Today TNPSC Current Affairs March 14 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 14

தமிழ்

உலக செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • அமெரிக்காவின் உளவுத் துறை அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குனராக முதல் முறையாக ‘கினா ஹாஸ்பெக்’ என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்

 

  • நேபாளத்தின் அதிபராக ‘பித்யா தேவி பண்டாரி’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

  • அமெரிக்க உள்துறை அமைச்சராக ‘மைக் பாம்பியோ’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

  • ஜப்பானில், சிறுவர்கள், பெரியவர்களாக மாறுவதற்கான வயது வரம்பை 20-லிருந்து 18-ஆகக் குறைக்க, ஜப்பான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வரவுள்ளது

 

  • நைஜீரியா, லேகோஸ் மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் க்ளப் சார்பில் நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இந்தியன் லேங்குவேஜ் ஸ்கூல்(ஐ.எல்.எஸ்) மாணவர்கள் முதலிடம் பெற்றனர்

 

  • தனி நாடு கோரி வரும் குர்த் இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் குர்திஸ்தான் மாகாணத்துக்கு விமானங்கள் செல்ல ஈரான் அரசு தடை விதித்திருந்தது. தற்போது அந்த தடையை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது 

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • 2018-2019 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் இன்று ‘கில்லோடைன்’ குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது

 

  • வங்கிக் கடன் பெற்றவர்கள், திறன் இருந்தும் கடனை செலுத்தாமல் இருப்பவர்களின் புகைப்படம் மற்றும் விவரங்களை பத்திரிக்கைகளில் வெளியிட வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

 

  • கறவை மாடுகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் திட்டத்திற்காக 148 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

  • சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்டதால், மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை சரி செய்ய கடந்த டிசம்பர் மாதம் வரை ரூ.28,398 கோடி இழப்பீட்டுத் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் ‘அருண் ஜெட்லி’ தெரிவித்துள்ளார்

 

  • கர்நாடக போக்குவரத்து துறையினரால், இயக்கப்படும் பஸ்களில் பயணம் செய்பவர்கள், இனி சீட் பெல்ட் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

 

  • தங்க வயல் நகர சபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ.83.03 லட்சம் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா, டி20 போட்டியில் 1452 ரன் குவித்து முன்னாள் கேப்டன் டோனியின் சாதனையை முறியடித்தார்

 

  • உலகின் பழைமையான புகழ்பெற்ற பேட்மிண்டன் தொடர்(ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி) பர்மிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது

 

  • ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கு பெறும் இந்திய ஹாக்கி அணிக்கு நடுத்தர வீரர் ‘மன்ப்ரீத் சிங்’ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ‘கே.சிங்லேன்சானா சிங்’ துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்

 

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் கோல் கீப்பர் ‘பி.ர்.ஸ்ரீஜேஷ்’ இடம் பெற்றுள்ளார். மூத்த வீரர் ‘சர்தார் சிங்’ நீக்கப்பட்டுள்ளார்

 

  • ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வேகபந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ‘ககிசோ ரபாடா’ முதலிடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ‘அஸ்வின்’ 4வது இடத்தில் உள்ளார்

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: March 2018 – Science and Technology News Image

 

  • பூமியின் குறுங்கோளை கண்டுபிடிக்க நாசா அனுப்பிய ‘ஓஸிரிஸ் ரெக்ஸ்’ என்ற விண்கலம் ‘பென்னு’ என்னும் குறுங்கோளை கண்டறிந்துள்ளது

 

  • கேம்பிரிஜ்(அமெரிக்கா) நகரில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் எந்திரவியல் மாணவர் ‘பென் காட்ஸ்’ மற்றும் மென் பொறியாளர் ‘ஜார்டி கார்லோ’ ஆகிய இருவர் இணைந்து கனசதுரப் புதிரை(ரூபிக் க்யூப்) அரை நொடிக்கும்(0.38 விநாடிகள்) குறைவான நேரத்தில் தீர்க்கும் புதிய ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்

 

புதிய நியமனம்

 

  • மைசூர் மாவட்ட புதிய கலெக்டராக கே.பி. சிவக்குமார் பொறுப்பேற்றார்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • சேமிப்பு கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகையை பராமரிக்காத 41.2 லட்சம் வங்கிக்கணக்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரத்து செய்துள்ளது

 

  • 2016-2017ம் நிதி ஆண்டில் பிஎஸ்என்எல், ஏர் இந்தியா மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் மிக மோசமான நட்டத்தினை பெற்ற பொதுத் துறை நிறுவனங்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது 

 

  • வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க, பிரத்யேக சரக்கு விமான சேவை கொள்கை உருவாக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், ‘சுரேஷ் பிரபு’ தெரிவித்துள்ளார் 

 

  • டாடா சன்ஸ் நிறுவனம் ரூ.8,200 கோடி மதிப்புள்ள ‘டிசிஎஸ்’ பங்குகளை விற்றுள்ளது 

 

இறப்பு செய்தி

 

TNPSC Current Affairs: March 2018 – Obituary News Image

 

  • இங்கிலாந்தை சேர்ந்த இயற்பியல் அறிவியலாளரும், பேரராசிரியருமான ‘ஸ்டீபன் ஹாக்கிங்’ காலமானார்

 

English Current Affairs

 

National news

  • India’s tallest national flag was unfurled in Belagavi (also known as Belgaum) in Karnataka. Belagavi District Minister Ramesh Jarkiholi unfurled the 9,600 sq ft wide flag on a 110-metre-tall flagpole. This flag in Belgaum beats the one at the India-Pakistan border at Attari in Punjab. 

 

  • Prime Minister Narendra Modi has launched a campaign to eradicate tuberculosis (TB) from India by 2025, five years ahead of the globally-set deadline. 

 

  • India has announced a new Line of Credit of USD 100 million for defense procurement by Mauritius as the two sides signed many agreements on the second day of President Ram Nath Kovind’s visit.

 

  • The agreements were signed after President Kovind held delegation-level talks with Mauritius Prime Minister Pravind Jugnauth and members of his Cabinet. 

 

  • The government has planned to construct 1,911- km international connectivity roads and 3,319-km border roads under its flagship Bharatmala programme. The project would be completed in a phased manner, with the first phase set to be completed betweem 2017-18 and 2021-22.

 

  • Samvedna 2018, the first multilateral Humanitarian Assistance and Disaster Relief (HADR) exercise of Indian Air Force (IAF) in association with South  Asian Region nations was held off the coast of Kerala. The multilateral exercise was spearheaded by IAF and conducted by Southern Air Command (SAC)  and involved representatives from air forces of Sri Lanka, Bangladesh, Nepal and UAE.

International news

  • The Maldives Parliament has approved the anti-defection bill with retrospective effect amidst the boycott by opposition MPs.According to the bill, MPs elected on political party tickets will lose their seat if they leave their party, get expelled, or switch parties.

Business

  • The public sector Bharat Heavy Electricals Limited (BHEL) has secured significant orders worth 736 crores Rs., after competitive bidding, for supplying Steam Generators for the Nuclear Power Corporation of India Limited (NPCIL). The generators will be manufactured at the Tiruchirappalli plant of BHEL and will be installed at the Pressurized Heavy Water Reactor (PHWR), Gorakhpur, Haryana.

 

  • According to data released by the Central Statistics Office (CSO), India’s factory output, measured by Index of Industrial Production (IIP) recorded overall 7.5% growth in January 2018, indicating early signs of industrial revival Factory output grew at 7.1% in December 2017, before hitting 25-month high of 8.4% in November 2017. The cumulative IIP growth for period of April-January over corresponding period of previous year was 4.1%.

 

  • India has attracted reaching US $208.99 billion foreign direct investment (FDI) during April 2014 to December 2017 period. The main sectors that received maximum FDI include services, computer software and hardware, telecommunications, construction, trading and automobile.

Banking

  • ICICI Bank has launched instant overdraft ‘InstaOD’ facility for MSME (Micro, Small and Medium Enterprises) customers in a completely online and paperless manner. Customers can get overdraft facility up to Rs 15 lakh for a year anytime, anywhere using the bank’s Internet and mobile banking app.

 

  • Insolvency and Bankruptcy Board of india signed Mou with Reserve Bank of India for increased co operation in effective implementation of insolvency law   

Appointment

  • Businessman-turned politician Sebastian Pinera was sworn in as Chile’s president, beginning what will be his second term in office after a four-year absence.

 

  • Nepal’s first woman president Bidya Devi Bhandari has been reelected for a second term in office. Incumbent President Bhandari defeated Nepali Congress leader Kumari Laxmi Rai with an overwhelming majority in the presidential election.

Obituary

  • First Commissioner of Delhi Police and former Director General of Uttar Pradesh Police Jayendra Nath Chaturvedi has passed away.

 

  • Former UP minister and one of the most popular faces in the state capital, Begum Hamida Habibullah has passed away

­