Today TNPSC Current Affairs March 06 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

மார்ச் 06

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

 • உலகின் வலிமையான ராணுவங்கள் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 4-வது இடம் பெற்றுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் 13வது இடம் பெற்றுள்ளது.

 

 • அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யு.ஏஸ்.ஏஸ். கார்ல் வின்சன் முதன் முறையாக 5 நாள் பயணமாக வேறு இரு கப்பல்களுடன் வியட்நாமின் டானாங் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

 

 • சிரியாவின் கிழக்கு கவுட்டா தாக்குதல் நடந்த பகுதியில் மனிதாபிமான உதவிகள் செய்ய ஐ.நா. முடிவு செய்துள்ளது.

 

 • சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்துக்கான பட்ஜெட்டில் 11 லட்சம் கோடி உயர்த்தியுள்ளது.

 

 • இந்தியா – சீனா – பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா ஹெலிபேட்கள் அமைப்பதாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

 • தென் கொரிய பிரதிநிதிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஊன் நேற்று (5-3-2018) சந்தித்துள்ளார்.

 

 • அமெரிக்காவில் 2050ம் ஆண்டில் குழந்தைகளை வளர்ப்பதற்காக முதியவர்கள் பலர் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை வரும் என்று சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

 • ஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜூ ஜனதா தள கட்சி தலைவருமான பிஜூ பட்நாயக் நினைவு தபால் தலையை (அவரது உருவம் பொறித்த ரூ.5 தபால் தலை) நவீன் பட்நாயக் (பிஜூ பட்நாயக் மகனும், தற்போதைய ஒடிசா முதல்வர்) வெளியிட்டுள்ளார்.

 

 • மத்திய தகவல் ஆணையத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

 

 • மத்திய அரசின் நிறுவனமான ‘கெயில்’ சார்பில் தமிழகத்தில் ‘கெயில் எரிவாயு திட்டம்30 மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் பாதுகாப்புக்காக ரூ.7 கோடி செலவில் புல்லட் ப்ரூஃப் பேருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

 • உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஓம்பிரகாஷ், மனுபேகர் தங்கப்பதக்கமும், ரவி குமார் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

 

 • சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 6 இடங்கள் முன்னேறி 46-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

 

 • ரஷ்யாவில் நடைபெற்ற தால் நினைவு ரேபிட் செஸ் போட்டியில், இந்தியாவின் ஆனந்த் பட்டம் வென்றுள்ளார்.

 

 • தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான போல் வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்) பிரிவில் தமிழக வீரர் சுப்ரமணிய சிவா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

 • இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி-20 லீக் நாளை (7-3-2018) கொழும்பு நகரில் தொடங்க உள்ளது.

 

 • 19 வயதில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ரஷீத் கான், சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயது கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

 • 2019-ம் நிதியாண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று தரச் சான்று நிறுவனமான கிரைஸில் தெரிவித்துள்ளது.

 

 • ரூ.50 கோடி கடன் பெற்றால் பாஸ்போர்ட் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய முடிவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

 

 • உபர் (ஆன்லைன் டாக்ஸி நிறுவனம்) நிறுவனத்தின் இணை நிறுவனரான காரிட் கேம் புதிதாக ஒரு கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

 

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்

 

 • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அவரது மனைவி மேரி கிளாட் மெக்ரானுடன் 4 நாள் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை (9-3-2918) இந்தியா வர உள்ளார்.

 

புதிய நியமனம்

 

TNPSC Current Affairs: March 2018 – New Appointment News Image

 

 • பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீசின் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் பாசு (ஸ்காட்லாந்து யார்டு காவல் துறை அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • திரிபுரா மாநிலத்தின் முதல்வராக பிப்லாப் குமார் தேபும், துணை முதல்வராக ஜிஷ்ணு தேபர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

 • மேகாலயா மாநிலத்தின் புதிய முதல்வராக கன்ராட் சங்மா (தேசிய மக்கள் கட்சித் தலைவர்) பதவியேற்றுள்ளார்.

 

 • தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக கே.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

English Current Affairs

 

National News

 

 • National Safety Day: 4 March

 

 • The Odisha government has launched a programme Ama Gaon, Ama Vikas (Our Village, our development) to reach out to the people in rural areas and involve themselves in the developmental activities. Chief Minister Naveen Patnaik flagged off mobile video vans for ‘Ama Gaon Ama Vikas’ programme that will move across the State to highlight various welfare schemes at villages in the state.

 

 • The government of India has signed an MoU with Israel to enhance cooperation on ‘National Campaign for Water Conservation in India’. It was announced by the Minister of State for Drinking Water and Sanitation S S Ahluwalia. As per this MoU, both sides would work to enhance cooperation at the national, regional and international level to design, implement and monitor a professionally designed National Water Conservation Campaign in India to put water conservation on to the national agenda.

 

 • The Union Minister of State (I/C) of the Ministry of Development of North Eastern Region (DoNER), Dr Jitendra Singh, launched the social media of “Namaste Shalom”, a magazine on India-Israel relations. The magazine ‘Namaste Shalom’ is edited by Tarun Vijay, former MP.

 

 • In view of the increasing importance of the services sector and to encourage banks to lend more to this sector, the Reserve Bank of India has decided to do away with the per borrower loan limits to Micro/Small and Medium Enterprises (Services) for classification under priority sector lending.

 

 • Karnataka Chief Minister Siddaramaiah unveiled a healthcare scheme named ‘Arogya Karnataka’ (Healthy Karnataka) aimed at benefitting about 1.43 crore households in the state. It will provide quality primary, secondary and tertiary treatment to both below-poverty-line (BPL) and above-poverty-line (APL) families in the state. Through the scheme, all the BPL households will get free treatment at government hospitals while for APL households, the state will bear about 30% of the treatment cost.

 

 • A Steering Committee has been constituted by the Ministry of Finance under the Chairmanship of Secretary, Shri Subhash Chandra Garg, Department of Economic Affairs (DEA) to consider various issues relating to the development of Fintech space in India. The constitution of the committee is in pursuance of the announcement made by the Union Minister of Finance and Corporate Affairs, Arun Jaitley in his Budget Speech 2018-19

 

 • Shigmotsav has been organized enthusiastically in Goa. Shigmotsav or Shigmo is one of the several cultural festivals of the coastal state and is celebrated through colours, costumes, music, dance and parades.

 

 • India and Vietnam inked three agreements in the areas of trade, agriculture and atomic energy. The countries signed an MoU on economic and trade cooperation to establish a framework for enhancing economic and trade promotion. Another MoU signed on Cooperation between the Global Centre for Nuclear Energy Partnership, India (GCNEP) and the Vietnam Atomic Energy Institute (VINATOM) to strengthen the technical cooperation in the field of atomic energy for peaceful purposes.

 

 • A total amount of Rs. 5638.87 crore was sanctioned with the release of Rs. 2148.17 crore since 2014-15 till date under the Swadesh Darshan Scheme of Ministry of Tourism. Under the Swadesh Darshan scheme, thirteen thematic circuits have been identified for development. Meanwhile, under the PRASHAD scheme, 23 projects have been sanctioned to 15 States for a total amount of Rs.687.92 crore with the release of Rs.241.28 crore since 2015-16 till date. The objective of the ‘National Mission on Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASHAD) is of holistic development of identified pilgrimage and heritage destination.

 

 • Marshall Island in Pacific Ocean is set to become first country in the world to recognize crypto currency as its legal tender and adopt transparent crypto monetary system.

 

Sports

 

 • On the opening day of the ISSF World Cup at Guadalajara in Mexico, India had won four medals which include two gold and two bronze. Shahzar Rizvi clinched the gold medal with a world record score in his maiden ISSF World Cup appearance.

 

 • The leg-spinner from Afghanistan, Rashid Khan (19-year-old) has become the youngest captain in international cricket history. He now holds the ICC No. 1 rank for bowlers in both the ODIs and T20Is and also became the youngest player ever to hold the top spot for any form of ICC men’s ranking.

 

 • India won the inaugural IBSF Snooker Team World Cup in Doha, Qatar. India beat Pakistan by 3-2 in the best-of-five final. In the finals, Indian duo of Pankaj Advani and Manan Chandra staged a remarkable recovery after being 0-2 down.

 

 • World rapid champion Viswanathan Anand annexed the Tal Memorial rapid chess title in Moscow, Russia after an easy final round draw against Boris Gelfand of Israel.

 

Obituary

 

 • Veteran Literateur Prafulla Das passed away. He was 91. He worked in Odia language. He was a recipient of the prestigious “Sarala Award” for his achievement in the literary field. ‘Banhimana’, the biography of freedom fighter Malati Chaudhury, brought him the Sarala Award in 2014

 

Appointments

 

 • Krishna Kumari Kohli from sindh province in pakistan became the first ever Dalit Hindu Woman to get elected as senator member of upper house of muslim majority country.

 

 • National People’s Party President Conrad Sangma takes oath as the Chief Minister of Meghalaya. Mr Sangma was invited by Governor Ganga Prasad to form the government after he staked the claim with the support of 34 MLAs in 60-member Assembly.

 

Appointments

 

 • Krishna Kumari Kohli from sindh province in pakistan became the first ever Dalit Hindu Woman to get elected as senator member of upper house of muslim majority country.

 

 • National People’s Party President Conrad Sangma takes oath as the Chief Minister of Meghalaya. Mr Sangma was invited by Governor Ganga Prasad to form the government after he staked the claim with the support of 34 MLAs in 60-member Assembly.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube