Today TNPSC Current Affairs May 10 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

We Shine Daily News

மே 10

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • இரண்டாம் உலக போரில் ஜெர்மனியை ரஷ்யா வென்றது. இதன் 73வது ஆண்டு நினைவு தினம் மே 9ம் தேதி ரஷ்யாவில் கொண்டாடப்பட்டது. இதில் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் 1200 ஆயுதங்களின் அணி வகுப்பு நடைபெற்றது.

 

  • உலகின் பிரபலமான நாளிதழான போர்ப்ஸ் பத்திரிக்கை, உலகில் சக்திவாய்ந்த பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் சீன அதிபர் ஷி ஜின்பிங் முதலிடத்தில் உள்ளார்.

 

  • சீனா காற்று மாசுப்பாட்டை கண்காணித்து உடனுக்குடன் தகவல் அளிக்கும் செயற்கைக்கோளை(கோபஃன்-5) 4சி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

 

  • மலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் முகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • இரயில் பயணத்தின் போது விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

  • காணாமல் போன சிறார்களை கண்டுபிடிக்க ‘பேஸ் ரெகாக்னிசன்’ என்ற மென் பொருளை டெல்லி காவல்துறையினர் பயன்படுத்த உள்ளனர்.

 

  • குடியரசு தலைவராகப் பதவியேற்றப்பின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதன் முறையாக இன்று சியான்சின்(காஷ்மீர்) செல்கிறார். இவர் சியாச்சின் செல்லும் இரண்டாவது ஜனாதிபதி ஆவார்.

 

  • உலகின் பிரபலமான நாளிதழான போர்ப்ஸ் பத்திரிக்கை, உலகில் சக்திவாய்ந்த பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி 9வது இடத்தில் உள்ளார்.

 

  • இந்திய வம்சாவழி மருத்துவர் நீல் மல்கோத்ரா தலைமையிலான குழு முதன் முறையாக தண்டு வட எலும்பு அறுவை சிகிச்சையை(கார்டோமோ-குறுத்தெலும்பு கட்டி) ரோபோ மூலம் செய்து சாதனைப் படைத்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • ராஜஸ்தானில் நடைபெற்ற ஆசிய அளவிலான பளு தூக்குதல் போட்டியில் நாமக்கல் மாவட்டம் அக்கியம் பட்டியை சேர்ந்த மாணவி கமலி, 350 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

 

  • ஐபிஎல் போட்டியில் மும்பை அணி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

 

  • 2018ம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அறிமுகமாகின்றன.

 

  • ரஷ்ய கால்பந்து சம்மேளனத்துக்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம்(ஃபிஃபா) ரூ.20.15 லட்சத்தை அபராதமாக (பிரான்ஸ் நாட்டு கால்பந்து வீரர்களை ரஷ்ய ரசிர்கள் இன ரீதியாக விமர்சித்த விவகாரம்) விதித்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • 2017-2018 நிதியாண்டில் அதிகளவில் தனிப்பட்ட கடன்கள் வாங்குவதில் தமிழ்நாட்டு மக்கள் நாட்டிலேயே 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

 

  • வங்கிகளின் வாராக்கடன், ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி குறைவாக இருந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

  • இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் வாங்கி உள்ளது.

 

  • பான் அட்டை பெற விண்ணபிக்கும் மூன்றாம் பாலினத்தவர், பாலினத்துக்கான சான்று ஆவணம் இணைக்கத் தேவையில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 

English Current Affairs

National News

  • President Ram Nath Kovind has given his assent to Delhi government’s proposed Bill to amend the Minimum Wages Act.

 

  • India and Panama have signed 2 agreements on the exemption of Visas for holders of Diplomatic and Official Passports and in the field of Agriculture.

 

  • Indian Pharmacopoeia Commission has approved modern, animal-free tests for drug manufacturers. As per the new guidelines that will come into effect from July 1, 2018

 

  • More than a decade after A.P.J. Abdul Kalam became the first President to visit the Siachen glacier, President Ram Nath Kovind will visit the area on Thursday.

 

  • Nepal Government has granted power generation licence to Indian government-owned subsidiary Satluj Jal Vidyut Nigam Ltd (SJVNL) from a 900-megawatt (MW) Arun-3 Hydropower Project located in eastern Nepal.

 

International News

  • China has successfully launched a hyperspectral imaging satellite for comprehensive observation of the atmosphere, including air pollution which is one of the country’s major problems.

 

  • Forbes has released a list of “The World’s Most Powerful People 2018” which consists of 75 men and women.Xi Jinping, General Secretary of the Communist Party of China, seizes the top spot for the first time ever.

 

Economy

  • The International Monetary Fund, IMF has reaffirmed that India will be the fastest growing major economy in 2018, with a growth rate of 7.4 per cent that will further rise to 7.8 per cent in 2019.

 

  • US-based retail giant Walmart confirmed that it will buy 77% stake in India’s largest e-commerce startup Flipkart for $16 billion.

 

Science & Technology

  • The National Aeronautics and Space Administration (NASA) signed a space act agreement with Uber Technologies to explore concepts and technologies related to Urban Air Mobility (UAM) for future air transportation such as flying cars in populated areas.

 

Defence

  • The Indian Army’s ‘Vijay Prahar’ exercise in which over 25,000 troops of the Jaipur based South Western command participated concluded in Rajasthan’s Suratgarh.

 

Appointment

  • Journalist Carlos Alvarado has been sworn in as 48th President of Costa Rica. At 39, Alvarado is the country’s youngest president in modern history.

 

  • Facebook announced that the company’s Vice President of Product Chris Daniels will be taking over Whatsapp after Co-founder Jan Koum announced his departure, recently.

­