Today TNPSC Current Affairs March 30 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

மார்ச் 30

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

 • அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்ட புகழ்பெற்ற 100 பேர் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார்.

 

 • மலேசிய அரசு பொய் செய்திக்கான சிறை தண்டனையை குறைத்து மசோதாவை திருத்தம் செய்துள்ளது.

 

 • அமெரிக்கா தூதரக அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்று ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • பிரபல இதழான “ப்ளேபாய்” பேஸ்புக்கில் இருந்து வெளியேறியுள்ளது.

 

 • அணு ஆயுதத்தை கைவிடுவதாக சீன அதிபரிடம் (ஷீ ஜின்பிங்) வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் உறுதியளித்துள்ளார்.

 

 • 92 சதவீத வாக்குகள் பெற்று எகிப்து அதிபராக மீண்டும் அல்-சிசி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

 • இந்தியாவில் ஊழலில் சிக்கிய அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான அனுமதி நிறுத்தி வைக்கப்படும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க நேரக் கட்டுப்பாடு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

 • காஷ்மீருக்கு 22 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது நிலைக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

 

 • 12சதவீத பென்சனுடன் 1 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.

 

 • உள்நாட்டு பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரபேல் போர் விமானத்தின் விலையை வெளியிட முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

 • முத்தரடிப்பு டி 20 மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

 

 • போதிய ஆவணங்கள் இல்லாததால் துபாய் விமான நிலையத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிப்க்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

 • மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் வீனசை வீழ்த்தி கோலின்ஸ் வெற்றி பெற்றார்.

 

 • சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களுக்கு இடையிலான மண்டல தடகள போட்டிகள் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: March 2018 – Science and Technology News Image

 

 • பெங்களுர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு தகவல் தரும் வகையில் ரோபோ(கெம்பா) ஒன்றை தனியார் நிறுவனம் நிறுவியுள்ளது.

 

 • செவ்வாய் கிரகத்தில் விலங்குகள் கூட்டம் இருப்பதாக நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் தெரியவந்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

 • சர்வதேச வர்த்தக சபையின் (ஐசிசி) இந்தியப் பிரிவு தலைவராக ஜவஹர் வடிவேலு பொறுப்பேற்றுள்ளார்.

 

 • தமிழகத்திற்குள் சரக்கு பரிவர்த்தனைக்கு தற்காலிகமாக இ-வே பில்(மின் வழிச்சீட்டு) பெற வேண்டிய அவசியம் இல்லை என வணிகவரித் துறை தெரிவித்துள்ளது.

 

 • சைபர் குற்றங்களில் 1,020 வங்கிக் கணக்குகள் இருப்பதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

 • டாக்ஸி சேவையில் செயல்பட்டு வரும் “ஓலா” மற்றும் “உபெர்” நிறுவனங்கள் இணைய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 • ஏப்ரல் 1ம் தேதி முதல் லாரி, டுவீலர்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தியுள்ளதாக இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

TNPSC Current Affairs: March 2018 – Important Days News Image

 

 • மார்ச் 30 – தேசிய டாக்டர்கள் தினம் (அமெரிக்கா)

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

TNPSC Current Affairs: March 2018 – Meeting News Image

 

 • ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார்

 

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்

 

TNPSC Current Affairs: March 2018 – Rounding News Image

 

 • பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கர்நாடகம் வருகிறார்

 

English Current Affairs

 

National news

 • The NITI Aayog has released a preliminary ranking for the 101 most backward districts of India that have signed up for the Narendra Modi government’s ‘Transformation of Aspirational Districts’ Chhattisgarh’s Rajnandgaon and Maharashtra’s Osmanabad lie second and third on the top of the table.

 

 • Kerala to host Asia’s largest startup conclaveHuddle Kerala’. It is aimed to create a platform for start-ups to display their products and interact with technology and industry leaders from various part of the world.

 

 • Tripura state government has decided to set up a well equipped crime wing under the state police to prevent unlawful state activities such as drugs and narcotics peddling. It will be modeled on lines of Delhi police crime branch.

 

 • Vice -President M Venkaiah Naidu officially launched the most anticipated biopic of legendary actor and former Andhra Pradesh Chief Minister N T Rama Rao. The opening ceremony took place at Ramakrishna Horticultural studios.

 

 • India soon exports all varieties of edible oils except mustard oil, it will continue to be exported only in consumer packs up to 5 Kgs and with a minimum export price of US $ 900 per tonne. The Cabinet Committee on Economic Affairs, chaired by Prime Minister Narendra Modi has approved.

International news

 • The stock market regulator Securities & Exchange Board of India (SEBI) allowed physical settlement of both stock options and stock futures. At present only cash settlement of derivatives is allowed. SEBI stated stock exchanges will also have the flexibility to offer a combination of cash settlement.

 

 • The Reserve Bank of India (RBI) imposed a monetary penalty of 58.9 crore on ICICI Bank Limited for non-compliance with the directions issued by the RBI on direct sale of securities from its Held to Maturity (HTM) portfolio and specified disclosure in this regard.

Appointments

 • Indu Bhushan has been appointed as the Chief Executive Officer (CEO) of the Centre’s ambitious Ayushman Bharat National Health Protection Mission (ABNHPM).

Obituary

 • Former Manipur chief minister R k Dorendra singh died at the Jawaharlal Nehru institute of medical science hospital in Manipur, he was 83 years old.

Sports

 • Jammu and Kashmir Cricket Association (JKCA) appointed Irfan Pathan as the coach cum mentor of its senior state side for 2018-2019.

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube