Today TNPSC Current Affairs March 13 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 13

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • பெண்கள் வாழ்வதற்கு மிகச் சிறந்த நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. ஸ்வீடன் மற்றும் நார்வே 2, 3வது இடத்தில் உள்ளது

 

  • பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல் அவையில்(செனட்) முதல்முறையாக இந்து தலித் சமூகத்தை சேர்ந்த ‘கிருஷ்ணகுமாரி’ என்ற பெண் பதவியேற்றார்

 

  • பிரான்ஸில் உள்ள சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு, ஒரு நாளுக்கு 4 மணி நேரத்திற்கு அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்புள்ளது என ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது

 

  • ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் விவசாய நிலங்களைப் பாதுகாக்க, 65செ.மீ நீளமும், 50 செ.மீ உயரம் கொண்ட ஒரு ஓநாய் ரோபோவை உற்பத்தி செய்துள்ளனர்

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • டெல்லியில் நடைபெறும் காசநோய் ஒழிப்பு மாநாட்டில் பிரதமர் ‘நரேந்திர மோடி’ உரையாற்றினார். 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்

 

  • வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது

 

  • பெங்களுர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் இண்டிகோ நிறுவனத்தின் 47 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

  • கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் மிகப்பெரிய கோட்டை ஏரி உள்ளது. அந்த ஏரிக்கரையில் இந்தியாவிலேயே மிக உயரமான(365 அடி) தேசிய கோடி பறக்கவிடப்பட்டுள்ளது.

 

  • மொரிஸியஸ் அரசு இராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு உதவும் வகையில் 10 கோடி டாலரை(ரூ.650 கோடி) இந்தியா கடனாக வழங்கவுள்ளது

 

  • நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் 2020ம் ஆண்டுக்குள் தனித்தனியாக விமானங்கள் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

  • புதிய தொழில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 109 நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 9 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது

 

  • மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ‘மேரி கோம்’ குத்துச்சண்டை அகாடெமியை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 16ம் தேதி திறந்து வைக்க உள்ளார்

 

  • இந்திய கார், பைக் விளையாட்டு கிளப்களின் கூட்டமைப்பு (எப்எம்எஸ்ஐ) சார்பில் 2017ம் ஆண்டுக்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’, முன்னாள் தேசிய சாம்பியனான ‘கே.டி. மதனுக்கு’ வழங்கப்பட்டுள்ளது

 

  • உலக மல்யுத்த தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ‘நவ்ஜோத் கவுர்’ 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பின்லாந்து வீராங்கனை ‘பெட்ரா ஒலி’ உள்ளார்

 

  • 80-வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிஸா மாநிலத்தில் நடைபெறவுள்ளது

 

  • ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடுவர்களுக்கான விளம்பரதாரராக ‘பேடிஎம்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது

 

புதிய நியமனம்

 

  • ஐக்கிய ஜனநாயக கட்சியின்(யூடிபி) தலைவர் ‘டோன்குபார் ராய்மேகாலய மாநில சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

வர்த்தக செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • தொடர் இயந்திர கோளாறு காரணமாக ‘எர்பஸ்- 320 நியோஸ்’ ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

 

  • சீட்டு நிறுவனங்களை முறைப்படுத்துவற்கான ‘சிட் பண்ட்’ திருத்த மசோதா-2018 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

 

  • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்காத வங்கிக் கணக்குகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதமாக குறைத்துள்ளது

 

  • இணையத்தில் பல்வேறு மொழி பயன்பாடு மற்றும் பன்மொழி தகவல்களை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் ஆட்சென்ஸ்(AbSence) சேவையில் தமிழ் மொழி இணைக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது

 

English Current Affairs

 

National News

  • The Institute of Bioresources and Sustainable Laboratory (IBSD), Imphal, set up a floating laboratory in northeast India’s largest freshwater lake, Loktak to constantly monitor its water quality and eventually improve it. The laboratory was inaugurated by Manipur’s Forest and Environment Minister, Thounaojam Shyamkumar Singh in Imphal.  

 

  • For intra-State movement, the e-way bill will be rolled out in a phased manner beginning April 15 and will cover all the States by June 1. Businesses will continue to file summary sales return GSTR-3B until June as the GST (Goods and Services Tax) Council has extended the present system of return-filing by three months. Electronic way or e-way bill for movement of goods between States would be implemented from April 1.

 

  • Rajasthan assembly has passed an amendment bill awarding death penalty for convicts involved in the rape of girls below 12 years of age. State Home Minister Gulab Chand Kataria introduced ‘The Criminal Laws (Rajasthan Amendment) Bill, 2018’ in the assembly, which was passed in the House by a voice vote following a debate.

 

  • In a major expansion of strategic ties, India and France have inked 14 pacts in key areas of defense, security, nuclear energy and protection of classified information besides resolving to deepen cooperation in the Indo-Pacific region and step up joint efforts to contain terrorism.

 

  • The Union Housing Ministry has launched ‘I-Metros’, an association of all-India metro rail companies, which will act as a forum of exchange of ideas and innovations. The association was launched by Cabinet Secretary P.K. Sinha at an event “Indian Metros: Collaborating for Excellence” in the presence of Delhi Metro Rail Corporation Managing Director Mangu Singh in New Delhi.

 

  • Prime Minister Narendra Modi and visiting French President Emmanuel Macron jointly inaugurated 101-megawatt solar power plant at Dadar Kala village in Mirzapur district of Uttar Pradesh. The largest solar project in the country has been set up by French company ENGIE.

 

  • The Fugitive Economic Offenders Bill 2018 has been introduced in the Lok Sabha. The Bill will help in laying down measures to deter economic offenders from evading the process of law by remaining outside the jurisdiction of Indian courts. The cases where the total value involved in such offenses is 100 crore or more will come under the purview of the Bill. Minister of State for Finance, Shiv Pratap Shukla introduced the Bill.

 

  • According to Minister of Agriculture and Farmers’ Welfare Radha Mohan Singh, Milk production in the country increased by 20 percent from 137.7 million tonnes to 165.4 million tonnes between 2014 and 2017. Also, the per capita availability of milk has risen by 15.6 percent from 307 gms a day to 355 gms per day between 2013-14 and 2016-17

 

  • The Centre has constituted a three-member Mahanadi Water Disputes Tribunal to adjudicate the dispute between Odisha and Chhattisgarh over sharing the river’s water. Supreme Court Judge AM Khanwilkar will be the Chairman of the tribunal, with Justice Ravi Ranjan of the Patna High Court and Justice Indermeet Kaur Kochhar of the Delhi High Court being the other two members.

 

  • India has announced a new Line of Credit of USD 100 million for defense procurement by Mauritius as the two sides signed many agreements on the second day of President Ram Nath Kovind’s

 

  • Prime Minister Narendra Modi has launched a number of schemes for the poor in Varanasi and emphasized on harnessing solar energy for cooking. PM Modi laid the foundation stone of various development projects worth over Rs. 800 crores in

Banking

  • The country’s largest lender, SBI has slashed charges for non-maintenance of Average Monthly Balance (AMB) in savings accounts by nearly 75 percent. The revised charges will be effective from April 01, 2018 and will benefit over 25 crore

 

  • ICICI Bank has launched instant overdraft ‘InstaOD’ facility for MSME (Micro, Small and Medium Enterprises) customers in a completely online and paperless manner. Customers can get overdraft facility up to Rs 15 lakh for a year anytime, anywhere using the bank’s Internet and mobile banking app.

Awards

  • The government has decided to institute an award for carrying out best investigation of crime for promoting high professional standards among police forces. The award – Union Home Minister’s Medal for Excellence in Police Investigation – will be given to the best investigators of police forces of States, Union Territories and central investigating agencies.

 

  • India has won the “Best Exhibitor Award” at ITB – Berlin on its last day. ‘ITB- Berlin World Tourist Meet’ was convened at Berlin, Germany from 7th March to 10th March 2018. India was represented by the Minister of State (Independent charge) for Tourism K. J. Alphons along with a couple of Tourism Ministry officials

Sports

  • World champions Australia lifted the coveted Sultan Azlan Shah Hockey title. In the final at Ipoh, Malaysia, they beat defending champions England by a narrow 2-1 margin. Australia won the prestigious tournament for the 10th time.

Science and Technology

  • Russia successfully launched high-precision aeroballistic Kinzhal hypersonic missile from a MiG-31 supersonic interceptor jet. During the test, the missile launch was normal and it hit preset target on the test site. It also met its performance characteristics and time indicators.

 

­