Today TNPSC Current Affairs March 12 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

மார்ச் 12

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

 • குடிமக்களிடையே வருமானவரி வசூலிக்காத நாடுகள் பட்டியலில் ‘ஓமன்’ முதலிடத்தில் உள்ளது. 

 

 • இங்கிலாந்தை சேர்ந்த வார்க்கே அறக்கட்டளை என்ற அமைப்பு ‘உலக பெற்றோர்கள்’ என்ற தலைப்பின் கீழ் ‘குழந்தைகளின் கல்விக்காக உதவுவதில் அதிக ஆர்வம் செலுத்துவோர்’ உள்ள நாடுகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. இதில் ‘இந்தியா’ முதலிடத்தில் உள்ளது. 

 

 • திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டி(2018) பட்டாயாவில்(தாய்லாந்து) நடைபெற்றது. இதில் வியட்நாமை சேர்ந்த ‘குயன் ஹெங் கியாங்’ அழகிப்பட்டம் வென்றார். 

 

 • உலகின் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் ‘லாஸ் கபோஸ்’(மெக்சிகோ) நகரம் முதலிடத்தில்(50 நகரங்களில்) உள்ளது. இந்த பட்டியலில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் இடம் பெறவில்லை. 

 

 • சீனாவின் நிரந்தர அதிபராக ‘ஜி.ஜின்பிங்கை’ நியமிக்கும், புதிய சட்டதிருத்த மசோதா சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

 

 • ரஷ்யா, ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ‘ஹைப்பர் சோனிக்’ என்ற அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்தது. இந்த சோதனை வெற்றியில் முடிந்தது. 

 

 • ஜப்பானில் மார்ச் 11(2011)ம் தேதி நேற்று சுனாமி பாதிப்பின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

 • உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூரில் இந்திய அரசு மற்றும் பிரான்சின் நிதியுதவியுடன், சூரிய ஆற்றல் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் புதிய நிலையத்தை பிரதமர் ‘நரேந்திர மோடி’ திறந்து வைத்தார். 

 

 • குளோபல் ஃபயர்பவர் என்ற பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் இராணுவத்தினர் மற்றும் ஆயுதங்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகில் மிகப் பெரிய இராணுங்களை பட்டியலிட்டது. இதில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளது. 

 

 • மத்திய அரசு, அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடியை இந்திய உணவுக் கழகத்தில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. 

 

 • கேரள வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. 

 

 • போக்குவரத்து மிக அதிகம் உள்ள சாலைகளில் பயணம் மேற்கொள்ள வரி விதிக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. 

 

 • தெலுங்கானாவில், 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதி அளித்த 69 பெற்றோருக்கு 3 நாட்கள் சிறைதண்டனை அளிக்கப்பட்டது. 

 

 • அசாம் மாநிலத்தில் முதன்முறையாக இன்று இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

 

 • ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ சரக்கு வாகனங்கள் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகன ஓட்டிகள் இ-வே பில் வைத்திருப்பது ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 

விளையாட்டு செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

 • உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்திய வீரர் ‘அகில் ஷியோரன்’ தங்கப்பதக்கம் வென்றார். 

 

 • பந்து வீச்சில் தாமதம் ஏற்பட்டதால் இலங்கை அணி கேப்டன் ‘தினேஷ் சண்டிமாலுக்கு’ 2 டி20 போட்டிகளில் விளையாட ஐசிசி போட்டி நடுவர் ‘கிறிஸ் பிராடு’ தடை விதித்துள்ளார். 

 

 • அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

 

 • அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்த 400 மீட்டர் தடகள போட்டியில், அமரிக்க மாணவன் ‘மைக்கேல் நார்மன்’ 44.52 வினாடிகளில் பந்தய தூரத்தினை கடந்து சாதனை படைத்துள்ளார். 

 

 • பெடரேஷன் கோப்பைக்கான 31வது தேசிய கைப்பந்து போட்டி பிமாவரத்தில்(ஆந்திரா) இன்று தொடங்குகிறது. 

 

 • இந்திய விளையாட்டுத் துறை நிர்வாகத்தில் மத்திய அரசுக்கும், இந்திய விளையாட்டு ஆணையத்துக்கும்(சாய்) ஒத்துழைக்கும் வகையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதற்கு தலைவராக ‘பத்ரா’(இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர்) செயல்படவுள்ளார். 

 

 • இந்தியா, இலங்கை, வங்கதேசம் இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.

 

விருதுகள்

 

 • லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத் மியூசியம், பாகுபலி திரைப்படத்தில் தமிழ் நடிகர் சத்தியராஜ் நடித்த ‘கட்டப்பா’ கதா பாத்திரத்தை கௌரவப்படுத்த அங்கு மெழுகு சிலையை வைத்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

 • மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 6 நாட்கள் பங்குச்சந்தைகள் செயல்பட்டன. இந்த ஆறு நாட்களில் ரூ.5,883 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி உள்ளது.

 

 • ஜவுளி தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் கோவை பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் ஜவுளி மேலாண்மை கல்லூரியில் நடைபெற்றது.

 

 • தமிழகத்தில் ஜவுளித்துறையில் ‘எலெக்ட்ரானிக் டெக்ஸ்டைல்’ பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் ‘ஓ.எஸ். மணியன்’ தெரிவித்துள்ளார்.

 

 • விதிமுறைகளை மீறியதற்காக ஏர்டெல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.

 

 • உலகின் முக்கிய சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த ஜிஃபி(GIF) அம்சம் நீக்கப்பட்டுள்ளது. 

 

English Current Affairs

 

National News

 • The first-ever multi-nation naval exercise at sea, MILES-18,began at the Andaman Sea. 11 naval ships of 8 countries and nine Indian ships are participating in the three-day exercise. 

 

 • The Asian Development Bank (ADB)and the International Solar Alliance (ISA) has signed a cooperation arrangement to promote solar energy deployment in Asia and the Pacific. The cooperation envisages solar power generation, solar based mini-grids, and transmission systems for integrating solar energy into grids, among others. 

 

 • The Karnataka governmentunveiled the State flag (nada dhwaja ) for the state. If approved by the Centre, Karnataka will be the second State to have a flag after Jammu and Kashmir.

 

 • The government of Telangana launched Women Entrepreneurship Hub (WE-Hub), India’s first state-led incubator for women entrepreneurs.

 

 • Telangana IT and Industries Minister K T Rama Rao inaugurated the biennial event on Civil Aviation and Aerospace titled ‘Wings India 2018’at the Begumpet Airport. The four-day event was jointly organized by the Civil Aviation Ministry, Airports Authority of India and the Indian Chambers of Commerce and Industry.

 

 • Delhi’s Indira Gandhi International Airport (IGIA) and Mumbai’s Chhatrapati Shivaji Maharaj International Airport have beaten 1,952 other airports from 176 countries to tie at number one for world’s best airports, as per Airports Council International (ACI) ASQ 2017

Banking and Economy

 • The government has made providing passport details mandatory for taking loans of50 crore rupees and above to ensure a SWIFT action in case of fraud and prevent fraudsters from fleeing the country.

 

 • Karnataka Vikas Grameena Bank (KVGB) has launched ‘Vikas She Plus’, a loan scheme for women to take up new ventures or for expanding/modifying the existing enterprises. This scheme provides loan up to a maximum of ₹2 lakh with a repayment period of 60 months.

 

International News

 • China’s Parliamenthas abolished the decades-old two-term limit for the President, allowing Xi Jinping to remain as the country’s leader for life. The constitutional changes were passed in Beijing by the annual sitting of the National People’s Congress – the country’s legislature – with the two-thirds majority. Of the 2,964 delegates, only two voted against the change, while three abstained.

Business

 • Financial services platform Paytmhas announced that its wholly-owned subsidiary, Paytm Money, has received approval of market regulator Securities and Exchange Board of India (SEBI) to become a registered investment advisor.

Sports

 • Navjot Kaur, who clinched a gold medal at the recently concluded Asian Wrestling Championships in Bishkek, has jumped to the second spot in the world women’s 65kg weight category rankings released by United World Wrestling.

 

 • Hyderabad, S Anindith Reddy was crowned ‘FMSCI National Motor Sports Person of the Year 2017.  The country’s outstanding performers during the year were felicitated at the FMSCI Awards Nite, including Arjun Maini, Jehan Daruvala, Aditya Patel, Armaan Ebrahim, Gaurav Gill and Abhilash PG.

 

 • Delhi youngster Tejaswin Shankarsmashed his own national record to claim the high jump gold as three athletes booked their Commonwealth Games berths on the third and penultimate day of the 22nd Federation Cup Senior National Athletics Championships.

Appointments

 • All India Radio’s News Services Division (NSD) director General Sitanshu Kar will be the next head of the Press Information Bureau (PIB)after superannuation of Frank Noronha on April 30.

 

 Obituary

 • Senior journalist Ranjan Royhas passed away after battling cancer for several years. Roy, chief of the Times News Network (TNN) and a member of the paper’s national editorial board, was 57.

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube