Today TNPSC Current Affairs May 09 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

மே 09

தமிழ்

உலக செய்திகள்

 

 TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

 • அமெரிக்காவில் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள்தான் அதிகபட்சம் எச்-1பி விசாக்களை பெற்றுள்ளனர்.

 

 • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக, இந்தியா மற்றும் கவுதமலா நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

 

 • சவுதி அரேபியாவில் ஜுன் 24ம் தேதி முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • ஈரான் நாட்டினுடனான அனுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

 • மத்திய மற்றும் மாநில அரசு அலுவலங்களில் உள்ள பகுதி நேரம் மற்றும் ஒப்பந்த வேலைகளில் இட ஒதுக்கீடுக் கொள்கையை அறிமுகம் செய்து மத்திய சமூக நீத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

 • 2016-2017 நிதியாண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் பயண விவரங்களை வழங்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய தகவல் ஆணையம்(சிஐசி) உத்தரவிட்டுள்ளது.

 

 • மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் நினைவிடமான ஸ்மிருதி மந்திருக்கு சுற்றுலா தலம் அஸ்தஸ்தை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

 • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளேஆப் மற்றும் இறுதிப் போட்டிகளின் துவக்க நேரத்தில் மாற்றம்(8 மணியிலிருந்து 7 மணிக்கு) செய்யப்பட்டுள்ளது.

 

 • ஐ.பி.எல் போட்டியில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பஞ்சாப் அணி வீரர் லோகேஷ் ராகுல் முதலிடத்தில் உள்ளார்.

 

 • வெஸ்ட் இண்டீஸ் அணியின் குறுகிய கால சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அஹமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகலில் நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

 TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

 • வரி ஏய்ப்பு, பினாமி சொத்துக்கள் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு வருமான வரித்துறை சன்மானம் வழங்குகிறது. இந்த பரிசினை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

 

 • இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் இருந்து வெளியேற பிளாக்ராக் நிறுவனம்(அமெரிக்கா) முடிவு செய்துள்ளது.

 

 • பேமெண்ட் வங்கி செயல்பாடுகளை தொடங்க உள்ளதாக என்எஸ்டிஎல் அறிவித்துள்ளது.

 

 • கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 59 சதவீதம் உயர்ந்து ரூ.617 கோடியாக அதிகரித்துள்ளது.

 

English Current Affairs

 

National News

 

 • The third edition of the United Nations peacekeeping course for African Partners (UNPCAP) was inaugurated in New Delhi.

 

 • India and Guatemala sign agreements to boost cooperation in education sector. Counter terrorism & diplomatic training

 

 • India accounted for 74.2 percent of the total number of H-IB Visas issued by the US.

 

 • Indian Navy has signed a memorandum of understanding (MoU) with Indian Institute of Technology Gandhinagar to promote defence research

 

 • In order to implement effective governance in the state Andhra Pradesh Chief Minister launched the official ‘NCBN’ (Nara Chandrababu Naidu) App.

 

 • E-office system implement in all government departments in up. All the old files and records will be digitized.

 

 • 19th edition of TOONZ Animation Masters summit was held in Thiruvananthapuram.

 

 • India to host 15th Asia Media summit from 10-12 May in New Delhi. This is the first time that India will hosting the summit.

 

 • Madhya Pradesh state government launched India’s first Integrated control and command centre (ICCC) for all seven smart cities of the state in Bhopal

 

 • Maharashtra state cabinet decided to provide Rs.3 subsidy for every litre of milk to the Co-operative and private producers to manufacture milk powder

 

International News

 

 • India has ranked 4th out of 25 nations on the Asia Power Index released by Lowy Institute

 

 • 2018 World Robot Conference will be held in Beijing from August 15 to 19

 

 • Microsoft announces ‘A1 for Accessibility’ provide intelligent A1 solutions for people with disabilities

 

Appointments

 

 • Russian president Vladimir Putin has nominated Dmitry Medvedev again to be prime minister in his new term.

 

 • Nikol Pashinyan was elected as new prime minister of Armenia.

 

 • Google has appointed Nitin Bawan Kuel as the country head for google cloud India.

 

Awards

 

 • On 18th to 19th May 2018, the 71st Cannes festival is held in cannes, france

 

 • Nisha Bhalla conferred with ‘’World Economic Forum (WEF) 2018’ award

 

Sports

 

 • Spain’s Rafael Nadal remained in the number one spot in the lattest edition of the mens Association of Tennis Professionals (ATP)

 

Important Day

 

 • On 8th May 2018 World Red Cross Day 2018 was celebrated all over the world.

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube