Today TNPSC Current Affairs September 13 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

செப்டம்பர் 13

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்)-ன் கீழ் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகத்தில் கையெழுத்தானது.
 • குறிப்பு:
  • மத்திய அரசின் திட்டத்துடன், தமிழக திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம் சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு புள்ளி விவரம் பட்டியல் படி தமிழகத்தில் சுமார் 2.85 கோடி பேர் இனி ரூ.5 லட்சம் வரையிலான கட்டணமில்லா இலவச மருத்துவ சேவையை காப்பீட்டின் கீழ் தகுந்த மருத்துவமனைகளில் பெற முடியும்.

 

TNPSC Current Affairs: September 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு “தூய்மையே உண்மையான சேவை” இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
 • குறிப்பு:
  • 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு “தூய்மை இந்தியா” (சுவச் பாரத்) திட்டத்தை தொடங்கினார். அசுத்தம், குப்பைகள் இல்லாத தூய்மையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் “தூய்மையே உண்மையான சேவை” இயக்கம் தொடங்கப்பட உள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • பிம்ஸ்டெக் அமைப்பின் முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சி (BIMSTEC Joint Military Exercise – 2018) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் தொடங்கியுள்ளது. இந்த இராணுவ போர் பயிற்சியில் பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
  • குறிப்பு : BIMSTEC (Bay of Bengal Initiative For Multi Sectoral Technical and Economic Cooperation)
  • பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய ஏழு நாடுகள் இணைந்து பொருளாதார ஒத்துழைப்பிற்காக BIMSTEC அமைப்பு 1997ல் தொடங்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் – வங்காள தேசத்தின் டாக்காவில் உள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • நாமடிக் எலிபண்ட் – 2018 (Exercise Nomatic Elephant – 2018)
 • “நாடோடி யானை” எனப் பொருள்படும் “நாமடிக் எலிபெண்ட் – 2018” என்னும் கூட்டு இராணுவப் பயிற்சி இந்தியா மற்றும் மங்கோலியா நாடுகளுக்கிடையே, மங்கோலியா நாட்டின் உல்லன்பட்டார் நகரில் டைவ் ஹில்ஸ் பகுதியில் நடைபெற்று வருகிறது.
  • இந்திய இராணுவத்தின் “17வது பஞ்சாப் படைப்பிரிவு” மற்றும் “மங்கோலியா ராணுவத்தின் 84வது படைப்பிரிவு” ஆகியவை இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன
 • குறிப்பு:
  • Nomatic Elephant – பயிற்சி 2006ம் ஆண்டு முதல் இந்தியா – மங்கோலியா நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 20 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பங்கேற்கும் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு நடைபெற்றது.
  • பிரான்ஸ் நாட்டின் மாநிலமான சென்டர் வால்டி லோரியுடன், தமிழ்நாடு அரசின் பண்பாட்டுத்துறை இணைந்து பண்பாட்டு பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • செக் குடியரசு நாட்டின் ஆஸ்ட்ராவர் நகரில் நடைபெற்ற 3-வது கண்டங்களுக்கு இடையிலான (கான்டினென்டல் கோப்பை) தடகளப் போட்டியில் ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் “ஆர்பிந்தர் சிங்” வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
  • அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர் தங்க பதக்கமும், பர்கினோ பாசோ நாட்டைச் சேர்ந்த ஹெக்ஸ் பேப்ரிஸ் ஜாங்கோ வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர்.

 

TNPSC Current Affairs: September 2018 – Sports News Image

 

விருதுகள்

 

 • 2019ம் ஆண்டின் மிஸ் அமெரிக்கா’வாக (Miss America – 2019) “நியா இமானி பிராங்க்ளின் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியா இமானி பிராங்க்ளின் (Nia Franklin) நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்

 

TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

 • சாதாரண ஸ்மார்ட் போனை “சோனார்” சாதனமாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காக தமிழ்நாட்டின் மதுரை நகரைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் என்பவருக்கு 2018ம் ஆண்டிற்குரிய அமெரிக்காவின் புகழ்பெற்ற “மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது” வழங்கப்பட்டுள்ளது.
  • இவரது கண்டுபிடிப்பு மூலம் உடல் ரீதியான செயல்பாடுகள், சுவாசம் போன்றவற்றை அவரது உடலை தொடாமலேயே சோனார் சாதனம் மூலம் கண்டுபிடிக்க முடியும்.
  • குறிப்பு : [SONAR – Sound Navigation And Ranging] சோனார் என்பது நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டுபிடிக்கும் தொழில் நுட்பம் ஆகும்.

 

புத்தகங்கள்

 

 • “தி ரூல் பிரேக்கர்ஸ்” (The Rule Breakers) புத்தகம் – பீரித்தி ஷெனாய் எழுதியுள்ள இப்புத்தகம் செப்டம்பர் 17 அன்று வெளியிடப்படவுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – New Books News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • The government of Andhra Pradeshlaunched a mobile platform, e-Rythu (e-farmer in Telugu) which will enable small-scale farmers to market their produce at reasonable prices. The platform has been developed by global payments and technology company Mastercard and aims to digitize agriculture marketplaces, payments, workflows, and provide farmers an easy and secure way to buy, sell and receive payments for agricultural products via their feature phones. 

 

 • The Union Cabinet approved new Umbrella Scheme ‘Pradhan Mantri Annadata Aay Sanrakshan Abhiyan, PM-AASHA.The Scheme is aimed at ensuring remunerative prices to the farmers for their produce as announced in the Union Budget for 2018 the announcement was made by the Agriculture Minister Radha Mohan Singh in New Delhi. 

 

 • The Prime Minister, Shri Narendra Modi announced increase in remuneration for ASHAand Anganwadi workers. This would be effective from October 2018.
  • Providing free insurance cover under Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana and Prime Minister Suraksha Bima Yojana.

 

 • Election Commission announced the withdrawal of the provision of None Of The Above (NOTA) option from ballet papers for elections to Rajya Sabha and legislative council in states.  It would only be available in Lok Sabha and state assembly

 

 • Arunachal Pradesh Chief Minister Pema Khandu dedicated Arunachal Pradesh’s first Sainik School at Niglokin East Siang district to the people of Arunachal Pradesh.

 

 • TheUnion Cabinet chaired by Prime Minister Narendra Modi has approved the signing of a Memorandum of Understanding (MoU) between India and Malta for strengthening cooperation in the field of tourism.

 

 • The Lucknow Municipal Corporation launched an anti-open defecation campaign, titled “Khule me shauch ki ghanti bajao – siti bajao” (whistleblowing campaign against open defection), in line with Chief Minister Yogi Adityanath’s vision to make the capital city Open Defecation Free (ODF) by October 2.

 

 • The Tamil Nadugovernment said it had signed an MoU with the Central government to implement Ayushman Bharat Yojana in association with state-run Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS). 
  • In a statement here the state said that its insurance scheme for the poor will be dovetailed into the Pradhan Mantri Jan Arogya Yojana (National Health Protection Scheme) under the Ayushman Bharat Yojana.

 

INTERNATIONAL NEWS

 

 • To deepen counter-terror cooperation and trade, India, Iran and Afghanistanheld their first tripartite meeting chaired by Afghan Deputy Foreign Minister Hekmat Khalil Karzai in Kabul.

 

 • Asean World Economic Forumcommenced in Hanoi, Vietnam. The 2018 World Economic Forum on ASEAN is in the context of the 4.0 era themed: “ASEAN 4.0: Entrepreneurship and the Fourth Industrial Revolution.”
  • The ASEAN nations participating in the event are: Vietnam, Indonesia, Singapore, Laos, Myanmar, Thailand.

 

 ECONOMY

 

 • State-owned Bharat Sanchar Nigam Limited (BSNL) inked partnership with Unlimit, the only end-to-end IoT service provider in India for Internet of Things (IoT) solutions.

 

 • Rajasthan has announced a 4% reductionin value-added tax (VAT) on petrol and diesel and Andhra Pradesh has announced Rs 2 reduction in VAT on petrol and diesel.

 

SPORTS

 

 • Justice Mukul Mudgal, who headed the Supreme Court-appointed probe into the 2013 IPL spot-fixing scandal, has been named chairman of the 11-member selection committee to pick this year’s Dronacharya and Dhyanchand awardees
  • The panel headed by Mudgal, the retired Chief Justice of Punjab and Haryana High Court, has been picked by the Sports Ministry.

 

BOOKS

 

 • Union Minister for Human Resource Development, Prakash Javadekar released the Telugu version of Prime Minister Narendra Modi’s book, “Exam Warriors”. This book has been translated into 14

 

 • Author Ruskin Bondhas been penning his life experiences — in both fiction and nonfiction — for well over six decades now and is back with a fresh memoir, “The Beauty of All My Days”. The book has 10 chapters and numerous photographs of the writer’s private life, or as Bond describes it, writerly life.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube