Today TNPSC Current Affairs May 29 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

மே 29

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது. ஆசிய அளவில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ளது.

 

 • பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி நசிருல் முல்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 • நேபாளத்தில் இன்று 2018-2019ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப் படவுள்ளது.

 

 • பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில், இஸ்லாமிய வாக்குகளை விட சிறுபான்மை வாக்குகள் அதிகமாக உள்ளது. இந்த சிறுபான்மை வாக்குகளில் இந்து வாக்காளர்கள் 2வது இடத்தில் உள்ளனர்.

 

தேசிய செய்திகள்

 

 

 • கம்போடியா உலக தமிழர் மாநாட்டில், தமிழர்களுக்கு தனி வங்கி உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 • ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை கணக்குகளில் இருந்து 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அவர்களது வங்கி கணக்கு முடக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

 • டெல்லியில் நேற்று டைம் மிசின் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை குடியரசு தலைவர் அமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 • 53 வயதான பெண்மணி ஒருவர்(சங்கீதா) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்துள்ளார்.

 

விளையாட்டுச் செய்திகள்

 

 

 • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிக்கான நிகழாண்டு பரிசுத் தொகை ரூ.45.73 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 2014ம் ஆண்டு நடைபெற இருந்து கிரிக்கெட் தொடர் நடைபெறாத காரணத்தினால்(மத்திய அரசு அனுமதி தராததால் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிடம் ரூ.7 கோடி அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக கேட்டுள்ளது.

 

 • தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத்திற்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் படி வேல் முருகன் என்பவர் தலைவராகவும், பொன்னுரத்தினம், கவுதம்குமார், சந்திரமவுலி, விசுவநாதன், சுரேந்திரேன், முரளிதர ராவ் ஆகியோர் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

 • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான ஜெலனா ஓஸபென்கோ முதல் சுற்றில் வெளியேறினார்.

 

முக்கிய தினங்கள்

 

 • மே 29 – 1970ம் ஆண்டு ரேட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றகொள்ளப்பட்டது.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • எல் அண்ட் டி(லார்சன் அண்ட் டூப்ரோ) நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.3,167 கோடியாக அதிகரித்துள்ளது.

 

 • பொதுத்துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா நான்காவது காலாண்டில் ரூ.3,969.27 கோடி இழப்பை கண்டுள்ளது.

 

 • என்.எல்.சி இந்தியா நிறுவனம் வட்டி, வரி, தேய்மானம், கடனுக்காக ஒதுக்கீட்டுக்கு முந்தைய வருமானமாக, நடந்த நிதியாண்டில்(2017-2018) ரூ.3,706.76 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய வருமானத்தை விட 23 சதவீதம் அதிகமாகம்.

 

 • 2018-2019ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3-7.7 சதவீதமாக இருக்கம் என இந்திய தொழிலக கூட்டமைப்பு(சிஐஐ) கணித்துள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

 • Bhubaneswar (capital city of Odisha) becomes the fourth National data centre of National Informatics Centre (NIC) after Delhi, Hyderabad and Pune.
 1. National Informatics Centre (NIC) was established in 1976.
 2. It Headquarters in New Delhi.

 

 • Main Event of 4th International Yoga Day Celebrations To Be Held At Dehradun
 1. The main event of 4th International Yoga Day celebrations will be held at Dehradun in Uttrakhand on 21st of June.

 

 • The DAC approved procurement of Thermal Imaging (TI) Night Sights for the Rocket Launcher (RL) used by the Army and the Air Force under ‘BUY (Indian) IDDM’ category through established Indian Vendors.
 1. DAC-The Defence Acquisition Council

 

 • India Signs Loan Agreement With World Bank For Rajasthan Project
 1. An Agreement for IBRD Credit of USD 21.7 Million from the World Bank for the Strengthening of Public Financial Management in Rajasthan Project was signed in New Delhi. The Project size is approximately USD 31 million, of which USD 21.7 million will be financed by the World Bank, and the remaining amount will be funded out of the State Budget.

 

 • Cochin International Airport, World’s 1st Fully Solar Energy-Powered Airport: UNEP
 1. The United Nations Environment Programme (UNEP) has recognised Cochin International Airport Ltd (CIAL) in Kerala as the world’s first fully solar energy-powered airport. CIAL is India’s first airport to be constructed in public-private-partnership (PPP) model in 1999.
 2. It is the busiest and largest airport in the state of Kerala. The airport has 15 MWP solar power plant near the cargo complex of airport comprising 46,150 solar panels laid across 45 acres.

 

International News

 

 • International Day of UN Peacekeepers: 29 May
 1. The theme of the International Day of UN Peacekeepers 2018 is ‘UN Peacekeepers: 70 Years of Service and Sacrifice’. The first UN peacekeeping mission was established on 29 May 1948. The day was first celebrated in 2003.
 2. PM Leaves On 3-Nation Tour To Indonesia, Malaysia, Singapore
 3. Indonesia Capital- Jakarta, Currency– Indonesian rupiah,  President– Joko Widodo.
 4. Malaysia Capital– Kuala Lumpur, Currency– Malaysian ringgit, Prime Minister– Mahathir Mohamad.
 5. Singapore Currency– Singapore Dollar, President- Halimah Yacob.

 

Appointments

 

 • Sudha Balakrishnan Appointed 1st CFO of RBI
 1. NSDL executive Sudha Balakrishnan has been appointed the first-ever chief financial officer (CFO) of the Reserve Bank of India (RBI).
 2. Urjit Patel- 24th Governor of RBI, Headquarters– Mumbai, Established on– 1st April 1935, in Kolkata.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube