Today TNPSC Current Affairs May 13 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 13

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • ட்ரோன் எனப்படும் குட்டி விமானங்கள் மூலம் உணவை விநியோகம் செய்வதற்கு உபேர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. (உபேர் நிறுவனத்தின் புதிய ஆப் மூலம் தேவைப்படும் உணவு குறித்து ஆர்டரை அழுத்தினால், 30 நிமிடத்திற்குள் உணவுப் பொருள் வீட்டுக்கு வந்து விடும்)

 

  • சீன அரசு ஈரான் நாட்டுக்கு புதிய இரயில் சேவையை தொடங்கி உள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • விமானங்களில் இருப்பதைப் போலவே ரயில்களிலும் அதிநவீன கருப்பு பெட்டிகள் (விபத்தை தடுக்கும் வகையிலும், ஆபத்துக்களை கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையிலும்) உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

  • கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் ‘இ போஸ்’ (எலக்ட்ரானிக் பாயின்ட் ஆப் சேல்) என்னும் எந்திரத்தின் மூலம் ஏ.டி.எம் வசதி உட்பட 20 வங்கி சேவைகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

  • மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை‘, சர்வதேச செவிலியர் தினமான நேற்று (மே 12) 35 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.

 

  • 2018ம் ஆண்டு முடிவுக்குள் 8 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

 

  • கர்நாடக தேர்தலில் முதன் முறையாக பெண்கள் மட்டுமே வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • தேசிய பயிற்சி முகாம்கள், பயிற்சி மையங்களில் மருந்து ஊசிகளை தடகள வீரர்கள் கொண்டு செல்ல இந்திய அமைச்சூர் தடகள சங்கம் (ஏஃஎப்ஐ) தடை விதித்துள்ளது.

 

  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் முன்னேறியுள்ளார்.

 

  • ஐ.பி.எல் பெண்கள் டி20 போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • ஜி.எஸ்.டி சம்பந்தமாக புதிய மொபைல் ஆப் (ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர்) ஒன்றை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

  • தேனா வங்கியை வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

  • மத்திய அரசு 3 அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் அனுமதியளித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

English Current Affairs

National News

  • Punjab State Government signed a memorandum of understanding (MoU) with United Kingdom (UK) for setting up of bio-gas and bio- Compressed natural gas (CNG) plants in the state.

 

  • Chhattisgarh Chief Minister Raman Singh launched Vikas Yatra from Dantewada district aimed at spreading awareness about the development the state has witnessed during Bharatiya Janata Party (BJP) Govt’s tenure in the state.

 

  • Maharashtra State Government signed a memorandum of understanding (MoU) with the Centre’s Green Rating for Integrated Habitat Assessment (GRIHA) Council to train state’s Public Works Department (PWD) officials to rate government buildings.

 

  • Indian Customs and Department of India Posts held a first ever Joint Conference in New Delhi to discuss measures for streamlining imports and exports by post.

 

  • Union Minister of Agriculture & Farmers’ Welfare, Radha Mohan Singh laid foundation stone of the frozen semen station in Maranga, Purnea, Bihar.

 

  • Kerala State Electricity Board (KSEB) has signed a memorandum of understanding with the National Thermal Power Corporation (NTPC) for increasing solar power generation in the state.

 

  • Jammu and Kashmir State Cabinet chaired by Chief Minister Mehbooba Mufti, approved a notification of the non-functional (monetary) scheme (NFS) and its implementation for members of the general executive cadre of the Jammu and Kashmir Police Service (JKPS).

 

  • Supreme Court of India approved “Compensation Scheme for Women Victims/Survivors of Sexual Assault/other crimes”, a scheme for mandatory grant of compensation to victims of sexual assault and acid attack.

 

  • Rs 16,500 crore has been allotted by 71 ministries and departments of the central government for implementation of Swachh Bharat Mission (SBM) in 2018-19.

Awards

  • Three Indian alumni of UK universities, Saumya Saxena, Ruchi Shah and Sushant Desai, have been awarded by the British Council for their outstanding achievements and contribution to the country.

Appointments

  • Bollywood singer Mohit Chauhan has been nominated as the Green Ambassador of the Sikkim by Sikkim government.

Important Days

  • On 12th May 2018, International Nurses Day was celebrated all over the world. The theme for the Day was “Nurses A Voice to Lead – Health is a Human right” by ICN.

 

­