Today TNPSC Current Affairs May 05 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 05

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • நியூயார்க் நகர சிவில் கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தீபா அம்பேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • மரம் நடுவதற்கான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம் பிடித்துள்ளது.

 

  • இதய நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட விஜயகுமார் ராகவி (இந்திய வம்சாவளி மாணவி) சிங்கப்பூரின் ‘ஏ ஸ்டார் திறன் தேடல்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

 

  • ஆதித்யா சர்மா (துபாய்) கல்வி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் பல்வேறு சமூக சேவைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சார்ஜா அரசின் சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

 

  • ஆண்டுதோறும் வழங்கப்படும் இலக்கியத்திற்கான நோபல் பரிசை இந்த ஆண்டில் நிறுத்தி வைப்பதாக அந்தப் பரிசை வழங்கும் ஸ்வீடன் அகாதெமி அறிவித்துள்ளது.

 

  • வரும் 22ம் தேதி (22-05-2018) நடைபெற உள்ள மூன்றாவது உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், தென்கொரிய அதிபர் மூன் ஜே-வும் சந்திக்க உள்ளனர்.

 

  • உலகிலேயே அதிக விமானங்கள் இயக்கப்படும் பன்னாட்டு வழித்தடமாக பன்னாட்டு வழித்தடமாக சிங்கப்பூர் – கோலாம்பூர் விமான வழித்தடம் உள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • அடுத்த எட்டு ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவை இந்தியா மிஞ்சும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

  • குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு குவாத்தமாலா, பனாமா மற்றும் பெரு நாடுகளுக்கு அரசு முறை பயணமாக நாளை (6-5-2018) முதல் வரும் 12ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 

  • டக்கோடா டிசி 3 விமானம் இந்திய விமானப்படையில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

 

  • இந்தியாவில் 85 சதவித மக்கள் மின்சார இணைப்பை பெற்றுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • ஜியோஸ் பிரிமியர் லீக் ஓவர் கிரிக்கெட் போட்டியில் காலாப்பட்டு சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

 

  • டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியில் (300 சிக்ஸர்கள்) ரோஹித் சர்மா (இந்திய வீரர்) சாதனை படைத்துள்ளார்.

 

  • 2019ம் ஆண்டு நடக்கவுள்ள ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் யுஏஇ, தாய்லாந்து பஹ்ரைன் அணிகள் அடங்கிய பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

 

  • மியூனிச் ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னாள் சாம்பியன் பிலிப் கோல்ஸ்ரீபர் தகுதி பெற்றுள்ளார்.

 

  • நியூஸிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) ஓய்வூதியதாரர்களுக்காக ‘யுமாங்’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

  • தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியில் நடமாடும் ஏடிஎம் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

  • மே 17ம் தேதி ரூ.10,000 கோடி மதிப்புள்ள அரசாங்க பத்திரங்களை இந்திய ரிசர்வ் வங்கி வாங்க உள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

  • Mr. Ivica Dacic, first Deputy Prime Minister & Minister of Foreign Affairs of the Republic of Serbia are on an official visit to India from 1st to 4th May, 2018.

 

  • 27th meeting of the Goods and Services Tax (GST), chaired by Finance Minister Arun Jaitley was held on May 4, 2018.

 

  • 4th Regional Conference on ‘Futuristic, Resilient and Digital Infrastructure’ concluded in Bengaluru on May 4, 2018.

 

  • On 4th May 2018, External Affairs Minister Sushma Swaraj chaired an Interactive Session on the Act East Policy with the Chief Ministers of northeastern states in New Delhi.

 

  • According to the latest report of the World Bank, India is doing “extremely well” on electrification with nearly 85% of the country’s population having access to electricity

 

  • HRD Ministry notifies 75 National Resource Centres (NRCs) for online refresher programmes for Higher Education faculty through SWAYAM

 

  • National Mission for Clean Ganga (NMCG) has involved Survey of India to strengthen the Ganga rejuvenation task by using Geographic Information System (GIS) technology.

 

  • Power Grid Corporation of India Limited (POWERGRID) has set Capex target for the year 2018-19 as Rs. 25,000 crore

 

  • The sugarcane department in Uttar Pradesh, the country’s largest sugarcane and sugar producer, is soon to make use of plastic waste for construction of ‘sugarcane roads’ for cutting costs and promoting green technology.

 

International News

 

  • The 12th informal meeting of SAARC Finance Ministers was held in Manila on the sidelines of the 51st Annual Meeting of Asian Development Bank (ADB).

 

  • The Nobel Prize in Literature, the world’s most prestigious accolade for writing, will not be awarded this year, for the first time since 1949 in the wake of a sexual and financial misconduct scandal.

 

Appointments

 

  • Justice Ajay Kumar Mittal has been appointed as the acting chief justice of the Punjab and Haryana High Court.

 

  • Indian-American Deepa Ambekar has been appointed as interim judge to the civil court of New York City, United States. Deepa Ambekar has become the second Indian-American woman judge in New York after Raja Rajeswari.

 

MoUs / Agreements

 

  • NITI Aayog and IBM signed a Statement of Intent (SoI) to develop a crop yield prediction model using Artificial Intelligence (AI) to provide real time advisory to farmers in Aspirational Districts.

 

  • India and Sri Lanka has agreed on cooperation on exchange of information and other aspects to tackle smuggling of drugs in both countries.

 

Important Days

 

  • On 4th May 2018, International Firefighters’ Day was observed all over the world.

 

Sports

 

  • World junior champion Neeraj Chopra shattered his own national record with an impressive 87.43m effort at the Diamond League season-opener in Doha on Friday.

 

Books

 

  • Athletes Committee of the International Shooting Sport Federation (ISSF), with the former World and Olympic champion Abhinav Bindra as the chairman, has brought out a comprehensive Athletes Handbook, for the benefit of shooters around the world.

­