starts from today and 15th of this month starts with the Main Tournament.

We Shine News – 5

Germany to develop the Smart City Project in Kochi, Coimbatore & Bhubaneswar .


[/restab]
[restab title=” March 09 “]

TAMIL

We Shine News – 1

ரூ 13441 கோடி கடன் தொகையை இந்தியா வங்கதேசத்துக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தியா இது வரை பிற நாடுகளுக்கு வழங்கிய கடன் தொகையில் இதுவே மிகபெரிய தொகையாகும் இதன் மூலம் இந்தியா – வங்கதேசம் உறவுகள் வலுவடைந்துள்ளது.

We Shine News – 2

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா “டாரஸ்” என்று பெயரிடப்பட்டுள்ள பாரசூட் போல செயல்படும் வகையில் ஒரு கருவியை கண்டுபிடித்து அதன் மூலம் வேற்று கிரகத்தில் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கும் “வெப்ப தடுப்பு கவச தொழில் நுட்பத்தை ” வெற்றி கரமாக பரிசோதித்து பார்த்துள்ளது.

We Shine News – 3

புதிதாக தொடங்கும் நிறுவனங்களுக்கு (ஸ்டார் ஆப் நிறுவனங்கள் )9 – வகையான தொழிலாளர் சட்டங்களில் இருந்து “3″ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

We Shine News – 4

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி – 20 உலக கோப்பை போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக தர்மசாலாவில் இருந்து கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

We Shine News – 5

நாசாவின் டான் விண்கலம் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே உள்ள குள்ள கிரகமான “செரஸில்” வித்தியாசமான மலை ஒன்று இருப்பதை படமெடுத்து அனுப்பியுள்ளது.

[/restab]

[restab title=” March 10 “]

ENGLISH

We Shine News – 1

India has signed in a loan pact to Bangladesh worth of 13441 crores. This is the first ever high worth loan amount that India’s provided to other countries till date.

We Shine News – 2

US Space Research organization NASA has successfully launched the newly developed instrument dubbed as Darus, which works as a parachute. It helps in launching the satellites to other planets and also it has high temperate shield technology.

We Shine News – 3

Central government announced there will be income tax exemptions to start ups for the first three years in India.

We Shine News – 4

Venue of T – 20 World Cup match between India and Pakistan has been changed from Dharamsala to Kolkata due to security reasons.

We Shine News – 5

Don satellite of NASA has sent a picture of an abnormal hill in the Dwarf planet Sirius, which is located between Mars and Jupiter.

TAMIL

We Shine News – 1

ரூ 13441 கோடி கடன் தொகையை இந்தியா வங்கதேசத்துக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தியா இது வரை பிற நாடுகளுக்கு வழங்கிய கடன் தொகையில் இதுவே மிகபெரிய தொகையாகும் இதன் மூலம் இந்தியா – வங்கதேசம் உறவுகள் வலுவடைந்துள்ளது .

We Shine News – 2

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா “டாரஸ்” என்று பெயரிடப்பட்டுள்ள பாரசூட் போல செயல்படும் வகையில் ஒரு கருவியை கண்டுபிடித்து அதன் மூலம் வேற்று கிரகத்தில் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கும் “வெப்ப தடுப்பு கவச தொழில் நுட்பத்தை ” வெற்றி கரமாக பரிசோதித்து பார்த்துள்ளது.

We Shine News – 3

புதிதாக தொடங்கும் நிறுவனங்களுக்கு (ஸ்டார் ஆப் நிறுவனங்கள் )9 – வகையான தொழிலாளர் சட்டங்களில் இருந்து “3”ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

We Shine News – 4

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி – 20 உலக கோப்பை போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக தர்மசாலாவில் இருந்து கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

We Shine News – 5

நாசாவின் டான் விண்கலம் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே உள்ள குள்ள கிரகமான “செரஸில்” வித்தியாசமான மலை ஒன்று இருப்பதை படமெடுத்து அனுப்பியுள்ளது .

[/restab]
[restab title=”March 11″]

TAMIL

We Shine News – 1

பெண்களின் பெயரில் இலவச காஸ் இணைப்பு வழங்கும் ” பிரதம மந்திரி உஜ்வாலா யோஜ்னா” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது .

We Shine News – 2

எக்கனாமிக்ஸ் இண்டெலிஜெண்ட் யூனிட் ” என்ற ஆய்வு நிறுவனம் உலகளவில் மேற்கொண்ட ஆய்வில் அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலில் “116″ புள்ளிகளுடன் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

We Shine News – 3

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ” செவாலியே விருது ” மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்கனருமான ஆனந்தமகிந்திராவுக்கு வழங்கபட்டுள்ளது.

We Shine News – 4

கருப்பு பண பரிமாற்றம் தடுப்பு மற்றும் வெளிப்படை தன்மை தொடர்பான ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை மற்றும் மேம்பாடு மசோதா மாநிலங்கவையில் நேற்று ( 10 – 03 – 2016)நிறைவேற்றப்பட்டது.

We Shine News – 5

டெல்லி தலைமை செயலகத்தில் இருந்து மத்திய தலைமை செயலகம் வரை இயங்கும் 100 சதவிதம் புகை இல்லாத மின்சார மின்சார பேருந்து சேவையை நாட்டிலேயே முதல் முதலாக டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.

ENGLISH

We Shine News – 1

Central government has approved the “Pradhan Manthri Ujwala Yojana” the free gas connection to womens.

We Shine News – 2

Singapore topped in the list with 116 points in the recent survey conducted on the cost of living on various countries by Economic Intelligent Unit.

We Shine News – 3

France highest Chevalier Award has been given to Anand Mahindra, the Chairman and Managing Director of Mahindra and Mahindra groups.

We Shine News – 4

Black Money control and Transparency related Real Estate Bill was passed in Lok Sabha yesterday (10-03-2016).

We Shine News – 5

100% emission free Electric Bus Service between Delhi Chief Secretariat and Central Chief Secretariat was flagged off in Delhi by Gopal Rai, Ministry of Transport, Delhi



[/restab]
[restab title=”March 12″]

ENGLISH

We Shine News – 1

External Minister of Arab League has decided to elect Ahamed Abul Gaid as Secretary General of Arab League.

We Shine News – 2

Aung San Suu Kyi who recently won the General Elections from Peoples Democratic Party of Myanmar recommended her driver (close friend) for the next Presidential Election.

We Shine News – 3

Ridley of Germany collaborated with Ti cycles of India introduced the High Speed Sports Cycles in Chennai.

We Shine News – 4

Early Emergency warning Earthquake device was introduce in India for the first time by Tera Teccom and Segdi Electronics of Germany.

We Shine News – 5

The Verbal (Voice) voting for the legal status and compulsory usage of Aadhar Number bill was passed in Lok Sabha yesterday ( 11-03-2016).

TAMIL

We Shine News – 1

எகிப்து நாட்டை சேர்ந்த அகமது அபுல் கெய்ட்டை அரபுலீக் புதியபொதுச் லீக் புதிய பொதுச் செயலாளராக நியமிக்க அரபுலீக்வெளியறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

We Shine News – 2

மியன்மார் பொது தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் வெற்றிபெற்றுள்ள ” ஆங்சான் சூகி ” அடுத்த அதிபர் பதவிக்கு தனது கார் ஓட்டுனரும் நெருங்கிய உதவியாளருமான ஹபின் கியாவின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.

We Shine News – 3

பெல்ஜியம் நாட்டின் “ரிட்லி” நிறுவனத்தின் உலகின் அதிக வேக “ஸ்போர்ட்ஸ் ” வகை சைக்கிள்களை டி.ஐ (T.I) சைக்கிள்நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் முதன் முதலில் சென்னையில்அறிமுகம் செய்யப்பட்டது.

We Shine News – 4

டெல்லியை சேர்ந்த டெரா டெக்காம் நிறுவனம் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த செக்டி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து அவசர கால நில நடுக்கம் எச்சரிக்கை கருவியை இந்தியாவில் முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளனர்.

We Shine News – 5

ஆதார் எண்ணுக்கு சட்டபூர்வ அங்கிகாரம் அளிக்கவும் மேலும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதவாகவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று (11-03-16) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.


[/restab]

[restab title=”March 13″]Tab 13 content goes here.[/restab]
[restab title=”March 14″]

ENGLISH

We Shine News – 1

Japan’s Kio University and Kyoto Technical Research center has jointly discovered new bacteria Poly Ethylene Terepthalate (PET) which is used to degrade polymer. The newly developed bacteria mainly help in preventing the Environmental pollution caused by Plastic Waste.

We Shine News – 2

Central Information Commissioner has announced that all the Central and State Government Ministers have to respond to the People’s Questions according to Right to Information Act (RTI).

We Shine News – 3

Service Team has clinched its 5th Victory by defeating Maharashtra 2-1 in the 70th Santhosh Trophy Football Match.

We Shine News – 4

Scorpene, the indigenous submarine jointly developed by Mumbai based Mazagon Dock Ship Builders limited and DCNS, the France based ship builders has planned to test run the submarine shortly.

We Shine News – 5

The new initiative for cleaning the respective rail coaches in response to SMS sent by passengers was introduced under Clean Rail, Clean India Project.

TAMIL

We Shine News – 1

ஜப்பான் நாட்டின் கியோ பல்கலைகழகம் மற்றும் கியோடோ தொழில் நுட்ப குழு இணைந்து (பாலி எதிலின் டேரிப்தாலேட் ) எனப்படும் பெற பாலிமரை சிதைக்கும் பாக்டிரியக்களை கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளில் ஏற்படும் சுற்று சூழல் மாசுகளில் இருந்து தடுப்பதற்கு பேருதவியாக அமையும் இந்த கண்டுபிடிப்பு.

We Shine News – 2

தகவல் உரிமை சட்டத்தின்படி (RTI) மத்திய, மாநிலஅமைச்சர்களும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைபட்டவர்கள் என்று மதிய தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

We Shine News – 3

70 – வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன்சர்வீசஸ் அணி 2-1 என்ற கோள் கணக்கில் மகரஷ்டிரத்தை வீழ்த்தி 5- வது முறையாக சாம்பியன் பட்டதை வென்றது.

We Shine News – 4

மும்பையை சேர்ந்த மஸாகன் டாக் கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் பிரான்சின் தி சி ஏன் எஸ் நிறுவனத்துடன் இணைந்து ” ஸ் கார்பியன் ” என்ற நீர் மூழ்கி கப்பலை உள் நாட்டில் முதன் முதலாக தயாரிக்கபட்டு வருகிறது. விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கபடும் என அறிவிக்கபட்டுள்ளது .

We Shine News – 5

“சுத்தமான ரயில் சுத்தமான இந்தியா” திட்டத்தின் மூலம் குறு செய்தி அனுப்பினால் சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் முறை அறிமுக படுத்தபடும்.

[/restab]
[restab title=”March 15″]

ENGLISH

We Shine News – 1

Agni -1 , the Nuclear capable missile with accurate target range of 700Km to 1250Km was successfully test fired in Balasore, the coastal region of Odisha.

We Shine News – 2

Intra-Syrian Peace talks to control war in Syria begin in Geneva under UN supervision.

We Shine News – 3

Opening batsman of India cricket team Rohit Sharma was awarded the ESPN Cric Info Award. It is his 3rd consecutive award.

We Shine News – 4

46 Countries including US, Russia and Korea are participating in Defexpo India-2016 (International Defense Trade Show) will begin in Goa on 28th of March.

We Shine News – 5

Inflation ratio of India holds the same ratio of 0.91, which has gone down to zero in the month end of February.

TAMIL

We Shine News – 1

Xb]h flw;fiug; gFjpahd ghyhNrhhpy; jpq;fs; fpoik (14-03-16) mZ MAjq;fis Ve;jpr;nrd;W 700 fp.kP Kjy; 1250 fp.kPf;F ,ilg;gl;l ,yf;if Jy;ypakhfj; jhf;Fk; jpwd; nfhz;l mf;dp-1 VTfiz Nrhjid ntw;wpfukhf Nkw;nfhs;sg;gl;lJ.

We Shine News – 2

I.eh. Nkw;ghh;itapy; n[dPthtpy; rphpahtpd; cs;ehl;L Nghiu KbTf;F nfhz;L tUtjw;fhd mikjpg; Ngr;Rthh;j;ij njhlq;fpaJ.

We Shine News – 3

<.v];.gp.vd;. “fphpf;,d;/Ngh” tpUij ,e;jpa fphpf;nfl; mzpapd; njhlf;f tPuuhd Nuh`pj; rh;kh njhlh;eJ 3-tJ Mz;lhf ngw;Ws;shh;.

We Shine News – 4

mnkhpf;fh> u~pah> nfhhpah cs;spl;l 46 ehLfs; gq;Nfw;Fk; rh;tNjr uhZtj; jsthlq;fs; fz;fhl;rp (b/g; vf;];Ngh ,e;jpah 2016) Nfhthtpy; tUk; 28-k; Njjp njhlq;fg;gLfpwJ.

We Shine News – 5

ehl;bd; gztPf;f tpfpjk; gpg;uthp khj ,Wjpapy; g+[;a epiyf;Fk; fPNo (-) 0.91 rjtPjkhf njhlh;e;J ,Ue;J tUfpwJ.

[/restab]
[restab title=”March 16″]Tab 16 content goes here.[/restab]
[restab title=”March 17″]Tab 17 content goes here.[/restab]
[restab title=”March 18″]Tab 18 content goes here.[/restab]
[restab title=”March 19″]Tab 19 content goes here.[/restab]
[restab title=”March 20″]Tab 20 content goes here.[/restab]
[restab title=”March 21″]Tab 21 content goes here.[/restab]
[restab title=”March 22″]Tab 22 content goes here.[/restab]
[restab title=”March 23″]Tab 23 content goes here.[/restab]
[restab title=”March 24″]Tab 24 content goes here.[/restab]
[restab title=”March 25″]Tab 25 content goes here.[/restab]
[restab title=”March 26″]Tab 26 content goes here.[/restab]
[restab title=”March 27″]Tab 27 content goes here.[/restab]
[restab title=”March 28″]Tab 28 content goes here.[/restab]
[restab title=”March 29″]Tab 29 content goes here.[/restab]
[restab title=”March 30″]Tab 30 content goes here.[/restab]
[restab title=”March 31″]Tab 31 content goes here.[/restab][/restabs]]