Today TNPSC Current Affairs May 12 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 12

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • இலங்கையின் வடமாகாண அவை மே 18ம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக அறிவித்துள்ளது.

 

  • ஈரானுடன் வணிக தொடர்ப்பு வைத்துள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்க தடை விதித்துள்ளது.

 

  • ஹவாய் தீவில் உள்ள தேசிய பூங்கா காலவரையின்றி(கிலாயூ என்ற எரிமலை லாவா குழம்புகளை வெளியேற்றுவதால்) மூடப்பட்டுள்ளது.

 

  • சிங்கப்பூரில் கவிஞர் சத்ரியனின் ‘காந்தள் சூடி’ என்ற கவிதை நூல் அறிமுக விழா, தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

 

தேசிய செய்திகள்

 

 

  • தேர்தல் பணியில் எதிர்பாராது உயிரிழப்பு ஏற்பட்டால், அவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

  • டெல்லி உயர்நீதிமன்றம், 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என்றும் இட ஒதுக்கீட்டு பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத இயலாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

 

  • இந்தியாவை அணு வல்லரசாக உயர்த்திய பொக்ராக்-2 அணு ஆயுத சோதனை நடந்து, நேற்றுடன்(மே 11) 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

 

  • காஷ்மீரில் பெண் பெயரில் சொத்து வாங்கினால் முத்திரை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

  • பாலியல் வன்கொடுமை மற்றும் ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

  • அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் கொள்கையில் நேபாளத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

 TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • லெபனான் நாட்டில் நடைபெற்ற ஆசிய கேடட் ஜுடோ சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

 

  • டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் மார்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று ஜான் மெக்கன்ரோவின் 34 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தார்.

 

  • மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை காவல் துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

  • பாட்மிண்டன் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் மற்றும் யோனெக்ஸ் சன்ரைஸ் நிறுவனம் இடையே ரூ.75 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 

  • ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற 43வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி வீரர்கள் புற்று நோய் விழிப்புணர்வுக்காக பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடினர்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • அமெரிக்க விண்வெளி மையமான நாசா, முதல் கனரக விமான சோதனையாக ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

 

புதிய நியமனம்

 

  • மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக ராமலிங்கம் சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முகமது யாகூப்மிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

  • மே 12 – உலக செவிலியர் தினம்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் கடந்த மார்ச் மாதத்தில் 4.4 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.

 

  • மத்திய அரசுக்கு சொந்தமான கனரா வங்கி நான்காம் காலாண்டில் ரூ.4,859.77 கோடி இழப்பைக் கண்டுள்ளது.

 

  • பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, நான்காவது காலாண்டில் ரூ.2,583 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது.

 

  • சிபிசிஎல் என்றழைக்கப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சென்ற நிதி ஆண்டில் ரூ.44,188 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

 

English Current Affairs 

National News

  • In a bid to help sugar mills to clear cane dues of farmers, Central Government has issued orders to extend financial assistance @ of Rs. 5.50 per quintal of cane crushed in sugar season 2017-18 to sugar mills to offset the cost of cane.

 

  • Vice President of India and the Chairman of the Rajya Sabha, Venkaiah Naidu has constituted a 2-member committee to review rules of procedure and conduct of business in Rajya Sabha.

 

  • Modi and his Nepalese counterpart K.P. Sharma Oli jointly inaugurate a direct bus service between Janakpur and Ayodhya.

 

  • The Supreme Court on Friday asked Chief Justices of High Courts across the country to set up anti-sexual harassment at workplace committees in High Courts and district courts within two months

 

  • Beti Bachao Beti Padhao (BBBP), a Central scheme aimed at arresting and reversing the decline in Child Sex Ratio (CSR), has been extended to 10 more districts in the Tamil Nadu.

 

  • Indian Navy is engaged in conducting a joint exclusive economic zone (EEZ) surveillance of Maldives. For this purpose, Indian Navy has deployed Indian Naval (IN) ship Sumedha, a Naval Offshore Patrol Vessel (NOPV), from 9th to 17th May 2018.

 

  • India’s longest road and railway bridge “Bogibeel bridge”, linking Dibrugarh in Assam to Pasighat in Arunachal Pradesh is expected to be inaugurated in 2018 by Prime Minister Narendra Modi.

 

  • Parliamentary panel headed by BJP leader Murali Manohar Joshi decided to study the recovery of black money and performance of public sector banks etc.

 

  • Kerala Government approved setting up of the Kerala Fibre Optic Network Limited, the Joint Venture, to implement the Kerala Fibre Optic Network (K-FON) project, as a part of its programme to offer free internet to over 20 lakh poor families.

International News

  • Commonwealth Heads of Government has launched an online platform named Commonwealth Digital Education Leadership Training in Action (C-DELTA) to create an enabling environment and culture of lifelong learning.

 

  • The department of youth and cultural affairs of the Gujarat government will be co-organisers for the centenary celebrations to mark the independence of Poland in Delhi and other parts of the world

Awards

  • Prof Muhammad Yunus was awarded the 11th KISS Humanitarian Award 2018 at an event, in Bhubaneswar, Odisha.

 

  • Leading vaccine maker Bharat Biotech on Friday received the National Technology Award for 2018 from the Central government’s Technology Development Board for its Rotavac vaccine.

Appointment & Resigns

  • Munu Mahawar, an Indian Foreign Service (IFS) officer of 1996 batch has been appointed as the next Ambassador of India to the Sultanate of Oman.

 

  • Flipkart co-founder and Executive Chairman Sachin Bansal has announced his exit from Flipkart, following Walmart’s deal to acquire Flipkart.

Science and Technology

  • Scientists have discovered world’s second oldest grain of magmatic zircon (a mineral that contains traces of radioactive isotopes) from Champua from Singhbhum rock sample in Odisha’s Kendujhar district.

 

  • Bangladesh’s first communication satellite Bangabandhu-1 will be launched by SpaceX’s Falcon 9 rocket from Kennedy Space Center Launch Complex 39A.

Sports

  • World University champion Vinita Bhardwaj and Mukund Agarwal won the gold in mixed air rifle in the International Shooting Competition of Hannover.

­