Today TNPSC Current Affairs May 01 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

மே 01

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC_Current_Affairs_May__2018_–_World_News_Image

 

 • பிரிட்டன் உள்துறை அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • இங்கிலாந்தில் ஆயிரம் அடி உயரமுள்ள பாறையின் பிளவில் ஏறி கரோலின் என்ற பெண் சாதனைப் படைத்துள்ளார்.

 

 • நாசா நிறுவனம் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக அனுப்பிய டெஸ் என்ற சாட்டிலைட் இதுவரை 2,400 கிரகங்களை கண்டுபிடித்து உள்ளது.

 

 • ரஷியாவிடம் இருந்து ரூ.40,000 கோடியில் எஸ்-400 டிரயம்ப் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்ய உள்ளது.

 

 • அமெரிக்காவை சேர்ந்த ப்ளு ஆர்ஜின் என்ற நிறுவனம் நியூ ஷேஃபர்ட் 2.0 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது.

 

 • அடுத்த நிதியாண்டில் பாகிஸ்தான் தனது சிவில் மற்றும் ராணுவத் தேவைகளுக்காக பாக்சாட்-எம்.எம்.1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.

 

 • இலங்கையில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

 

 • ஆப்கானிஸ்தான் ஹேரட் நகரில் இருந்து டெல்லிக்கு நேரடி விமானச் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

 • அமெரிக்கா பிரடேட்டர் ரக ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தா (அம்மாநில சட்டப் பேரவைத் தலைவர்) நியமிக்கப்பட்டுள்ளார். (துணை முதல்வராக இருந்த நிர்மல் சிங் பதவி விலகியதால்)

 

 • செர்பியா நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகாரத் துறை அமைச்சரான இலிகா டேசிக் 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

 

 • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்கள் தங்களின் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க விசில் என்னும் அலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

 • தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவராக சோ.அய்யர் (ஐ.ஏ.எஸ். ஆதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • கோயம்புத்தூரில் சாலை விதிமுறைகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் பாயிண்ட் ஆஃப் சேல் எனப்படும் ஸ்வைப்பிங் மெஷின்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியிலில் இந்தியாவின் பிரஸ்னேஷ் குணேஸ்வரன் 84 இடங்கள் முன்னேறி தற்போது 176வது இடத்தில் உள்ளார்.

 

 • அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முதன் முறையாக ஐதீன் ரைஸ் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை வீராங்கனை சிக்கி ரெட்டியின் பெயர் அர்ஜூனா விருதுக்கும் பயிற்சியாளர் சுதாகர் ரெட்டி பெயர் துரோணாச்சார்யர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

 • இந்திய மோட்டார் விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற 40வது தேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியன் கௌரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.

 

 • அஜர்பைஜான் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

 • ஜிஎஸ்டி நடைமுறையின் மூலம் மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்துள்ளது.

 

 • நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் ஜிஎஸ்டியாக ரூ.1 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • கோட்டக் மஹிந்திரா வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 • ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் நான்காவது காலாண்டு லாபம் ரூ.3,961 கோடி லாபம் ஆகும்.

 

முக்கிய தினங்கள்

 

 • மே 01சர்வதேச தொழிலாளர் தினம்

 

இறப்பு செய்தி

 

 • அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) முன்னாள் செயலாளர் பி.பி.லட்சுமணன் (83) நேற்று காலமானார்.

 

 

English Current Affairs

 

National News

 

 • On April 30, Union Minister for drinking water and sanitation, Uma Bharti launched the GOBAR (Galvanizing Organic Bio-Agro Resources) – DHAN scheme to promote wealth and energy from waste.

 

 • Surat railway station (Gujarat) will be the third in India to be developed as a world class facility under Railway ministry station redevelopment programme.

 

 • Second edition of world Hindu congress (WHC) 2018 will be held in Chicago, us from 7th-9th September 2018.

 

 • Swachh Bharat summer Internship to commence from May 1 2018. Under the atleast 100 hours of sanitation related word in village would be given a swachh Bharat certificate.

 

 • The government kicks off a pilot scheme for procurement of aggregate power of 2500mw on competitive basis for 3 years.

 

International News

 

 • India and Nepal agree to review bilateral trade by July this year. This treaty was last revised in 2009.

 

 • For the first time, India and Pakistan will be part of a multinational counter terror exercise, schedule to be hold in Russia in September 2018.

 

 • Office of United State Trade Representation (USTR) released 2018 edition of ‘special 301 report’. In this report India has once again been placed in the ‘priority watch list’.

 

 • India projected to be 2nd fastest growing nation for passenger traffic, Vietnam topped the list with 8.5 percent growth rate. It is followed by India at 7.5 percent.

 

 • According to TRA’s brand trust report 2018. Google is the most trusted Internet brand in India. Facebook has attained the second position on the list.

 

 • Exercise ‘Harimau Shakthi 2018’ between the Indian army and the Malaysian army commended on 30 April at wardieburn camp, Kuala Lumpur.

 

Environment

 

 • Australian researchers have said that, the world’s oldest known spider named “Number 16” has died at the age of 43 in Australia.

 

Important Days

 

 • On 30th April 2018, International Jazz day was celebrated all over the world.

 

 • World Immunization week 2018 is celebration from April 24 to April 30. The theme for the year 2018 is “Protected together, vaccines work”.

 

Business

 

 • The government of Maharashtra has signed a MOU with the British has council to strengthen educational and cultural cooperation between the two nations.

 

Appointment

 

 • The board of directors of Kotak Mahindra bank has re designated “Uday Kotak” as MD and CEO with effect from 1 May 2018.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube