Today TNPSC Current Affairs May 20 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

மே 20

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

 • அமெரிக்கா, சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போரை கைவிட இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக சீன துணை பிரதமர் லியூ ஹி தெரிவித்துள்ளார்.

 

 • மலேசியா அரசு ஜூன் 1ம் தேதி முதல் சேவை மற்றும் சரக்கு வரியை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

 • இந்தியா – அமெரிக்கா இடையே அதிநவீன ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு, கொள்முதல் போன்றவற்றுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

 

 • ரஷ்யாவில் முர்மான்ஸ்க் நகரில் நடந்த விழாவில், உலகின் முதலாவது மிதவை அணுசக்தி நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

 • 2028ம் ஆண்டிற்குள் உலகளவில் அதிக மக்கள் தொகை உடைய நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம் பிடிக்கும் என ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

 • இந்தியாவின் வெளிநாட்டுத் துறை இணை அமைச்சரும், முன்னாள் ராணுவ தலைமை அதிகாரியும் ஆன வி கே சிங் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

 • பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவன வளாகங்களில் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை பயன்படுத்த தடை விதித்து பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

 

 • இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

 • ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக ராஜிந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • தாய்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியின் குண்டு எறிதல் பிரிவில் தமிழக வீரர் வெங்கடாஜலபதி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 

 • ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக லால்சந்த் ராஜபுத் (முன்னாள் இந்திய வீரர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

 • தமிழகத்தில்இ-நாம்’ எனும் ஆன்லைன் வேளாண் விளைபொருட்கள் விற்பனை சந்தை மையத்தை கூடுதலாக ஏழு இடங்களில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான டால்மியா பாரத் நான்காவது காலாண்டு நிகர லாபம் ரூ.183.65 கோடி ஆகும்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: May 2018 – Science and Technology News Image

 

 • மாற்றுத்திறனாளிகளும் வீடியோ கேம் விளையாடும் வகையில் எக்ஸ் பாக்ஸ் அடாப்டிவ் கண்ட்ரோல்லர் என்ற கருவியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

 

புதிய நியமனம்

 

 • கர்நாடக மாநலத்தின் புதிய முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவியேற்க உள்ளார்.

 

விருதுகள்

 

 • இந்திய – ஐரோப்பிய கலாச்சாரங்கள் மேம்படும் வகையில் பணியாற்றி, பாலமாக விளங்கியதற்காக அமிதாப் பச்சனுக்கு (இந்தியா) ஐரோப்பிய யூனியன் சிறப்பு விருது வழங்கியுள்ளது.

 

நூல் வெளியீடு

 

 • குவைத்தில் நடைபெற்ற ‘இந்தியன் பிரன்ட் லைனர்ஸ்’ சேவை அமைப்பின் 21ம் ஆண்டு விழாவில் ‘என்.சி.மோகன்தாசின்’ ‘உலக அளவில் சாதித்த இந்திய மருத்துவர்கள்’ என்ற நூலை குவைத்துக்கான இந்திய தூதர்ஜீவசாகர்’ வெளியிட்டுள்ளார்.

 

 

English Current Affairs

 

National News

 

 • Anti Terrorism Day: 21 May
 1. The Anti Terrorism Day is observed on 21 May every year in our country to make the people aware of the anti-social act of terrorism and its impact on human suffering and lives. The official announcement of National Anti Terrorism Day was made after the assassination of India’s seventh Prime Minister Rajiv Gandhi on 21 May 1991.

 

 • India Successfully Test-Fires BrahMos Missile Along Odisha Coast
 1. India successfully test-fired the Indo-Russian joint venture BrahMos supersonic cruise missile from a test range along the Odisha coast to validate some new features. The missile was test-fired from a mobile launcher stationed at Launch pad 3 of the Integrated Test Range (ITR) at Chandipur, according to DRDO.
 2. The trial was conducted to validate its “life extension” technologies developed for the first time in India by DRDO and team Brahmos.

 

 • Tamil Nadu to Build India’s Next Generation Defence Aircraft
 1. The Aeronautical Development Agency (ADA), which had conceived and designed the Light Combat Aircraft (LCA) Tejas, has set the ball rolling for building the next generation defence aircraft, the Advanced Medium Combat Aircraft (AMCA), by extending an invitation to private players in Coimbatore to build a technology demonstrator.

 

International News

 

 • Russia Unveils World’s 1st Floating Nuclear Power Station
 1. Russia unveiled the world’s first floating nuclear power station at a ceremony in the port of the far northern city of Murmansk, where it will be loaded with nuclear fuel before heading to eastern Siberia. Built in Saint Petersburg, the Akademik Lomonosov arrived in Murmansk where it was moored in the port and presented to the media.

 

Banks and Reports

 

 • India’s Q4 GDP Growth Likely At 7.4%: ICRA Report
 1. Rating agency ICRA Ltd expects gross domestic product (GDP) growth in the fourth quarter of the fiscal 2017-18 at 7.4% on account of good Rabi crop harvest and improved corporate earnings, up from 7.2% in the third quarter.

 

 • India 6th Wealthiest Country With Total Wealth of 8,230 billion USD
 1. India is the sixth wealthiest country in the world with a total wealth of 8,230 billion US dollars. According to the AfrAsia Bank Global Wealth Migration Review, the US is the wealthiest country in the world with a total wealth of 62,584 billion dollars. China stood at the second place with 24,803 billion dollars, while Japan is at the third place with 19,522 billion dollars.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube