Today TNPSC Current Affairs March 31 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

மார்ச் 31

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

 • ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரத்துறை தலைவராக ‘ரோஸ்மெர்ரி டிகார்லோ’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • எகிப்து நாட்டின் புதிய அதிபராக ‘அல்-சிசி’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

 

 • அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பம் செய்யும் நபர்களின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளின் தகவல்களை பெற அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

 

 • வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையே இரு தரப்பு மாநாடு ஏப்ரல் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

 

 • அணு ஆயுத திட்டங்களை கைவிட தயார் என்று வடகொரியா அதிபர் ‘கிம் ஜாங் உன்’ அறிவித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

 • நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் பொதுத்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற ஊழல் மற்றும் கண்காணிப்பு துறையின் அனுமதி அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத்தளமான தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

 

 • மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ‘சிவராஜ் சௌஹான்’ அறிவித்துள்ளார்.

 

 • மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் போக்குவரத்து விதிமீறலை தடுக்கும் நடவடிக்கையாக எதிர்திசையில் வாகனம் ஓட்டினால் டயரை பஞ்சராக்கும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

 

 • அகமதாபாத் -மும்பை இடையே நாள்தோறும் 70 முறை புல்லட் இரயில்களை இயக்க இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

 • தமிழகத்தை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ‘தங்கராசு நடராஜன்’, ஐபிஎல் டி20 தொடரின் 11வது சீசனில் ‘சன்ரைசர்ஸ்’ ஹைதராபாத் அணிக்காக விளையாட உள்ளார்.

 

 • ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ‘மிட்வெல் ஸ்டார்க்’ காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

 

 • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் ஜிம்பாப்வே அணி தோல்வி அடைந்ததால் அந்த அணியின் கேப்டன்(கிரேமி கிரிமர்) மற்றும் பயிற்சியாளர்(ஹீத் ஸ்டீரிக்) நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 • 700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில இளையோர் தடகள போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.

 

அறிவியல் மற்றும் தொழல்நுட்பம்

 

 TNPSC Current Affairs: March 2018 – Science and Technology News Image

 

 • இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கொசுக்களை கண்டறிய ‘அதிர்வலைகளை கிளப்பும் ரேடார் கருவியை’ சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • ஹாங்காங்கையும், சீனாவையும் இணைக்கும் வகையில் சீன அரசு கடலுக்கடியில் பாலத்தை கட்டியுள்ளது. இந்த பாலம் பாரிஸில் உள்ள ஈபிள் டவரை போல 60 ஈபிள் டவர் கட்ட பயன்படும் இரும்பால் கட்டப்பட்டுள்ளது.

 

புதிய நியமனம்

 

TNPSC Current Affairs: March 2018 – New Appointment News Image

 

 • துணை தேர்தல் கமிஷனராக ‘சந்திர பூஷண் குமார்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

 • மார்ச் 30 – உலக இட்லி தினம்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

 • மாநிலங்களுக்கு இடையே ரூ.50 ஆயிரத்துக்கும் அதிக மதிப்புடைய பொருள்களைக் கொண்டு செல்ல ஜிஎஸ்டி இ-வேபில்(இணைய வழி ரசீது) ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

 • 2018-2019ம் நிதியாண்டு முதல் நிறுவனங்களுக்கான ‘ஐ.என்.டி.ஏ.எஸ்.115’ எனப்படும் இந்திய கணக்கீட்டு விதிமுறை நாளை அமலுக்கு வருகிறது.

 

 • டாடா குழுமத்தைச் சேர்ந்த, டாடா ஸ்டீல் நிறுவனம், மறுசுழற்சியில் தயாரிக்கக் கூடிய காலணிகளை அறிமுகப்படுத்த உள்ளது.

 

 • கோல் இந்தியா நிறுவனம் நடப்பு காலாண்டில்(ஜனவரி-மார்ச்) 18.41 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய நிர்ணயித்துள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 • Andhra CM inaugurates International yachting festival in Visakhaptnam. This festival is the first step in developing sea tourism in Visakhapatnam.

 

 • Madhya Pradesh Chief Minister has announced raising the retirement age of State Government employees to 62 years from the current 60 years.

 

 • Kadaknath, a children breed whose black meat is in demand in Madhya Pradesh has got the coveted Geographical Indication (GI) tag label.

 

 • The Unique Nilgiri Mountain Railway in Tamil Nadu which has been conferred heritage status by UNESCO will run special train services from today till 24th June year to cater popular demand during summer holidays.

 

 • Prakash Javadekar inaugurates smart India Hackathon Grand Finale 2018 software edition in New Delhi. He stated that Hackathon aims to build digital India and to engage the Youth directly in Nation – building.

 

 • Chief Minister Shivraj promises pucca house for all labourers in Madhya Pradesh by 2022. It will be constructed for all laborers who registered under Chief Minister Unorganized labourer welfare scheme.

 

International

 • NASA is all set to send the first – ever mission dedicated to exploring the deep interior of Mars. It will be scheduled to launch on May 5. ‘Insight’ is a stationary robotic lander and stands for ‘Interior Exploration using Seismic Investigations Geodery and Heat Transport’.

 

 • India received its first shipment off Liquefied Natural Gas (LNG) from US under a 20 year deal.

 

Appointments

 • US diplomant Dicarlo becomes first female UN Political Chief. It is one of the most high profile positions at the World body.

 

 • Senior bureaucrat Chandra Bhushan Kumar has been appointed as Deputy Election Commissioner to the part for five years an order issued by the Department of Personal and Training (DOPT)

 

 • The Government has appointed senior bureaucrat Vineet Joshi as the director General of National Testing Agency (NTA) which will conduct the entrance examinations for higher educational institutions organized by CBSE.

 

Business

 • Fino payments Bank has said it plans to deploy multi – utility Android based MPOS (Mobile Point – of – sale) devices across 10,000 banking points in the country in a phased manner.

 

 • Rivigo, a homegrown logistics start up that owns as well as act as an aggregator of trucks, is tying up with YES Bank, IDFC and to other financial institutions to make cheaper funds available to truck owners.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube