Today TNPSC Current Affairs May 27 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 27

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • நிலவின் இருண்ட பக்கத்தை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட கியூ கியோ (சீனா) செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையைத் தொட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

  • உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 58வது இடத்தை பிடித்துள்ளது.

 

  • 3 நாள் சுற்றுப்பயணமாக வரும் 31ம் தேதி சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி அங்கு கிளிஃபோர்டு படகுத்துறையில் மகாத்மா காந்தியின் கல்வெட்டை திறந்து வைக்கிறார்.

 

  • உலகக்கோப்பை கால்பந்து போட்டில் 2018 – ல் பங்கேற்க உள்ள 31 நாடுகளின் சீருடைகளை அணிந்து ரஷ்ய தேசிய அணி வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • உத்திர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் மாவட்டத்தின் பெயர் ‘பிரயாக்ராஸ்’ என்று மாற்றப்படவுள்ளது.

 

  • தூய்மையாக பராமரிக்கப்படும் ரயில்களுக்கு தர மதிப்பீடு வழங்கும் நடைமுறையை ரயில்வேத்துறை அறிமுகப்படுத்த உள்ளது.

 

  • ரூ.11,000 கோடி செலவில் டெல்லி – மீரட் அதிநவீன வசதிகளுடன் எக்ஸ்பிரஸ்வேயை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரை, ரியல் மாட்ரிட் அணி 13வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.

 

  • கிராண்ட்ஸ்லாம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் பாரீஸ் நகரில் இன்று தொடங்கி ஜூன் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

  • தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி பயிற்சி முகாமுக்கு 48 வீராங்கனைகளை ஹாக்கி இந்தியா தேர்வு செய்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • லக்ஷ்க்ஷ்மி விலாஸ் வங்கி நான்காம் காலாண்டில் ரூ.622 கோடி நிகர இழப்பை அடைந்துள்ளது.

 

  • பொதுதத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் பரோடா நான்காம் காலாண்டில் ரூ.3,102.34 கோடி நிகர இழப்பை அடைந்துள்ளது.

 

  • மத்திய அரசின் சிறப்பு ஊக்கச் சலுகை திட்டத்தால் ஜவுளி துறையில் 27 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளதாக மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

 

  • நிதியாண்டுக்கான பிஎப் வட்டி 8.55 சதவீதத்தை தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் சேர்க்க கள அதிகாரிகளுக்கு பிஎப் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

  • 15th Finance Commission Constitutes Panel For Health Sector
  1. The Fifteenth Finance Commission has constituted a High-Level Group consisting of eminent experts from across the country to examine the strengths and weaknesses for enabling balanced expansion of Health Sector. High-Level Group on Health Sector will have Convenor by Dr. Randeep Guleria, Director, AIIMS (New Delhi).

 

  • 1st Smart & Green Highway Eastern Peripheral Expressway At Baghpat In UP
  1. Prime Minister Narendra Modi has dedicated to the nation its first smart and green highway, the Eastern Peripheral Expressway at Baghpat in Uttar Pradesh. The 135-kilometer six-lane access-controlled expressway is eco-friendly and has world-class safety features. It envisages signal-free connectivity between Ghaziabad, Faridabad, Gautam Budh Nagar and Palwal. It has been built at a cost of 11,000 crore rupees. It is India’s first highway to be lit by solar power besides provisions of rainwater harvesting.

 

  • E-Way Bill System For Intra-State Goods Movement Comes Into Force In Seven More States, UTs
  1. E-Way Bill system for intra-State movement of goods will be implemented in seven more states and Union Territories from 27th May 2018. The States are Maharashtra, Manipur, Chandigarh, Andaman and Nicobar Islands, Dadra and Nagar Haveli, Daman and Diu and Lakshadweep.
  2. With this, the number of States, where the system is being implemented, will go up to 27.  As per the decision of the GST Council, e-Way Bill system has been rolled out from 1st of April this year.

 

  • PM Modi Launches Survey On NaMo App
  1. Prime Minister Narendra Modi has launched a survey on the NaMo App, asking people to rate the performance of the government at the Centre and MPs and MLAs in their constituencies.

 

Sports

 

  • Japan Win Uber Cup To End 37-Year Drought
  1. Japan’s women clinched the Uber Cup, breezing by surprise finalists Thailand 3-0 in Bangkok to end a 37-year wait to regain the title.

 

Obituaries

 

  • Alan Bean, 4th Man To Walk On The Moon Died
  1. Former US astronaut Alan Bean, who was the fourth man to walk on the Moon, has died in Texas, United States. He was 86. Bean went into space twice, the first time in November 1969 as the lunar module pilot on the Apollo 12 moon-landing mission. In 1973 he was commander of the second crewed flight to Skylab- America’s first space station.

­