Today TNPSC Current Affairs March 16 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

மார்ச் 16

தமிழ்

உலக செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

 • ‘எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ட்ஸ் யூனிட்’ என்ற பொருளாதார அமைப்பு குறைந்த செலவில்(உணவு, உடை, தங்குமிடம், மருத்துவம், கல்வி அடிப்படையில்) வாழத்தகுந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டது. இதில் ‘டமாஸ்கஸ்’(சிரியா) நகரம் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் பெங்களுர் 5வது, சென்னை 7வது, டெல்லி 10வது இடத்தில் உள்ளது

 

 • உலகிலேயே அண்டார்டிகாவில் ஆய்வு நடத்திய ஒரே பெண் விஞ்ஞானி என்ற பெருமையை இந்தியாவைச் சேர்ந்த ‘மங்களா மணி’ பெற்றுள்ளார்

 

 • ஈராக்கில் ‘சதாம் உசேன்’ வாழ்ந்த ரத்வானியா அரண்மனையில்(பாக்தார் நகர்) அமெரிக்க பல்கலைக்கழகம் வரவுள்ளது என்று ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

 • உலகின் 3வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியா நாடாளுமன்றத்தில், அரசியல்வாதிகளைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுத்தரும் புதிய சட்டம் இயற்றப்பட்டது

 

 • இலங்கையில் பேஸ்புக்(சமூக வலைத்தளம்) மீது விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது

 

 • ஸ்லோவாகியா பிரதமர் ‘ராபர்ட் பிகோவின்’ தனது பதவியை ராஜினாமா செய்தார்

 

 • நேபாளத்தின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘கோபால் பரஜுலி’ தனது பதவியை ராஜினாமா செய்தார்

 

 • ‘Orb Media’ என்ற பத்திரிக்கை அமைப்பு உலகம் முழுவதும் பிரபலமான 250 குடிதண்ணீர் பாட்டில்களை உள்ள தண்ணீரை ஆய்வு செய்தது. இதில் தண்ணரீல் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

 • இம்பாலில்(மணிப்பூர்) 105வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் ‘நரேந்திர மோடி’ தொடங்கி வைத்தார்

 

 • மத்திய மாநில அரசு பணியில் இருப்பவர்கள் கண்டிப்பாக 5 வருட இராணுவ சேவையாற்ற வேண்டும் என்னும் புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • மகாராஷ்டிராவில் மார்ச் 18-ம் தேதி மராத்திய புத்தாண்டான ‘குத்ஹி பத்வா’ கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மார்ச் 18ம் தேதி முதல் அம்மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் ‘நியூரா-18’ எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

 

 • 20 ஆண்டுகள் ஆன வாகனங்களின் பதிவு எண்ணை ரத்து செய்யும் கொள்கைக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது

 

 • ஹரியானா மாநிலத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

 • ஆசிய கிராஸ் கன்ட்ரி பந்தயத்தில் மகளிருக்கான 8 கி.மீ போட்டியில் இந்தியாவின் ‘சஞ்ஜீவனி ஜாதவ்’ வெண்கலப் பதக்கம் வென்றார்

 

 • ஐஸ்லாந்தில் நடைபெற்ற ரெய்க்ஜாவிக் ஓபன் சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் ‘பாஸ்கரன் அதீபன்’ சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • ஃபிபா கால்பந்து கழகம் வெளியிட்டள்ள சர்வதேச தரவரிசை பட்டியலில், இந்தியா 99வது இடத்தில் உள்ளது

 

 • கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக நேபாள அணிக்கு ஒருநாள் அந்தஸ்து கிடைத்துள்ளது. உலக கோப்பை(2019) தொடருக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் நேபாள அணி 7வது இடத்தை பிடிக்கவுள்ளது. தகுதி சுற்றில் டாப் 7க்குள் இடம் பிடிக்கும் அணிகளுக்கு, வரும் 2022ம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து கிடைக்கும்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

TNPSC Current Affairs: March 2018 – Science and Technology News Image

 • காலியம் உலோகத்தின் இரு பரிமாண வடிவில் மற்றொரு உலோகம் உள்ளதை இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள்(பெங்களுர்) மற்றும் அமெரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தினரும் கண்டறிந்துள்ளனர். இதற்கு ‘கலினினி’ என்று பெயரிடப்பட்டுள்ளது

 

 • ஒலி மாசுவினால் ஏற்படுவதை விட, புகைப்பழக்கத்தால் 20 லிருந்து 60 சதவீதம் வரை ‘கேட்கும் திறன்’ பாதிக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

 • உலகிலேயே அதிக ஜி.எஸ்.டி வரி விதிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது

 

 • இந்திய கடற்படைக்கு, இரட்டை என்ஜின்கள் கொண்ட போர்விமானங்களை, போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 • உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்டிகோ மற்றும் கோ ஏர் என்ற தனியார் விமானகளின் இயக்கத்தை(என்ஜின் கோளாறு காரணமாக) அந்நிறுவனங்களே ரத்து செய்தது.

 

 • நாட்டின் ஏற்றுமதி பிப்ரவரி மாத்தில் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • சீன மொழியை மனிதர்களை போல துல்லியமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது

 

English Current Affairs

 

 National News

 • Tedros Adhanom Ghebreyesus, Director General of WHO met P. Nadda, Union Health and Family Welfare Ministerin New Delhi. They discussed perspectives on national, regional and global public health program. To strengthen collaborative work between India and WHO in achieving improved health outcomes, Ministry of Health and Family Welfare and World Health Organization (WHO) signed a Memorandum of Agreement (MoA).

 

 • The International Air Transport Association (IATA)has signed a MoU with the Ministry of Civil Aviation and the National Aviation University to enhance human resource availability in India’s aviation industry.

 

 • The National Crime Records Bureau (NCRB)launched a mobile app called ‘Citizen Services’ on the occasion of its 33rd Inception Day.

 

 • The Insolvency and Bankruptcy Board of India (IBBI) signed an MoUwith the Reserve Bank of India (RBI). The MoU was signed by Sudarshan Sen, Executive Director of the RBI and Mamta Suri, Executive Director of the IBBI during the 4th meeting of the Insolvency Law Committee (ILC) at New Delhi.

 

 • PM Modi inaugurated the 105th Indian Science Congress in Imphal, Manipur. The theme for ISC 2018 is ‘reaching the unreached through science and technology’. This event is being held in Manipur for the first timeand for the second time in the North-East. Earlier it was held at Shillong in            

 

 • The three-day annual Krishi Unnati Melahas begun in New Delhi with a focus on doubling farmers’ income. The objective of the event is to create awareness among farmers about the latest agriculture-related technological developments.

 

 • The Union Cabinet has approved Memorandum of Understanding (MoU) inked between India and Sri Lanka for promoting cooperation in field of Information Technology and Electronics (IT&E). The MoU was signed in January 2018 during the visit of Minister of Electronics & Information Technology Ravi Shankar
  Prasad to Sri Lanka

 

 • The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has undertaken development of coded drug AYUSH QOL-2C for improving quality of life in cancer patients.

 

 • World Consumer Rights Day: 15 March
  • The theme of World Consumer Rights Day 2018 is “Making Digital Marketplaces Fairer”.

 

International news

 • The 17th World Conference on Tobacco or Health (WCTOH) was held in Cape Town, South Africafrom 7-9 March 2018. It united researchers, academics, non-governmental organisations, civil society, scientists, healthcare professionals and public officials working on all aspects of tobacco control from more than 100 countries.

 

 • The World Happiness Index 2018, which measures 156 countries in terms of happiness, has placedIndia in the 133rd position, a drop of 11 places from last year’s 122nd rank. Norway has been named as the world’s happiest country. Norway got 2nd position in the index.

 

 • India has been ranked at the 78th position in the World Economic Forum’s (WEF) reporton Energy Transition Index (ETI). The report, titled ‘Fostering Effective Energy Transition’, benchmarks historic and current performance of energy systems of 126 countries on 18 indicators, covering the three core dimensions of energy- access and security, sustainability and contribution to economic growth, and development.

 

Economy

 • India’s exports grew by 4.5% in February-2018to 25.8 billion dollars. It was 24.7 billion dollar during the same period in February-2017. This announcement was made by the Commerce Secretary Rita Teaotia.

 

 • Private sector lender Yes Bankhas launched a robotics based ‘Digital export Import’ payments solution as a part of its Yes Transact Smart Trade product suite.

 

 • A report from Deloitte has pegged India’s growth at 6.8-6.9 per cent in 2018, adding that it will be driven by private consumption by both rural and urban areas.

 

Obituary

 • Acclaimed Lebanese author and feminist Emily Nasrallah, who articulated women’s experiences in her writing about Lebanon’s civil war, has passed away.

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube