Today TNPSC Current Affairs May 06 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 06

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • சீனாவை சேர்ந்த ஆளில்லா விமான தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் 1374 விமானங்களை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

 

  • செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘இன்சைட்’ என்னும் விண்கலத்தை அட்லஸ் ராக்கெட் மூலம் நாசா செலுத்தி உள்ளது.

 

  • சவுதி அரேபியாவில் கிறித்துவ தேவாலயங்களை கட்டுவதற்கு மன்னர் முகமது பின் சல்மான் அனுமதி அளித்துள்ளார்.

 

  • தேசிய ஓஷியானிக் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக (என்ஓஏஏ) அமைப்பு, இன்று பூமியை சூரியப் புயல் தாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

  • சீனா, கார்ல் மார்க்சின் இருநூறாண்டு நிறைவையொட்டி அவரது சிலையை (இரண்டாயிரத்து முந்நூறு கிலோ எடை, ஐந்தரை மீட்டர் உயரம்) ஜெர்மனிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • இந்தியாவில் முதல் முறையாக கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெண்களே நிர்வகிக்கும் ‘பிங்க் வாக்கு மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளது.

 

  • இந்தியாவில் முதன் முறையாக கேரளாவில் பெண்களுக்கு என்று தனியாக ஆட்டோ, டாக்சி சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

  • சர்வ சிகபஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிகபஷா அபியான் ஆகியவற்றை இணைத்து சமக்ர சிகபஷா அபியான் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

  • அதிவேக ரயில்கள் செல்லும் பாதைகளில் இருபுறமும் சுவர் கட்டி அதில் விளம்பரம் செய்வதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • சீனாவில் நடைபெற்ற உலக நடைப் பந்தயத்தில் மகளிருக்கான 50 கிலோ மீட்டர் பிரிவில் சீனாவின் லியாங் ரூய் (4 மணி 4 நிமிடம் 36 நொடிகளில்) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

  • செக்குடியரசு ப்ராஹ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21வது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் ரூ.1.3 கோடி பரிசு வழங்கியுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடன் மார்ச் மாதத்தில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

  • பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நான்காம் காலாண்டில் ரூ.219 கோடி பெற்றுள்ளது.

 

  • அம்புஜா சிமெண்ட்ஸ் முதலாம் காலாண்டில் ரூ.514.34 கோடி நிகர லாபம் பெற்றுள்ளது.

 

English Current Affairs

 

National News

 

  • Patanjali Ayurved Limited has been ranked as India’s most trusted Fast Moving Consumer Goods (FMCG) brand in the TRA’s Brand Trust Report 2018. In overall brand ranking Patanjali is at 13th rank.

 

  • Indus dolphin is one of the world’s rarest mammals found only in India and Pakistan. The first organized census on Indus dolphins are conducting by the Punjab government along with WWF-India.

 

  • Pravasi Bharatiya Divas to become biennial event from 2019. The 15th Pravasi Bharatiya Divas 2019 will be held during 21-23 Janury 2019 at Varanasi.

 

  • Delhi will host a six-day-long Festival of Bharat between May 9 and May 14 as a 21st century tribute to the majesty and depth of India’s civilization.

 

  • Triggering a controversy, a Pakistani girl featured as the “brand ambassador” on the cover page of a booklet meant to promote ‘Swachh Jamui Swasth Jamui’ initiative in Bihar’s Jamui district.

 

  • Union Road Transport and Highways Minister Nitin Gadkari announced sanctioning of Rs 5,500 crore for laying regional ring road around Hyderabad. (363 km)

 

  • The Ministry of Women and Child Development Smt Maneka Sanjay Gandhi organized A Day long National Conference on Beti Bachao Beti Padhao (BBBP) held in New Delhi in which 244 Districts are selected under this scheme.

 

  • Dr. Mahesh Sharma to inaugurate an extensive exhibition called ‘India and the World: A History in Nine Stories’ on Indian Civilisation at National Museum, New Delhi

 

International News

 

  • North Korea moved its clock forward 30 minutes, aligning its time zone with South Korea, a move aimed at promoting the two countries’ reconciliation.

 

  • The 29th International Maritime Boundary Line (IMBL) meeting between India and Sri Lanka was held onboard Indian Naval Ship ‘Sumithra’ at the Indo-Sri Lanka Maritime Boundary Line off Kankasanthurai

 

  • Department of Economic Affairs (DEA) secretary meets president of ADB, Mr. Takehiko Nakao, attends 12th informal meeting of SAARC finance Ministers

 

Awards

 

  • Jnanpith laureate M T Vasudevan Nair has bagged this year’s annual ONV Literary Prize, for his contributions to Malayalam literature.

 

  • Ministry of Railways has announced Awards for beautification of Station premises across the country.

 

Environment

 

  • Scientists have said that, Tapanuli Orangutan, the rarest ape species on Earth, is on the verge of extinction.

 

Sports

 

  • A sports initiative ‘Star Khel Mahakumbh’ was launched at Dharamshala in Himachal Pradesh today in the presence of 1,500 athletes.

 

­