Today TNPSC Current Affairs May 26 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

மே 26

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

 • அஸ்ஸாம் மாநிலத்தை ஒட்டிய இந்திய வங்கதேச எல்லை டிசம்பர் மாதத்தில் முழுமையாக மூடப்படும் என்ற அம்மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

 

 • அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் பயிலும் 3 இந்தியர்கள் உள்ளிட்ட ஆராய்ச்சி மாணவர் குழுவினர், உலகின் மிகச்சிறிய கண்காணிப்பு விமானத்தை வடிவமைத்துள்ளனர்.

 

 • ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.37,000 கோடி நஷ்ட ஈடு வழங்க சாம்ஸங் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (ஐஃபோன் டிஸைன்களின் நகல்களை காப்பி அடித்த வழக்கில்)

 

 • எச்-4 விசா தடை குறித்த சட்டம் ஈயற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக டொனால்டு டிரம்ப் தலைமையான அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

 

 • சூரியனுக்கு மிக அருகில் செல்ல உள்ள முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனித பெயர்களை தாங்கி செல்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது.

 

 • துபாயில் தமிழக கவிஞர் இரா.ரவி எழுதிய ‘உள்ளத்தில் ஹைக்கூ’ என்ற தமிழ் கவிதை நூல் வெளியிடப்பட்டுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

 • இந்தியாவை சேர்ந்த 6 மாநிலங்களில் மருத்துவ பூங்கா அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வின் ரிசல்ட்டில் தேசிய அளவில் காசியாபாத்தை சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்ஸவா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

 

 • பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் இதுவரை இல்லாத வகையில் அதிகளவிலான சந்தேக பரிவர்த்தனைகள் குறித்து தெரியவந்துள்ளதாக மோடி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

 

 • இணையவழி நடக்கும் குற்றங்களில் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.

 

 • சி.பி.எஸ்.இ. 12வது வகுப்பு தேர்வு முடிவில் 93.87 சதவிகித தேர்ச்சி விகிதத்துடன் சென்னை மண்டலம் 2வது இடத்தைப் பெற்றுள்ளது.

 

 • கல்வித் துறையை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

 • மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் லியான் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

 

புதிய நியமனம்

 

 • நேபாளத்துக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றி வரும் அலைனா பி டெப்லிஸை, இலங்கைக்கான புதிய தூதராக நியமிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

 

 • ஹரியான பாஜக தலைவர் கணேஷி லால் ஒடிசா ஆளுநராகவும் கேரள பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் மிசோராம் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

 • மே 26 – நைஜிரியா குழந்தைகள் தினம்

 

 • மே 26 – பொலீவியா அன்னையர் தினம்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

 • சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.592 கோடியாக அதிகரித்துள்ளது.

 

 • கமாடிட்டி சந்தை பரிவர்த்தனை தொழில் நுட்ப கோளாறால் திடீரென முடங்கியதால் முதலீட்டாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

 • கரூர் வைஸ்யா வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 76.76 சதவீதம் சரிவடைந்துள்ளது.

 

 • ஐடிபிஐ வங்கியின் நான்காம் காலாண்டு நிகர இழப்பு ரூ.5,662.76 கோடியா அதிகரித்துள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

 • India will be the host country for celebrations of World Environment Day 2018. The announcement in this regard was made by the Environment Minister Dr Harsh Vardhan. The theme for this year is ‘Beat Plastic Pollution’.
 1. The World Environment Day will be celebrated on 5th of June.

 

 • Bangladesh Prime Minister Sheikh Hasina jointly inaugurate Bangladesh Bhawan at Shanti Niketan in West Bengal.    

 

 • The two leaders then paid floral tributes to Rabindra Nath Tagore. This is the first time in Indian history, that two prime ministers attended a convocation ceremony.

 

 • Ministry of Culture has organised 3-Day long diversified cultural festival ‘Rashtriya Sanskriti Mahotsav’ festival which was inaugurated by Chief Minister of Uttarakhand, Trivendra Singh Rawat, Near Tehri Lake, Uttrakhand. It is the ninth edition of this festival.

 

 • The Indian Navy commissioned the IN LCU L54, the fourth ship of Landing Craft Utility MK-IV, into its fleet at Port Blair, Andaman and Nicobar.

 

Appointments

 

 • Ganeshi Lal and Kummanam Rajasekharan were appointed as Governors of Odisha and Mizoram, respectively. According to a Rashtrapati Bhavan communiqué, Prof. Ganeshi Lal will take over as the new governor of Odisha.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube