Today TNPSC Current Affairs March 28 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 28

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • ரு நாள் முழுவதும் (24 மணிநேரம்) திறந்தே இருக்கும் ஆளில்லா புத்தகக் கடை ‘Trust book Shop’ துபாயில் திறக்கப்பட்டுள்ளது. 

 

  • எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக ‘அபிய் அகமது’ தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

  • பின்லாந்தின் தென் பகுதியில் டேம்பர் நகரில் உள்ள பள்ளியில் ‘எலியாங்’ என்ற ரோபோ ஆசிரியராகப் பணிப்புரிகிறது. இது மாணவர்களுக்கு ஆங்கிலம், பின்னிஸ், ஜெர்மன் மொழிகள் கற்று தருகின்றது. 

 

  • 2018ம் ஆண்டு உலக அளவில் மிகப் பிரபலமான பெயர்கள் பட்டியலில் ‘எம்மா’(ஜெர்மன் பெயர் – முழுமை அல்லது உலகளாவிய அனைத்தும் என்பது இதன் பொருள்) என்ற பெயர் முதலிடத்தில் உள்ளது. ‘ஒவிலியா’ என்ற பெயர் 2வது இடத்தில் உள்ளது. 

 

  • அமெரிக்காவை தொடர்ந்து மேலும் 18 நாடுகள்(உக்ரைன், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, செக் குடியரசு, லுதுவேனியா, நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி, அல்பேனியா, ஸ்பெயின், சுவீடன், கரோடியா, ருமேனியா, பின்லாந்து, எஸ்டோனியா, லாத்வியா) ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. 

 

  • உழைப்பாளர்களை கௌரவிக்கும் நோக்கில் நடத்தப்படும் மே தின நிகழ்வுகளை மே 7ம் தேதி நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 

 

  • இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்பட்டு உள்ள ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் மே மாதம் திறக்கப்படும் என்று அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

  • நைஜீரியாவில் ‘லாசா’ என்ற  மர்மக் காய்ச்சல் பரவியுள்ளது.

 

தேசிய செய்திகள்

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • ஆன்டிபயாடிக் அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

 

  • இந்திய கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் ‘பிகாய்ஜி காமா’ ஓய்வு பெறுகிறது. 

 

  • மாணவர்கள் சேர்க்கையின் போது அசல் கல்வி சான்றிதழை சரிபார்த்து உடனே திருப்பியளிக்க ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ‘சத்ய பால் சிங்’ தெரிவித்துள்ளார். 

 

  • கர்நாடகாவில் உள்ள 18 மாவட்டங்களில் 32 நடமாடும் மருத்துவமனை(மொபைல் கிளினிக்) திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

 

  • கேரளாவில் நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளில் பயணிகளை நிற்க வைத்து கொண்டு செல்லக் கூடாது என கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

  • ஆதார் கார்டை பான் எண்ணுடன் இணைப்பதற்பான காலக்கெடு ஜுன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணிக்கு தமிழக வீராங்கனை ‘ஹேமலதா தயாளன்’ தேர்வாகியுள்ளார்.

 

  • ஜுனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 25மீ பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ‘முஸ்கன் பான்வாலா’ தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 

  • முறைகேட்டுப் புகாரில் சிக்கிய ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் நிர்வாக முன்னாள் அதிகாரி ‘ராஜன் நாயரை’ ஐசிசி 20 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

 

  • கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ‘ஸ்மித்’, ‘வார்னர்’ ஆகியோருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

  • அகில இந்திய வாலிபால் போட்டியில் ஆண்கள் பிரிவில் தெற்கு இரயில்வே அணியும், பெண்கள் கேரள காவல் அணியும் முதலிடம் பிடித்தனர்.

 

புதிய நியமனம்

 

TNPSC Current Affairs: March 2018 – New Appointment News Image

 

  • கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் வாக்குப் பதிவை அதிகரிக்க, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லெண்ண தூதராக ‘ராகுல் டிராவிட்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

  • மார்ச் 28 – ரஷ்யாவின் முதல் விண்வெளி வீரரான ‘யூரி காகரின்’ 50வது ஆண்டு நினைவு தினம்.

 

வர்த்தக செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • பிப்ரவரி மாத்தில் ஜிஎஸ்டி மூலமான வரி ரூ.85,174 கோடியாக குறைந்துள்ளது.

 

  • சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட் போன் நிறுவனமான ஜியோமி, இந்தியாவில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரூ.6000 கோடி முதல் ரூ.7000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

  • Ministry of Communications has launched the Cool EMS Service which will come into force from 29.03.2018. Cool EMS service is one-way service from Japan to India which allows customers in India to import Japanese food items for personal use which is allowed under Indian regulations. Initially, Cool EMS Service will be available in Delhi only.

 

  • Government has setup National Academic Depository (NAD) which is a 24×7 online store house of academic awards digitally lodged by various academic institutions/school boards/eligibility assessment bodies. The University Grants Commission (UGC) has been designated as authorized body to operationalise NAD. 

 

  • The Cabinet approved Rs 6,600 crore for providing education loans to students belonging to economically weaker sections. It is made available for all the professional/technical courses in India and students with annual gross parental income up to Rs 4.5 lakh.

 

  • The Goa Cabinet approved the proposal to make the scenic Kaliningrad region of Russia near the Baltic Sea a twin region of Goa, in order to promote cultural and social exchanges.

 

  • The Indian Space Research Organisation (ISRO) successfully launched the GSLV-F08 carrying the GSAT-6A communication satellite from Satish Dhawan Space Centre (SDSC) in Andhra Pradesh’s Sriharikota. It is providing mobile communication to India through multi-beam coverage facility, is a key feature of the satellite.

 

International News

 

  • The US state of New Jersey has declared April as ‘Sikh Awareness and Appreciation Month’ as part of its effort to promote awareness of the faith. New Jersey’s State Assembly made the declaration in a joint resolution this week, saying it was an effort to combat the “increasing and unacceptable levels of anti-Sikh bigotry”.

 

  • 15th meeting of India-us joint working group on counter terrorism was held in New Delhi. They discussed efforts to curb the funding and operations of regional and global terrorist organization.

 

Appointments

 

  • Ace Indian shuttler Kidambi Srikanth has been appointed as a Deputy Collector by the Andhra Pradesh government.

 

  • The Supreme Court appointed Justice Jawad Rahim as the acting chairperson of the National Green Tribunal (NGT). Justice Rahim would also participate in the selection process of judicial experts.

 

Awards

 

  • One of the most popular Malayalam film personalities, Sreekumaran Thampi was awarded the prestigious J.C. Daniel Award for in recognition of his sterling contributions to the Malayalam film industry.

 

­