Today TNPSC Current Affairs March 19 2018

 

We Shine Daily News

மார்ச் 19

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • ரஷ்ய அதிபராக ‘விளாடிமிர் புடின்’ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • சீனாவின் புதிய பிரதமராக ‘லி கெகியாங்’ 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஓக் ஹில்’ என்ற போர் கப்பல்  ஜார்ஜியாவுக்கு வந்தடைந்துள்ளது.

 

  • Times Higher Education (THE) என்னும் அமைப்பு சர்வதேச கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சுவிட்சர்லாந்தின் EPFL federal technology institute என்னும் கல்வி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

 

  • ஐக்கிய அரபு அமீரகத்தின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்துடன், பிரான்ஸ் நாட்டின் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான Total S.A ரூ.9,500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • தேசிய அளவில் முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழகம், 2, 3வது இடத்தில் உள்ளது.

 

  • அரசியல் கட்சிகள், தேர்தல் செலவுக்காக வெளிநாடுகளில் இருந்து, நன்கொடைகளை பெறுவது ஆய்வுக்கு உட்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

 

  • ஆள் கடத்தல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, உடனடி நீதி கிடைக்கும் வகையில், இரவு நேர நீதிமன்றங்களை அமைக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

 

  • தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

  • அனைத்து இரயில் பெட்டிகளிலும், வை-பைசதி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று இரயில்வே அமைச்சர் ‘பியூஸ் கோயல்’ அறிவித்துள்ளார்.

 

  • தமிழகத்தில், பியஸ்1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணியை, ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் விரும்பிய மையத்தில் மேற்கொள்ள அரசு தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • ‘நிடாஹஸ் கோப்பை’ முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

  • இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விதர்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ‘ஹீத் ஸ்;ட்ரீக்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • ஐபிஎல் 2018 தொடரின் இரண்டு பிளே-ஆப் போட்டிகளை புனேயில் நடத்த ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு முடிவு செய்துள்ளது.

 

  • சர்வதேச போட்டிகளில் குறைந்தது 2000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் ‘கிளென் மேக்ஸ்வெல்’ 2059 ரன்களுடன் 123.08 என்ற ‘ஸ்ட்ரைக் ரேட்’ எடுத்து முதலிடத்தில் உள்ளார். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 165.08 என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • அகில இந்திய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(எஸ்பிஐ) சர்க்கிள்களுக்கு இடையிலான வாலிபால் போட்டி மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: March 2018 – Science and Technology News Image

 

  • ஹாங்காங்கை(சீனா) சேர்ந்த ‘ஜேம்ஸ் லாவ்ஸ்’ என்ற கட்டிட வடிவமைப்பாளர், பெரிய சிமெண்ட் பைப்புகளைக் கொண்டு சிறிய அளவிலான வீடுகளை உருவாக்கியுள்ளார். இதற்கு ‘ஒபாடு வீடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

புதிய நியமனம்

 

  • கோரக்பூர் (உத்திரப் பிரதேசம்) கலெக்டராக தமிழகத்தை சேர்ந்த ‘விஜயேந்திர பாண்டியன்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

  • மார்ச் 15 – உலக நுகர்வோர் உரிமைகள் தினம்.

 

  • மார்ச் 16 – தேசிய தடுப்பூசி தினம்.

 

  • மார்ச் 18 – ஆயுத தொழிற்சாலை தினம்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • மகளிர் தொழில் முனைவோருக்கென ‘சகி’ என்ற பெயரில் புதிய இணையதளத்தை மத்திய அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

 

  • இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ-க்கு 52 வெளிநாட்டுக் கிளைகள் உள்ளது.

 

  • இந்தியாவில் ‘பிசி’ எனப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை 2017ம் ஆண்டில் 11.4 சதவீதம் உயர்ந்து 95.6 லட்சத்தை தொட்டுள்ளது.

 

  • வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலை தடுக்கும் விதத்தில் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருக்கும் அனைவரது பாஸ்போர்ட் தகவல்களை சேகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

  • ‘செபி’ அமைப்பின் வழிகாட்டுதலின் படி, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் புதிய நெறிமுறைகளுக்கு ஏற்ப, தங்கள் திட்டங்களை மாற்றி அமைக்க தொடங்கியுள்ளது.

 

English Current Affairs

 

 International News

  • Mauritius President Ameenah Gurib-Fakimhas resigned after being embroiled in a scandal over the use of a credit card to buy luxury personal items. She will leave office on 23rd of this month.

 

  • The United Nations has issued an appeal for 951 million Dollars to meet the needs of nearly 900,000 Rohingya refugees in Bangladesh.  

 

  • Russian President Vladimir Putin stormed to victory in presidential election, giving him another six years in power.Putin, who has ruled Russia for almost two decades, won more than 75% of the vote according to preliminary results. 

 

  • The Philippines says it will withdraw from the International Criminal Court (ICC), a month after the judicial body started an inquiry into President Rodrigo Duterte’s controversial war on drugs.

National News

  • Navy Chief Admiral Sunil Lanba is on a five-day visit to the USA. The visit aims to consolidate relations between the Armed Forces of both the nations and to explore new avenues of defence co-operation. During the visit, Admiral Lanba will hold bilateral discussions with US Defence Secretary James Mattis, Secretary of the Navy Richard Spenceramong others.

 

  • President Ram Nath Kovind inaugurates a Festival of Innovation and Entrepreneurshipand present Gandhian Young Technological Innovation awards at Rashtrapati Bhavan, in New Delhi. 

 

  • Representatives from 50 countries gathered in New Delhi for a two-day informal World Trade Organisation (WTO) ministerial meeting.

 

  • The Vice-Chairman, NITI Aayog, Dr Rajiv Kumarinaugurated the First India-Japan Workshop on Disaster Risk Reduction in New Delhi. The two-day workshop is being jointly organised by the Ministry of Home Affairs, National Disaster Management Authority (NDMA) and Government of Japan.

 

  • Union Minister for Water Resources, River Development and Ganga Rejuvenation Nitin Gadkari has inaugurated the 5th ‘Nadi Mahotsava’ in Hoshangabad District of Madhya Pradesh.

 

  • The Maharashtra cabinet decided to impose a ban on certain plastic items from the Marathi New Year, ‘Gudhi Padwa’, on March 18.

 

  • 7th Women Science Congress at the ongoing 105th session of Indian Science Congress in Imphal, Shri Tripathi pointed out that representation of women in science and technology.

Business

  • State Bank of India is giving a special facility to its ATM card holders. With this, customers can keep their ATM cards under control. SBI Quick App has special features for controlling special ATM cards. It provides the facility of blocking, turning on or off ATM cards and generating an ATM PIN.

 

  • Former Gujarat Chief minister Anandiben Patel has launched her biography ‘Karma Yatri’, written by Ameya Latkar in the presence of BJP chief Amit Shah and Gujarat Chief Minister Vijay Rupani.

 

 

­