Today TNPSC Current Affairs May 11 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

We Shine Daily News

மே 11

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • அமெரிக்காவில் கலிபோர்னியா நகரை, உலகின் முதல் சோலார் நகரமாக செயல்படுவத்துவதற்கு அனைத்து வீடுகளிலும் கட்டாயம் சோலார் தகடுகள் பொறுத்த வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

 

  • உலகிலேயே, ஒரே கல்லால் செய்யப்பட்ட உயரமான சிலை கர்நாடகா மாநிலம்(இந்தியா), சரவணபெலகோலா என்ற இடத்தில் உள்ள கோமதீஸ்வரர்(பாகுபலி என்று அழைக்கப்படுவார்) சிலையாகும்.

 

  • மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், சட்ட கல்லூரி மாணவர் பிரபாகரன் வெற்றி பெற்றார். இதன் மூலம் மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

  • மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகாதீர் முகமது, அந்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • மகாராஷ்டிராவில் உள்ள அகமதாபாத் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ரேடியோ நிலையம் தொடங்கப்பட உள்ளது. இந்த ரேடியோ முழுமையாக கைதிகளால் இயக்கப்படும் என்று சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

  • அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நேபாளம் செல்கிறார்.

 

  • நாடு முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு பச்சை வண்ணத்தில் நம்பர் பிளேட் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 

  • பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் 5 சதவீதத்துக்கு மேல் சேர்க்கப்பட்டிருந்தால், அது பற்றி தகவல்களை அந்த பேக்கேஜில் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முடிவு செய்துள்ளது.

 

  • குஜராத்தில், தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரே இடத்தில் 740 பேர் துடைப்பத்துடன் நடனமாடி சாதனைப் படைத்துள்ளனர்.

 

  • வை-பை இணைப்பு மூலம் விமானத்தில் இணைய சேவை வழங்க புதிய விதிகளை வரையறை செய்ய தொலைத்தொடர்பு துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 

  • பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களில் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

 TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த யுவேனா பெர்ணான்டஸ் உதவி நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • இத்தாலி கால்பந்து போட்டியில் 13வது முறையாக ஜுவென்டஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

  • இந்திய கால்பந்து அணி தேசிய பயிற்சி முகாமுக்கு, மொத்தம் 30 வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் அறிவித்துள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

  • மே 11 – தேசிய தொழில்நுட்ப தினம்.

 

  • மே 11 – இந்தியாவின் பிரபல நடனக் கலைஞர் மிருணாளினி சாராப்பாய் பிறந்த நாள்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக டிஜிட்டல் சேவைகள் நிறுவனமான ஜியோ ‘டிஜிட்டல் சாம்பியன்கள்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

  • நிறுவனங்களின் இயக்குனர் குழுவில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை ஒருவரே வகிக்க கூடாது. அந்த பதவியை தனித் தனியாக பிரிக்க வேண்டும் என பங்குச் சந்தை கட்டுப்பாட்டு
    அமைப்பான செபி தெரிவித்துள்ளது.

 

  • உலக புகழ்வாய்ந்த தேடல் பொறியான கூகுளின், ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில், செய்திகள் மட்டும் அல்லாமல் பணத்தை பரிமாற்றம் செய்வதற்கான புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

 

  • இந்தியன் வங்கி, கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.131.98 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

 

English Current Affairs

 

National News

  • The Telangana government has launched a new scheme in which the farmers in the state will get Rs 8,000 per acre each every year as crop investment support.

 

  • On 10th May 2018, Ram Nath Kovind became the second president of India to visit Indian Army’s Siachen base camp. Siachen base camp is also known as the “Third Pole”where temperatures drop to minus 50 degrees Celsius sometimes.

 

  • Union Minister Nitin Gadkari stated that government has approved green licence plates bearing numbers in white fonts for private e-vehicles (electronic vehicles).

 

  • On 10th May 2018, NITI Aayog will announce the top 30 innovations of Atal Tinkering Marathon in Delhi.

 

  • Union Minister for Civil Aviation, Suresh Prabhu inaugurated the 6th US-India Aviation Summit. India’s civil aviation sector is slated to be third largest market globally by 2020.

 

  • Arunachal Chief Minister Pema Khandu inaugurated Arunachal Pradesh’s biggest solar power plant at Energy Awareness Park in Itanagar.

 

  • Pawan Kalyan, actor and Jana Sena Party founder, unfurled the flag, claimed to be the world’s largest Indian national flag at Hyderabad, Telangana.

 

  • Indian tea industry reached the highest ever production of 1,325.05 million kg and export of 256.57 million kg during the financial year 2017-18.

International News

  • The SCO Tourism Ministers’ conference was held in Wuhan, Hubei Province, China. This is the first tourism ministerial meeting between member countryes of the Shanghai Cooperation Organization (SCO).

 

  • External Affairs Minister (EAM) Sushma Swaraj left on a two-day visit to Myanmar. The visit is part of the ongoing high-level interaction between the governments of India and Myanmar.

 

  • Indian Government has sent 2nd relief consignment for Rohingyas (who fled Myanmar) residing in refugee camps in Bangladesh.

 

  • Airports Authority of India (AAI) signed a Rs 945-crore deal with the Harris Corporation of the US for development of its futuristic telecommunications infrastructure (FTI) programme.

Science & Technology

  • Yahoo has launched its own new group chat app named Squirrel. Squirrel Group Chat App is still in testing. It is available on Google Play and the App Store.

 

  • Astronomers have discovered an unusual, first of its kind, carbon-rich asteroid in the Kuiper Belt. This object has been designated 2004 EW95.

 

  • China successfully launched a hyperspectral imaging satellite ‘Gaofen-5’ for comprehensive observation of the atmosphere, including air pollution which is one of the country’s major problems.

Appointments

  • Mahathir Mohamad was sworn in as Prime Minister of Malaysia with a historic victory in the country’s general elections

Sports

  • India’s Under-16 national football team started the four-nation international tournament in Serbia with a 2-1 victory over Jordan.

Important Day

  • “National Technology Day” is being observed across India on May 11 to mark India’s technological advancements and to promote the development of technology in various fields

 

 

­