Today TNPSC Current Affairs March 10 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

மார்ச் 10

தமிழ்

உலக செய்திகள்

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 • உலக அளவில் அதிக இணையதளங்கள் கொண்ட மொழிகள் பட்டியலில் ஆங்கிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்மொழி 2வது இடத்தில் உள்ளது.

 

 • உலகிலேயே வன்முறை அதிகம் நிலவும் நகரங்களின் பட்டியலில் ‘லாஸ் கேபோஸ்’(மெக்சிகோ) முதலிடத்தில் உள்ளது.

 

 • கனடாவில் முதன் முறையாக ‘பிரெண்டா லக்கி’ என்ற பெண் நிரந்தர ‘ஆர்சிஎம்பி கமிஷ்னராக’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • மொரிஸியஸ் அதிபர் ‘அமினாஹ் குரிப் பாஹிம்’ தனது பதவியை ராஜினாhமா செய்தார்.

 

 • 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் ‘இம்மானுவேல் மெக்ரான்க்கு’ சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 • அமெரிக்காவைப் பாதிக்கும் வகையிலான வரிவிதிப்பு நடைமுறைகளை இந்தியா தொடர்ந்தால், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ‘டொனால்டு டிரம்ப்’ எச்சரித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

 • இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது.

 

 • இந்திய – சீன எல்லையில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடையும் வீரர்களுக்கு 100 சதவீத ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • 2 நாள் தேசிய மக்கள் பிரதிநிதிகள்(எம்.பி, எம்.எல்.ஏ) மாநாட்டை பிரதமர் ‘நரேந்திர மோடி’ தொடங்கி வைத்தார்.

 

 • சர்வதேச சோலார் கூட்டணி (ஐஎஸ்ஏ) மாநாடு டெல்லியில் நாளை துவங்குகிறது.

 

 • குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா ராஜஸ்தானில் நிறைவேற்றப்பட்டது.

 

 • தமிழகத்தில், இந்த கல்வி ஆண்டில் 25 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலையில் உள்ளது.

 

 • தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

 • உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டித் தொடரில் இந்தியாவுக்கு 8 பதக்கங்கள்(3 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள்) கிடைத்துள்ளது.

 

 • இரானி கோப்பை 5 நாள் போட்டியில் ரெஸ்ட் ஆஷப் இந்தியா அணியில் ‘ஜடேஜாவுக்குப்’ பதிலாக ‘அஸ்வின்’ சேர்க்கப்பட்டுள்ளார்.

 

 • தென் கொரியாவுக்கு எதிரான ஹாக்கிப் போட்டியில் 4வது தொடரில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

 

 • முத்தரப்பு டி20 தொடரில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.

 

புதிய நியமனம்

 

TNPSC Current Affairs: March 2018 – New Appointment News Image

 

 • பிஐபி(பிரஸ் இன்ஃ;பர்மேஷன் பியூரோ) தலைமை இயக்குனராக ‘எஸ்.ஆர்.கர்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

விருதுகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Awards News Image

 

 • இந்திய எழுத்தாளர்கள் ‘அருந்ததி ராய்’(நாவல் – தி மினிஸ்ட்ரி ஆப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்) மற்றும் ‘மீனா கந்தசாமி’(நாவல் – வென் ஐ கிட் யு: ஆர், ஏ போட்ரியாட் ஆப் தி ரைட்டர் அஸ் ஏ யங் வைப்) ஆகியோருக்கு பிரிட்டனில் சிறந்த நாவலாசிரியருக்கான விருது வழங்கப்படவுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

 • கடந்த 5 ஆண்டுகளில் அரசு வங்கிகள் ஏறக்குறைய ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 287 கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ், 1.03 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

 • பிரைவேட் ஈக்விட்டி மற்றும் வென்ச்சர் கேபிடல் முதலீடு 60 சதவீதம் சரிந்துள்ளது.

 

 • ஜியோ டிவி அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய இன்டராக்டிவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

English Current Affairs

 

National News

 • Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan on women’s day announced ‘Mukhyamantri Mahila kosh’ scheme under which women who aren’t married and are above the age of 50 will be given

 

 • The harnessing of solar energy has made Div the country’s first energy surplus union territory and a model for an effective way for people to harness this renewable energy source.

 

 • Over a decade after NGO Common Clause filed a petition seeking the right for terminally-ill patients “to die with dignity” India’s Supreme Court has decreed that passive euthanasia is legally valid across the country.

 

 • Karnataka government unveiled the state flag. Karnataka government receives Central government approval it will be the second state after Jammu and Kashmir to have a flag.

 

 • PK Sinha, Cabinet Secretary launched “I-Metros”, an association of all Indian Metro Rail Companies at the Conference on “Indian Metros : Collaborating for Excellence” conducted at Metro Bhawan in New Delhi.

 

 • The Institute of Bio resources and Sustainable Laboratory (IBSD). Imphal has established a floating laboratory in Loktak Lake, Manipur to continuously monitor its water quality and improve it.

International

 • The Indian Navy began an eight-day-long mega naval exercise along with leading maritime powers of the region at the Andaman and Nicobar islands.

 

 • The Union Cabinet has approved the signing of Migration and Mobility partnership agreement between India and

 

 • Israel and American troops train together through ‘Juniper Cobra’ exercise in Israel. It is aimed to train for very complex Scenarios like simultaneous attacks from enemy countries and militant groups.

Business

 • As per the second advance estimates released by Central Statistics Office (CSO) the growth of Gross Domestic product (GDP) is estimated to be 6 percent in 2017-2018.

Appointments

 • Virat Kohli named Uber India’s first brand ambassador. This partnership will see uber and Virat Kohli joining hands to underscore the company’s commitment to serve billions in the country.

Obituary

 • The Sufi singing pair of Wadali Brothers was broken as pyardal Wadali the younger brother passed away at the age of 65 in Amritsar.

Books

 • President of India, Shri Ram Nath Kovind received the first copy of the book ‘Fulfilling Bapu’s Dreams – Prime Minister Modi’s tribute to Gandhiji’ from Sadhguru Jaggi Vasudev, who formally released it at a function held at Rashtrapati Bhavan.

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube