Today TNPSC Current Affairs September 02 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

செப்டம்பர் 02

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பெயரை சத்திரபதி சிவாஜி “மஹாராஜ்” சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 • குறிப்பு:
  • மும்பை விமான நிலையம் முதலில் சஹார் சர்வதேச விமான நிலையமாக அறியப்பட்டது. அதன்பின், 1999ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • மத்தியப் பிரதேசத்தில் நீர்பாசனம் மற்றும் அமைப்பின் திறன் ஆகியவற்றை விரிவுப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக $375 மில்லியன் மதிப்புடைய கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசாங்கம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை இணைந்து கையெழுத்திட்டுள்ளன.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • மத்திய மின்சாரத்துறை மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் R.K. சிங் ‘இந்திய மின் அமைப்பிற்கான வானிலைத் தகவல் வாயில்’ என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளார்.
  • மின்துறையின் அனைத்து பிரிவுகளிலும் வானிலை வாயிலின் மேம்பட்ட பயன்பாட்டை அளிப்பதற்காக IMD (India Meteorological Department) உடன் இணைந்து POSOCO (Power System Operation Corporation) இந்த ஆவணத்தை தயாரித்துள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • நான்காவது சர்வதேச ஆயூர்வேதா மாநாடு ஆயூர்வேத அமைச்சர் Shripad Yesso Naik (Minister of State For AYUSH) தலைமையில் நெதர்லாந்தில் நடைபெற்றுள்ளது.
  • இம்மாநாட்டில் “ஆயூர்வேதம் உட்பட, “சுகாதாரத்தில் ஒத்துழைப்பு” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு இந்திய தூதரகம் சார்பில் நடத்தப்பட்டது.

 

 • வங்கக்கடலையொட்டி அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில்நுட்பம் பொருளாதார ஒத்துழைப்புக்காக ‘BIMSTEC’ என்ற அமைப்பை 1997-ல் உருவாக்கி உள்ளன.
  • ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் BIMSTEC மாநாடு, அதன் தலைமை பொறுப்பு வகிக்கும் நாடுகளில் நடைபெறும்.
  • 2018ம் ஆண்டின் தலைமை பொறுப்பு வகித்த நேபாளத்தில் சமீபத்தில் 4-வது BIMSTEC மாநாடு நடைபெற்றது.
  • 5வது BIMSTEC மாநாடு – 2019ல் இலங்கையில் நடைபெறுவதை அடுத்து, தலைமை பொறுப்பு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

 • இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களை பாதுகாப்பதற்காக அடுத்த தலைமுறை இன்புளுயின்சா தடுப்பு மருந்தை தயாரிப்பதற்காக ஹாரிசான் – 2020 என்ற ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது துருவநிலை செயற்கைகோள் ஏவு வாகனம் (PSLV – Polar Satellite Launch Vehicle) மற்றும் சிறிய செயற்கைகோள் ஏவு வாகனம் (SSLV – Small Satellite Launch Vehicle) ஆகியவற்றை உற்பத்தி செய்யும் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவுள்ளது.
  • திறன் கட்டமைப்பில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் K. சிவன் தெரிவித்துள்ளார்.

 

 • மத்திய அரசாங்கமானது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்காக பிரதம அமைச்சரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் 21 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • இக்குழுவிற்கு PM-STAC – [Prime Minister’s Science, Technology and Innovation Advisory Council] எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இதன் தலைவராக முதன்மை அறிவியல் ஆலோசகர் K. விஜயராகவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: September 2018 – Science and Technology News Image

 

நியமனங்கள்

 

 • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அக்டோபர் 02-ம் தேதி ஓய்வு பெறுவதை அடுத்து, அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பவரை நியமிக்குமாறு தீபக் மிஸ்ரா குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்துள்ளார்.
 • குறிப்பு
  • தீபக் மிஸ்ரா 45வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 28 ஆகஸ்ட் 2017ல் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: September 2018 – New Appointment News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • Minister for Women & Child Development, Maneka Sanjay Gandhi, and Chief Minister of Uttar Pradesh Adityanath Yogi inaugurated ‘Krishna Kutir’, a home for widows, at an event at Vrindavan, in Mathura, Uttar Pradesh.
  • Krishna Kutir is a special home that will offer shelter and protection to 1000 helpless widows. It has been set up by the Ministry of Women & Child Development under the Ministry’s Swadhar Greh scheme.

 

 • Prime Minister Narendra Modi launches India Post Payments Bank (IPPB) to ensure speedy financial inclusion for people across the country with the leverage of a vast network of the postal department.
  • With the launch at an event organised at Talkatora Stadium, the IPPB will have 650 branches and 3,250 access points across the country.

 

 • To provide market link to farmers and make small industries successful in the state, Union MSME Minister Giriraj Singh announced the launch of ‘One District One Product’ scheme in Odisha at a function of the SC-ST State Conclave cum Exhibition under National SC-ST Hub.

 

 • To resolve issues on the various hydroelectric projects, India and Pakistan agreed to undertake the Indus Waters Treaty tours in the Indus basin on both sides.
  • This agreement came after the two-day high-level bilateral talks on the Indus Waters Treaty in Lahore in August 18, 2018.
  • Indus Water Treaty:
  • Under the provisions of the Indus Water Treaty 1960, waters of the eastern rivers – Sutlej, Beas and Ravi – had been allocated to India and the western rivers – the Indus, Jhelum and Chenab – to Pakistan, except for certain non-consumptive uses for India.

 

 • Pindara Thakur village in Amethi was made fully digital under Digital India Programme of the Union government. It will have access to 206 government services digitally.
  • Union Minister of Textiles Mrs. Smriti Irani inaugurated the ‘Digital India Banking Service’ at the head post office of Amethi.

 

 • The national Reducing Emissions from Deforestation and Forest Degradation (REDD+) strategy for India prepared by Indian Council of Forestry and Education, Dehradun for the Government was released in New Delhi by Union Minister for Environment, Forest and Climate Change Harsh Vardhan.

 

INTERNATIONAL NEWS

 

 • Minister of State, (IC), for AYUSH Shri Shripad Yesso Naik inaugurated the Fourth International Ayurveda Congress (IAvC) at Netherlands. The congress would focus on promotion and propagation of Ayurveda in Netherlands and its neighboring countries of Europe.
  • A special Seminar is also organized by the Indian Embassy titled “India-Netherlands collaboration in Healthcare, including Ayurveda”.

 

 • India and Nepal have signed an MoU on Preliminary Engineering-cum-Traffic Survey on Broad Gauge Rail Line between Raxaul (Bihar) and Kathmandu. Indian Ambassador to Nepal Manjeev Singh Puri and Nepal’s Secretary of Ministry of Physical Planning and Works, Madhusudan Adhikari signed the MoU in Kathmandu.

 

ECONOMY

 

 • To provide safe, sustainable, and inclusive drinking water service, the Board of Directors of the Asian Development Bank (ADB) has approved a financing package totaling $245 million to three districts of West Bengal

 

 • According to National Council of Applied Economic Research (NCAER) report for 2018-19, India’s growth forecast for the current fiscal is at 4 percent.

 

SCIENCE & TECHNOLOGY

 

 • National Aeronautics and Space Administration (NASA) scientists have detected signs of water above Jupiter’s deepest clouds. This will supplement the information collected by NASA’s Juno spacecraft as it circles Jupiter from north to south once every 53 days.

 

APPOINTMENTS

 

 • Managing Director and CEO, Punjab National Bank, Sunil Mehta was elected as the Chairman of Indian Banks’ Association (IBA) for the year 2018-19.

 

 • Justice Ranjan Gogoi will take charge as the next Chief Justice of India on 3rd October 2018. Current Chief Justice of India Deepak Misra will retire on 2nd October 2018. As per convention, the senior-most judge is eligible to be the Chief Justice of India.

 

SPORTS

 

 • Asian Games 2018:
  • Amit Panghal defeated reigning Olympic Champion Hasanboy Dusmatov from Uzbekistan 3-2 and won gold medal in Men’s 49kg Boxing. He is the eighth Indian boxer to win a gold medal at the Asian Games.
  • India won silver medal in the women’s hockey event after it lost 1-2 to Japan in the final. Indian women’s hockey team won gold in the 1982 Asian Games. After that, they haven’t won a gold medal.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube