Today TNPSC Current Affairs May 30 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

மே 30

தமிழ்

உலக செய்திகள்

 

 TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

 • ஆஸ்திரேலியாவில் சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடங்களில் 3D முறையில் கோடுகள் வரையப்பட்டுள்ளன.

 

 • மிசோரம் மாநில கவர்னராக கும்மனம் ராஜசேகரன் (கேரள பாஜ தலைவர்) பதவியேற்றுள்ளார்.

 

 • இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் விதத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோதாவை இன்று சந்தித்தார்.

 

 • ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், வடகொரியா வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யோங்-ஹோவின் அழைப்பை ஏற்று வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 

 • சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்ய விண்வெளி வீரர் அன்டன் ஷ்காப்லொப், ஜப்பான் விண்வெளி வீரர் நார்ஷீஜீ கானாய் மற்றும் நாசா விண்வெளி வீரர் ஸ்காட்டிங்கில் ஆகியோர் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் ஜுன் 3ம் தேதி பூமிக்கு திரும்புகின்றனர் என நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தேசிய செய்திகள்

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

 • முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அலுவலக செலவின் படியாக, ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • முத்ரா திட்டத்தின் கீழ் 12 கோடி பேருக்கு, ரூ.6 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

 • ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பங்கஜ் சரண், இந்தியாவின் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • கேரளாவில் பார்வையற்ற பெண் ஒருவர்(பிரஞ்ஜால் பாட்டீஸ்) எர்ணா குளம் மாவட்ட பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

 

 • கங்கை ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக இன்னும் 35 ஆண்டுகளில் முழுவதும் வறண்டு போகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விளையாட்டு செய்திகள்

 

 TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

 • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறை, வழக்கம் போல் தொடங்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளது.

 

 • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் ஐசிசி உலக லெவன் அணியின் புதிய கேப்டனாக அப்ரிடி(பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • பாரிஸில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் போபன்னா ஆகியோர், முதல் சுற்றில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

முக்கிய தினங்கள்

 

 • மே 30 – கோவா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட நாள்.

 

வர்த்தக செய்திகள்

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 • மத்திய அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.2,925.59 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

 

 • டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் லாபம் நான்காவது காலாண்டில் 12.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 • நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 35,00 கோடி டாலரை எட்டும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்ஐஇஓ) தெரிவித்துள்ளது.

 

 • சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் வர்த்தக போர் முடிவுக்கு கொண்டு வரும் விதத்தில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

 

 

English Current Affairs

 

National News

 

 • Power Minister Launches Web Portal and App Called ‘PRAAPTI’
 1. RK Singh, Minister of State for Power, launched the web portal and an app namely ‘PRAAPTI’ that stands for ‘Payment ratification and analysis in power procurement for bringing transparency in invoicing of generators’.

 

 • The Ministry of Women and Child and Development, Government of India has signed an MoU with Department of Women and Child Development, Government of Uttar Pradesh, in New Delhi for management of Home of Widows at Sunrakh Bangar, Vrindavan.
 1. The MoU shall be in force for a period of 2 years.

 

 • Statehood Day of Goa: 30 May
 1. Goa celebrates its Statehood Day as people’s demand for full statehood was attained on 30th May 1987, when Goa became India’s 25th state. Daman and Diu were separated from Goa and continue to be administered as a union territory.

 

 • Gujarat Government Launches ‘Reuse of Treated Waste Water Policy’
 1. The Gujarat government unveiled its ‘Reuse of Treated Waste Water Policy’ which aims to reduce the state’s dependence on freshwater sources like the Narmada river.

 

 • ‘Gaj Yatra’ Flagged Off in Meghalaya
 1. The Gaj Yatra campaign was flagged off by the Wildlife Trust of India (WTI) Brand Ambassador Ms Dia Mirza at an event organised in Meghalaya. WTI and the Ministry of Environment, Forest & Climate Change, Government of India, formally launched the unique campaign.
 2. ’Gaj Yatra’, a “journey celebrating India’s national heritage animal”, aims at securing 100 elephant corridors across India.

 

International News

 

 • India & Indonesia Sign 15 MoUs
 1. India and Indonesia signed 15 MoUs in the fields of defence, scientific and technological cooperation, railways and health, among others.

 

Appointments

 

 • Paraguay gets first interim woman President Alicia Pucheta for the first time in its history after outgoing leader Horacio Cartes stepped down ahead of schedule.

 

 • Justice R.K. Agrawal has been appointed as the President of the National Consumer Disputes Redressal Commission (NCDRC).

 

Economy News

 

 • Software giant Microsoft has surpassed Google’s parent company Alphabet in market capitalisation for the first time in three years. Microsoft has now become the third most valuable firm globally after Apple and Amazon. 

 

 • Moody’s Investors Service report has cut India’s GDP growth forecast to 7.3% in 2018, from the previous forecast of 7.5% due to higher oil prices and tighter financial conditions.

 

Sports News

 

 • Virat Kohli Emerged As International Cricketer of Year: CEAT Ratings
 1. Indian skipper Virat Kohli has emerged as the International Cricketer of the Year at the CEAT Cricket Ratings awards, which were presented in Mumbai.

 

 • Other CEAT Cricket Ratings awards:
 1. International Batsman of the Year Award: Shikhar Dhawan (India).
 2. Outstanding Innings of the Year Award: Harmanpreet Kaur (India).
 3. Lifetime Achievement Award: Farokh Engineer (India).
 4. U19 Player of the Year award: Shubman Gill (India).

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube