Today TNPSC Current Affairs May 21 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 21

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

 

  • சர்வதேச அளவிலான செல்வ நிலை குறித்த மதிப்பீட்டில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.

 

  • அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளது.

 

  • பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள கிருஷ்ணர் கோயிலை புதுப்பிப்பதற்காக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு 2 கோடி நிதி வழங்கியுள்ளது.

 

  • கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் என்ற இடத்தில் உலக தமிழர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது.

 

  • இந்தியாவில் உள்ள மைனா மகிளா தொண்டு நிறுவனம் மூலம் சமூக சேவையாற்ற உள்ளதாக இங்கிலாந்து இளவரசி அறிவித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • இந்தியாவை சேர்ந்த பிர்ஜூ கிஷோர் சல்லா என்பவருக்கு தேசிய விமான பயணத்தடை (நோ ஃப்ளை லிஸ்ட்) தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

  • புதுச்சேரி மாநில மாஸ் ஓட்டல் ஆட்டோ டிரைவர்களுக்கு உருளையன் பேட்டை காவல் நிலையத்தில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

 

  • எதிர்கால போருக்காக ஆளில்லா டாங்குகள், கப்பல்கள், ரோபோ ஆயுதங்கள் போன்றவற்றை தயாரிக்கும் திட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

 

  • ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.) மற்றும் ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படை ஆகியவற்றில் 9,739 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

  • இமாச்சல பிரதேசத்தின் கங்கிரா மாவட்டத்தின் ஜூவாலா ஜி ஆலயத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக விறகு, எண்ணெய் போன்ற எந்தவொரு தூண்டு பொருளும் இல்லாமல் தீபம் எரிந்து வருகிறது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • எஃப் ஏ கோப்பை கால்பந்து போட்டியில் செல்சி அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

 

  • இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் உக்ரைனின் எலினோ விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

  • ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற கோல்டன் கிராண்ட் பிரீ தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

  • ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ரியல் மாட்ரிட் அணி தனது 38வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் வில்லாரியல் அணியுடன் 2-2 என்ற கணக்கில் டிரா செய்துள்ளது.

 

புதிய நியமனம்

 

  • அமெரிக்காவில் நியூயார்க் காவல் துறையில், துணை நிலை அதிகாரி பதவிக்கு சீக்கிய பெண் ஒருவர் முதன் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஒப்பந்தம்

 

  • அமெரிக்காவிடம் இருந்து அதிக பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

  • மே 21 – உலக தேனீ தினம்

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

  • இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இன்று (21-05-2018) சந்தித்துள்ளனர்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ரூ.13,000 கோடி கடன் முறைகேடு தெரியவர காரணமாக இருந்த தணிக்கை விவரங்களை வெளியிட இயலாது என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.

 

  • இந்தியாவிற்கு வருகை புரியும், சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் இ-விசா திட்டத்தின் மூலம் 1400 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

 

 

English Current Affairs

 

National News 

 

  • ‘AYUSH’ Finds A Place in English Language
  1. The “AYUSH” became popular as the acronym for five traditional and complementary systems of medicine, namely Ayurveda, Yoga & Naturopathy, Unani, Siddha and Homoeopathy and successfully adopted and used in all Government communications.

 

  • Indian Economy Projected to Grow 7.6% in 2018-19: UN Report
  1. India’s economy is projected to grow 7.6% in fiscal year 2018-19, remaining the fastest growing economy in the world, according to a United Nations report.

 

  • Shivangi Pathak Becomes Youngest Indian Woman to Scale Mount Everest
  1. India’s Shivangi Pathak has become youngest women of the country to scale Mt Everest from Nepal side.

 

Awards

 

  • Lionel Messi Wins European Golden Shoe For The 5th Time
  1. Barcelona forward Lionel Messi has won the European Golden Shoe for the fifth time. The Argentina international claimed the prize after scoring 34 goals in La Liga this season, helping his club to a 25th league triumph.

 

  • Prajnesh Gunneswaran Wins T.K. Ramanathan Award For 2017-18
  1. Prajnesh Gunneswaran won the prestigious T.K. Ramanathan award for the year 2017-18 at the Tamil Nadu Tennis Association (TNTA) annual day function at the SDAT tennis stadium.

 

Appointments

 

  • Venezuela’s President Maduro Wins Re-election
  1. Venezuela’s President Nicolas Maduro was reelected for a second six-year term in presidential elections, according to the National Electoral Council (CNE).
  2. Mr Nicolas had replaced Hugo Chavez after his death from cancer in 2013.

 

  • Anil Kumar Jha Appointed CMD of Coal India
  1. The Appointments Committee of the Cabinet approved the appointment of Mahanadi Coalfields chief Anil Kumar Jha as Chairman and Managing Director (CMD) of Coal India.

 

Sports

 

  • South Korea Wins Asian Champions Trophy 2018
  1. The Indian women’s Hockey team failed to defend its crown at the fifth Asian Champions Trophy, as it lost to hosts South Korea, 0-1 in the summit clash at Donghae City, South Korea.

­