Today TNPSC Current Affairs September 09 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

செப்டம்பர் 09

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • இந்தியா, ஜப்பானிடமிருந்;து 7000 கோடி ரூபாய் மதிப்பிலான 18 புல்லட் இரயில்களை வாங்கவிருக்கின்றது. இந்த ஒப்பந்தம் இரயில்களை உள்ளுரில் தயாரிக்க உதவும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான உத்திரவாத்தையும் கொண்டிருக்கும்.
  • இது 2022ம் ஆண்டிற்குள் நாட்டின் முதல் உயர்வேக இரயில் பாதையை நிறுவிடத் திட்டமிட்டுள்ள அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • நபார்டு வங்கியானது ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (Rural Infrastructure Development Fund – RIDF) கீழ் மேற்கு வங்கத்தின் நீர்பாசனத் திட்டங்களுக்கும், வெள்ளப் பாதுகாப்பு திட்டங்களுக்கும் சுமார் 335 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • யூத் அபியாஸ் – இந்தியா மற்றும் அமெரிக்க இராணுவங்களுக்கிடையேயான செயல்திறனை வலுப்படுத்த “Yudh Abhyas” என்னும் பெரிலான கூட்டு இராணுவப் பயிற்சி, 2 + 2 பேச்சுவார்த்தைக்குப் பிறகு செப்டம்பர் 16 முதல் 29 வரை, உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள சௌபட்டியா என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.
 • குறிப்பு:
  • இப்பயிற்சியானது இவ்விரு நாடுகளுக்கிடையேயான 14வது பதிப்பு ஆகும். (14th Yudh Abhyas)
  • இவ்விரு நாடுகளுக்கிடையேயான யூத் அபியாஸ் பயிற்சியானது 2004 முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • ஸ்மார்ட் சிட்டீஸ் இந்தியா என்னும் திட்டத்தால் நடைபெறும் சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரத்தில் நடைபெறும் வேலைகள் குறித்து விளக்குவதற்காக 4வது “இந்தியாவின் நிலையான ஸ்மார்ட் நகரங்கள் மாநாடு” கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுரில் ஸ்மார்ட் இந்தியா திட்ட இயக்குநர் A.B. இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • “உலகளாவிய முதியோர் மற்றும் வயதானவர்களுக்கான மனித உரிமைகள்” என்ற தலைப்பின் கீழ் தென்கொரியாவின் சியோல் நகரத்தில், 3வது ஆசிய ஐரோப்பிய சந்திப்பு மாநாடு (ASEM – Asia Europe Meeting) நடைபெற்றது.
  • இம்மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது தலைமை வகித்தது.
  • மேலும் UNESCAP – (UN Economic and Social Commission for Asia and the Pacific), UNECE – (United Nations Economic Commission for Europe), ஐரோப்பிய ஒன்றியம், ஆசியான், GANHRI (Global Alliance for National Human Rights Institution) போன்ற பல்வேறு அமைப்புகள் பங்கு பெற்றன.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் என்ற இலகு ரக போர் விமானத்திற்கு நடுவானில் மறு எரிபொருள் நிரப்பும் பணியானது முதன்முதலாக இந்திய விமானப் படையால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
  • இரஷ்யாவல் கட்டமைக்கப்பட்ட IL – 78 MKI எரிபொருள் நிரப்பு விமானமானது தேஜாஸ் MK – I விமானத்திற்கு எரிபொருளை நிரப்பியது.

 

TNPSC Current Affairs: September 2018 – Science and Technology News Image

 

 • கடல்நீரை கண்காணித்து அதனால் பருவநிலை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகளை கண்டுபிடிப்பதற்காக சீனாவானது “HY-1C” என்னும் கடற்சார் செயற்கைகோளை லாங் மார்ச் 2C என்னும் இராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

 

 

முக்கிய தினங்கள்

 

 • செப்டம்பர் 08 – சர்வதேச எழுத்தறிவு தினம்
  • இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா. சார்பில் 1966 செப்டம்பர் 08 முதல், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டுக்கான கருத்துரு – “Literacy and skills development” (எழுத்தறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துதல்)

 

TNPSC Current Affairs: September 2018 – Important Days News Image

 

நியமனங்கள்

 

 • நிதி அமைச்சகத்தின் அடுத்த பொருளாதார ஆலோசகரைத் தேர்வு செய்வதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பிமல் ஜலன் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • பிற உறுப்பினர்கள் :
   1. C. சந்திர மௌலி (Secretary of the department of Personal and craining)
   2. சுபாஷ் சந்திர கார்க் (Economic Affairs Secretary)

 

TNPSC Current Affairs: September 2018 – New Appointment News Image

 

புத்தகங்கள்

 

 • “இந்திய அரசியலமைப்பீடு ஒரு கருத்திட்ட திட்டம்” என்னும் புத்தகத்தை ஸ்ரீ பித்யுத் என்பவர் எழுதியுள்ளார்.
  • இப்புதகத்தை செப்படம்பர் 05 அன்று இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • The Union Home Minister Shri Rajnath Singh inaugurated the 6th International Geriatric Orthopaedic Society of India Conference at the All India Institute of Medical Sciences, New Delhi.
  • The theme of the conference is: “Increased Longevity with Reduced Fragility and Enhanced Mobility”.
  • This was organized by Geriatric Orthopaedic Society of India.

 

 • The Centre for Science and Environment (CSE) in its study reported that the pollution by particulate emission from commuting in Delhi is highest among 14 major cities in the country.
  • The study was discussed on the first day of an international conclave on Towards Clean and Low Carbon Mobility.

 

 • Home Minister Rajnath Singh announced that all contributions to home ministry’s ‘Bharat Ke Veer’ fund have been exempted from the income tax under 80(G). It has been formalised into a registered trust.

 

 • Aim to enhance inter-operability between the two forces , After the 2+2 dialogue, the armies of India and the US decided to hold an annual combat exercise “Yudh Abhyas“ at Chaubatia in Uttarakhand from September 16 to 29, 2018.
  • This happened after the agreement of ‘The Communications Compatibility and Security Agreement (COMCASA)’ was signed between the two countries.

 

 • To work on reforms, development and barriers taking place in the Smart Cities India projects, the 4th Annual Sustainable Smart Cities India Conference was inaugurated by B. Ibrahim, IAS, Mission Director, Smart City Mission, Karnataka in Bengaluru.

 

 • The Rajasthan Assembly passed the Rajasthan Panchayati Raj (Amendment) Bill, 2018, The bill contains:
  • Relaxation of the “two-child” provision for those aspiring to contest panchayat elections provided one of the children is differently-abled,
  • Allowing people suffering from leprosy to contest panchayat elections.

 

 • Lucknow’s famous ‘Hazratganj Chauraha’ will be renamed after former Prime Minister Atal Bihari Vajpayee as ‘Atal Chowk’. Sharing details of the decision, city Mayor Sanyukta Bhatia told that they will also build a memorial named “Atal Smriti Upvan” for the late veteran leader, who was a five-time Member of Parliament (MP) from Lucknow.

 

 • The World Summit on Accreditation pertaining to educational institutes got underway in New Delhi on 8th September. The three-day Summit will focus on challenges and opportunities in outcome-based accreditation.
  • The theme this year is – Challenges and Opportunities in Outcome-Based Accreditation.

 

INTERNATIONAL NEWS

 

 • India launched a mega business pavilion named ‘Source India’ in the 87th Izmir International tradeshow which is held from 7th to 11th September, 2018, in Izmir, Turkey.
  • India is the Partner Country in the 87th Izmir International tradeshow. Source India aims for tie-ups to increase India’s exports to Turkey and other neighbouring countries.

 

APPOINTMENTS

 

 • Assam government has made Asian Games medalist Hima Das as the Sports Ambassador of the state. Chief Minister Sarbanand Sonowal announced to develop 500 village stadiums in the state.

 

SCIENCE & TECHNOLOGY

 

 • To better monitor its maritime waters and study the impact of climate change, China successfully launched a new marine satellite called HY-1C aboard a Long March-2C rocket from the Taiyuan Satellite Launch Centre in north China’s Shanxi Province.

 

 • NASA’s Focusing Optics X-ray Solar Imager, or FOXSI took its third flight from the White Sands Missile Range in White Sands, New Mexico.
  • It is the first instrument built specially to image high-energy X-rays from the Sun. It will capture nanoflares — miniature explosions invisible to the naked eye.

 

SPORTS

 

 • Ankur Mittal claimed the men’s double trap gold medal in the ISSF World Championship for his career’s biggest triumph, as the Indian shooting team continued its dominance in the premier tournament.

 

 • Naomi Osaka became the first Japanese woman to win a Grand Slam title after she registered an emphatic win over Serena Williams in the finals of the U.S Open.

 

BOOKS & AUTHORS

 

 • The Vice President, Shri M. Venkaiah Naidu released a book ‘Constitutionalizing India: an Ideational Project’ authored by Shri Bidyut Chakrabarty in New Delhi.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube