Today TNPSC Current Affairs March 07 2018

 

We Shine Daily News

மார்ச் 07

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • போர்ப்ஸ் பத்திரிக்கை உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டது. இதில் அமேசான் நிறுவனர் ‘ஜெஃப் பெசோஸ்’ முதலிடத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனர் ‘பில்கேட்ஸ்’ 2வது இடத்திலும் உள்ளனர்.

 

  • மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் ‘வெற்றியின் விழுதுகள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

 

  • ஏர்  இந்தியா விமானங்கள் இஸ்ரேல் செல்வதற்கு தங்களது நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.

 

  • இரண்டாம் உலகப் போரின் போது கடலில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ‘யுஎஸ்எஸ்’ –‘லெஸ்ஸிங்டன்’ கடலுக்கடியில் கண்டறியப்பட்டுள்ளது.

 

  • இலங்கையில் முஸ்லீம்களை குறிவைத்து ‘சிங்கள பவுத் பிக்குகள்’ தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஐ.நா உதவி செயலாளர் ‘ஜெப்ரி பெல்ட்மன்’ இலங்கைக்கு செல்ல உள்ளார்.

 

  • விதவிதமாக தாடி வைக்கும் முறையை தடை செய்யும் விதமாக, ‘பிரெஞ்ச் பியர்ட்’ மற்றும் ‘இங்கிலிஷ் பியர்ட்’ ஆகிய இரண்டு வகை முடித்திருத்தங்களை இனி செய்யப்போவதில்லை என பாகிஸ்தானில் உள்ள முடித்திருத்தும் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • கல்லூரி மாணவர்களுக்கும் சீருடை திட்டத்தைக் கொண்டு வர ராஜஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. 

 

  • கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 50 சதவீத அளவு குறைந்திருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. 

 

  • அமெரிக்காவில் இருந்து முதல் முறையாக திரவ இயற்கை எரிவாயு(எல்என்ஜி) இறக்குமதியை இந்தியா தொடங்கியது. 

 

  • திருப்பதியை அடுத்த சந்திரகிரியில் முதன் முறையாக பெண் ஊழியர்களால் மட்டும் இயங்கக்கூடிய ‘மகிமா இரயில்வே நிலையத்தை’ தெற்கு மத்திய இரயில்வே பொது மேலாளர் ‘வினோத்குமார் யாதவ்’ நேற்று தொடங்கி வைத்தார். 

 

  • வங்கி கணக்கு, மொபைல் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. 

 

  • தமிழகத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் 15ம் தேதி தொடங்கும் என்று சட்டசபை செயலாளர் ‘சீனிவாசன்’ தெரிவித்துள்ளார். 

 

  • கேரளாவிற்கு வரும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என கேரள சுற்றுலாத்துறை துணை இயக்குநர் ‘வி.எஸ்.அனில்’ தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ‘மானு பேக்கர்’ மற்றும் ‘ஒம் பிரகாஷ் மிதர்வால்’ ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.

 

  • ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ‘விராட்கோலி’ 2வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ‘ஸ்மித்’ முதலிடத்தில் உள்ளார்.

 

  • டெல்லி ‘டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணி’ கேப்டனாக ‘கௌதம் கம்பீர்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • இந்திய மகளிர் கால்பந்து லீக் போட்டி டெல்லியில் மார்ச் 25ம் தேதி தொடங்குகிறது

 

புதிய நியமனம்

 

  • நாகலாந்தின் புதிய முதல்வராக ‘நீபியூ ரியோ’(என்டிபிபி-தலைவர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • 2016-2017 நிதி ஆண்டில், பாரத் ஸ்டேட் வங்கியின் ரூ.20 ஆயிரத்து 339 கோடி உள்பட பொதுத்துறை வங்கிகளின் கடன் தொகை ரூ.81 ஆயிரத்து 683 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

  • 2013ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி 5 நிதி ஆண்டுகளில் ரூ.52 ஆயிரத்து 717 கோடி மதிப்பிலான 13,643 வங்கி மோசடிகள் நடந்து உள்ளன என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 

  • போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பில்லியனர்கள் பட்டியலில், இந்தியாவின் முகேஷ் அம்பானி 19வது இடத்தில் உள்ளார்.

 

  • இ-காமர்ஸ் நிறுவனமாபிளிப்கார்ட், பேஷன் நிறுவனமான மிந்திராவில் ரூ.414 கோடியை முதலீடு செய்திருக்கிறது. 

 

English Current Affairs

 

National News

 

  • Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat inaugurated the week-long 29th annual, world-famous International Yoga Festival (IYF) in Rishikesh’s Parmarth Niketan.

 

  • The Karnataka government inaugurated the first phase of a 2,000 megawatts (MW) solar park in the drought-prone district, Tumkur. The first phase of the Rs16,500 crore park called “Shakti Sthala” will generate 600MW, while the balance 1,400MW is expected to be commissioned by the end of 2018.

 

  • India and Jordan has renewed their support to the Palestinian cause as the two sides signed 12 agreements, including one on defence cooperation, following a bilateral meeting between Prime Minister Narendra Modi and King of Jordan Abdullah II Ibn Al Hussein.

 

  • These include agreement on Defence Co-operation, Visa waiver of Diplomatic & Official Passport holders, Cultural Exchange Programme, Manpower Co-operation agreement, Co-operation in field of Health and Medicine. Setting up of Next Generation Centre of Excellence. MoU for long term supply of Rock Phosphate and Fertilizer/NPK, Customs Mutual Assistance Agreement.

 

  • The Odisha government has launched a programme Ama Gaon, Ama Vikas (Our Village, our development) to reach out to the people in rural areas and involve themselves in the developmental activities

 

  • The Union Minister for Information & Broadcasting and Textiles, Smriti Zubin Irani inaugurated the FICCI Frames 2018, in Mumbai. She has also released the FICCI-EY Media & Entertainment Report 2018 named ‘Re-imagining India’s M&E Sector’.

 

  • India is ranked fourth on a global index for its military strength, out of 133 countries, only the United States, Russia and China are ranked above India on the list, according to the latest report of the Global Firepower index 2017.

 

  • Iraq overtook Saudi Arabia to become India’s top crude oil supplier by supplying 38.9 million tonnes (MT) crude oil in the current financial year. It was fifth of India’s oil needs. India is 80% dependent on imports to meet its oil needs. India had imported 184.4 MT of crude oil during April.

 

  • India’s first helicopter taxi service was launched in Bengaluru to fly passengers from Kempegowda International Airport to Electronic City.

 

  • The service is expected to reduce the time taken to cover the distance from 2 hours to 15 minutes. The helicopter will seat up to six people apart from the pilot and the service will cost Rs3,500 plus GST.

 

  • Animal welfare Board of India shifted its headquarters from Chennai to Ballabhgarh in Faridabad.

 

  • Indian-Us team test fires M777 ultra light howitzers in Pokhran.

 

 

­