Today TNPSC Current Affairs September 20 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

செப்டம்பர் 20

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • அரசியலமைப்புச் சட்டப்படி உள்ள சமத்துவ உரிமைக்கு எதிராக இஸ்லாமிய சமூகத்தில், உடனடியாக முத்தலாக் வழங்கி விவாகரத்து செய்யும் முறை உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், உடனடி முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் அவசர சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • குறிப்பு
    • குடியரசுத்தலைவர் அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான அரசியலமைப்பு விதி – 123.
    • முத்தலாக் தொடர்பான சட்ட மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையத்தினை திரிபுரா தலைநகர் அகர்தலாவில் தொடங்கியுள்ளது.
    • இம்மையத்தினை திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவ் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது Spacetronics-ன் முதற் பதிப்பு ஆகும்.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

  • சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி “அன்னா ராஜம் மல்ஹோத்ரா” மும்பையில் செப்டம்பர் 17-ஆம் தேதி காலமானார்.
  • குறிப்பு:
    • 1927-ல் கேரளாவின் எர்ணா குளம் மாவட்டத்தில் “அன்னா ராஜம்” பிறந்தார்.
    • 1951-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான அன்னா ராஜம், ராஜாஜி உட்பட 7 முதலமைச்சர்களின் கீழ் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

  • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆகியோர் இணைந்து 45-வது பிரவாஸி பாரதிய திவாஸிற்கான (PBD – Pravasi Bhartiya Divas) www.pbindia.govt.in என்ற இனையதளத்தை தொடங்கியுள்ளனர்.
    • 45-வது பிரவாஸி பாரதிய திவாஸ் மாநாடானது 2019-ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் 23 வரை உத்திரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நடைபெற உள்ளது.
    • PBD (Pravasi Bhartiya Divas) – 2019 ன் கருத்துரு: “புதிய இந்தியாவை கட்டமைப்பதில் இந்தியப் புலம் பெயர்ந்தவர்களின் பங்கு” என்பதாகும்.
  • குறிப்பு:
    • பிவாஸி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-09-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • இம்மாநாட்டில் முதன்மை அழைப்பாளராக மொரிசியஸ் நாட்டின் பிரதமர் “பிரவிந்த் குமார் ஜீக்நாத்-உம் (Pravid kumar jugnauth), சிறப்பு அழைப்பாளராக நார்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் “கிமன்சூ குலதி” (Himanshu Gulati) கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • 3வது கொரிய நாடுகளுக்கிடையேயான மாநாடு வடகொரிய தலைநகர் பியாங்கியோங் என்னுமிடத்தில் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் பங்கேற்றுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரிய அதிபர் வடகொரியா செல்வது இதுவே முதல் முறையாகும்.
    • இம்மாநாட்டில் 2032-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை இருநாடுகளும் இணைந்த நடத்த விண்ணப்பம் அனுப்புவதாக திட்டமிட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

  • வங்காள தேசத்தில் உள்ள “சிட்டகாங்”, “மோங்லா” ஆகிய துறைமுகங்களை இந்தியா வணிக ரீதியாக பயன்படுத்த அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
    • இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு எளிதாக சரக்குகள் பரிமாற்றம் செய்யப்படும்.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனிதர்களால் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையானது மகாராஷ்டிராவின் அஹமத் நகரில் 2வது முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
    • MPATGM (Man Portable Anti Tank Guided Missile) ஆனது DRDO ல் உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையாகும்.

 

TNPSC Current Affairs: September 2018 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • தெற்கு இரயில்வே மண்டலத்தில் “பசுமை கட்டிடம்” என்ற சான்றிதழை பெற்ற முதல் இரயில் நிலையம் எனும் பெருமையினை சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் சிவப்பு செங்கல் கட்டிட அமைப்பு பெற்றுள்ளது.

 

 TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

நியமனங்கள்

 

  • திறமையான கலைஞர்களையும், தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் நோக்கில் திறன் இந்தியா திட்டத்தை 2015ம் ஆண்டு ஜுலை 15ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
    • திறன் இந்தியா திட்டத்தின் தூதர்களாக பாலிவுட் பிரபலங்கள் “வருண்” மற்றும் “அனுஷ்கா சர்மா” ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

TNPSC Current Affairs: September 2018 – New Appointment News Image

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • Odisha Chief Minister Naveen Patnaik has launched a ‘Star Rating program’ for industries to support State Pollution Control Board’s (SPCB) regulatory efforts to reduce pollution. This program is the first in India to use continuous monitored emissions data obtained in real time from major industrial plants.

 

  • To mitigate cyber threats, the Maharashtra government announced the proposal of construction of new Cyber University. This is a part of the state’s aim to set up Indian Computer Emergency Response Team.
    • According to Symantec’s analysis in April, India is the 3rd most vulnerable country for risk of cyber-attack.

 

  • The Union Cabinet has approved an ordinance making triple talaq a punishable offence. The Supreme Court had in a verdict in August last year declared it illegal and unconstitutional. It was cleared by the Lok Sabha but was stuck in the Rajya Sabha. Though the ordinance has been cleared, for now, it must be placed before the Parliament and the bill would still need to be passed.
    • The ordinance will have similar provisions as the Muslim Women Protection of Rights in Marriage Act.

 

  • The government along with UN body FAO launched an agricultural project worth USD 5 million on conservation of biodiversity and forest landscapes. This project is being funded by Global Environment Facility (GEF). The project, to be implemented in five landscape in Madhya Pradesh, Mizoram, Odisha, Rajasthan and Uttarakhand.
    • The project would involve: Biodiversity conservation, land degradation, climate change mitigation and sustainable forest management.

 

  • The Prime Minister, Narendra Modi inaugurated and laid the Foundation Stone for several important development projects, at a public gathering in Banaras Hindu University, Varanasi. Among the projects inaugurated are the Integrated Power Development Scheme (IPDS) for Puraani Kashi; and an Atal Incubation Centre at BHU.

 

  • Afghanistan President Ashraf Ghani was recently in India for visit. During a day-long visit, he reviewed and positively assessed the progress of the multi-faceted bilateral strategic partnership. Both leaders (Narendra Modi and Ashraf Ghani) expressed determination to strengthen connectivity, including through Chabahar port and Air-Freight Corridor.

 

  • The Employees’ State Insurance Corporation (ESIC) has approved a new scheme- Atal Bimit Vyakti Kalyan Yojna for Insured Persons covered under the Employees’ State Insurance Act. This scheme is a relief payable in cash directly to their Bank Account in case of unemployment and while they search for new engagement.
    • The ESIC also approved the proposal for increasing the funeral expenses from existing 10 thousand rupees to 15 thousand rupees being paid on the death of Insured Person.

 

INTERNATIONAL NEWS

 

  • India and Morocco signed the revised Air Services Agreement between the two countries enabling greater connectivity through a modernized agreement. The delegation of the two countries have met three times in the past years wherein they have worked towards liberalization of markets between the two countries and updating of the existing Air Services Agreement.

 

  • India and Romania have agreed to intensify cooperation at the United Nations and other multilateral fore in order to address global challenges. It was issued in a statement after one to one talks between Vice President Venkaiah Naidu and President of Romania, Mr. Klaus Werner Lohannis in Bucharest.

 

  • Prime Minister Narendra Modi and Prime Minister of Bangladesh Sheikh Hasina inaugurated the Dhaka-Tongi-Joydebpur Railway Project. It will strengthen national and urban transport in Bangladesh

 

ECONOMY

 

  • State-owned India Post Payments Bank (IPPB) and Private Life Insurer Bajaj Allianz Life Insurance Co Ltd (BALIC) entered into a strategic partnership to provide life insurance solutions, especially at the doorstep of every household in the country.

 

  • The government has raised interest rates on Small Savings Schemes (SSS), including National Savings Certificate (NSC) and Public Provident Fund (PPF) by up to 4% for the October-December quarter, in line with rising deposit rates in the banks. Interest rates for small savings schemes are notified on a quarterly basis.

 

APPOINTMENTS

 

  • Financial Commissioner of Delhi Anindo Majumdar was appointed Secretary, Central Vigilance Commission (CVC). Earlier, he was the chief secretary of the Andaman and Nicobar Islands. He is a 1985-batch IAS officer of Arunachal Pradesh, Goa and Mizoram Union Territories (AGMUT cadre).

 

  • Director of Bhaba Atomic Research Centre (BARC) Kamlesh Nilkanth Vyas has been appointed Secretary, Department of Atomic Energy and Chairman, Atomic Energy Commission.

 

AWARDS

 

  • All-women crew of INSV Tarini has bagged the prestigious Tenzing Norgay National Adventure award for beating the odds in water with their enduring skills and sailing across the world for eight long months. The award is the highest national recognition for outstanding achievements in the field of adventure on land, sea and air. The INSV Tarini team was led by Commander Vartika Joshi.
    • The women Navy officers had spent as many as 194 days at sea as part of a mission under the Navika Sagar Parikrama project. The crew was also bestowed with Nav Sena Medal on the occasion of 72nd Independence Day.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp