Today TNPSC Current Affairs March 04 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 04

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் மட்டுமே பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது.

 

  • ஹூரன் நிறுவனத்தின் அதிக சொத்து மதிப்பு மிக்கவர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

  • சீன அரசின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் வருடாந்திர தேசிய நாடாளுமன்ற மாநாடு நேற்று (3-4-2018) தொடங்கியது.

 

  • அமெரிக்காவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்துக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை முறையே 25, 10 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ளார்.

 

  • ஹாலிவுட் திரையுலகின் உச்சப்பட்ச விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெறவிருக்கிறது.

 

  • அமெரிக்காவில் உள்ள கிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் தாக்கியுள்ளது.

 

  • சீனாவில் நிங்போ, ஷோஜிங், ஹோங்ஜோ ஆகிய 3 நகரங்களை இணைக்;கும் வகையில் அதிநவீன நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • 2003-ஆம் ஆண்டில் இந்தியா – செஷல்ஸ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செஷல்ஸ் (115 தீவுகளை உள்ளடக்கிய) நாட்டில் ராணுவத் தளத்தை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

  • கர்நாடக மாநிலத்தின் திருமணி கிராமத்தில் 2 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, உலகின் மிகப் பெரிய சூரியஒளி மின் பூங்கா அமைத்து சாதனை படைத்துள்ளது.

 

  • நவ கர்நாடகா விஷன் 2025’ என்னும் கர்நாடக மாநில முன்னேற்ற திட்ட வரைவினை முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ளார்.

 

  • இந்தியா, உலக அளவில் 9வது மிகப்பெரிய விமானப் போக்குவரத்துத் துறையைக் கொண்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 99 வயதான ஜார்ஜ் கோரோனஸ் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் 56.16 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துதள்ளார்.

 

  • உலக கோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஷாஜார் ரஜீவி தங்கப் பதக்கமும், ஜூது ராய் வெண்கல பதக்கமும், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் கோஷ் மேஹூலி வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.

 

  • உலக கோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டியில் மொத்தம் 1 தங்கம், 2 வெண்கல பதக்கத்தை வென்று தரவரிசைப் பட்டியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

 

  • முதலாவது ஸ்நூக்கர் குழு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

 

  • இலங்கையில் நடைபெற உள்ள முத்தரப்பு டி 20 தொடரில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் விலகி உள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

  • இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சென்னை மண்டலத்தின் தலைவராக வி.ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக பிரியம்வதா பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் உருக்கு பொருட்களுக்கான தேவை 5.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக தர மதிப்பீட்டு நிறுவனமான ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.

 

  • மத்திய பாதுகாப்புத் துறை, கோவையிலுள்ள இன்ஜினியரிங் பொருள் உற்பத்தியாளர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: March 2018 – Science and Technology News Image

 

  • வானிலை நிலவரங்களை துல்லியமாக முன்கூட்டியே கண்டறியும் வகையில் கோயஸ்-எஸ் என்ற செயற்கைக்கோளை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது.

 

  • உலகின் எந்த மூலையையும் துல்லியமாக தாக்கி அழிக்கும், அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் நவீன ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துள்ளது.

 

  • துபாயில் 6 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தானியங்கி பஸ்ஸின் முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

 

விருதுகள்

 

  • பாலிவுட் நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான சத்ருஹன் சின்ஹாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

English Current Affairs

 

National

 

  • The Telangana Government has launched an m-governance mobile application called “T APP Folio” to help citizens with one Point access to government services.

 

  • As Part of initiative to empower women the Odisha Government has launched Kushi scheme to provide free sanitary napkins to school girls across the State.

 

  • Under the aegis of the Union Ministry of Textiles. The National Institute of Fashion Technology (NIFT) – New Delhi will conduct a National sizing survey of India to develop an “India size chart” for the garment Industry.

 

  • Bharati Defence and Infrastructure Ltd (BDIL) delivered high-speed interceptor boat ICG C – 162 to India Coast Guard (ICG) at Karnataka. It is fifth interceptor boat delivered by Mangaluru shipyard to ICG.

 

  • Indian Navy’s sailboat INSV Tarini, led by all women crew reached cape town, South Africa as part of Navika Sagar Pariktama expedition. This stop is last phase of its maiden voyage to circum navigate globe before it depart cape down and return to Goa in April 2018.

 

International

 

  • Old paper Z 10 notes featuring British naturalist Charles Darwin – went out of circulation across the UK. They have been replaced by the new polymer version featuring British author Jane Austen introduced last year.

 

  • Pakistan will be placed on the ‘grey list’ as FATF (Financial Action Task Force) has observed deficiencies in its Anti – money laundering and countering of Terrorist Financing Framework.

 

Banking

 

  • In a bid to increase the importance of services sector and to encourage banks to lend more to this sector, Reserve Bank of India (RBI) has decided to remover the  per borrower loan limits for MSMEs involved in services for classification under priority sector lending.

 

  • Paytm has said it is the largest contributor to the overall volume of UPI transactions in February 2018. It had registered 6.8 crore UPI transaction.

 

Appointments

 

  • Senior IAS Officers R Subrahmanyam and Anil Gopi Shankar Mukim have been appointed as secretaries of Higher education and mines department respectively.

 

Awards

 

  • Indian Actor – Politician Shatrughan Sinha has been honoured with a lifetime achievement award for his contribution to the fields of arts and politics at the annual ‘Political and Public Life Awards’.

 

Science & Technology

 

  • NASA launches advanced weather satellite. GOES stands for Geostationary Operational Environmental Satellites. It has been launched to monitor and forecast Crisp images of hurricanes, floods and other natural calamities.

 

Sports

 

  • India won the inaugural IBSF Snooker team world cup in doha, Qatar. India beat Pakistan by 3 – 2 in the best of fine final.

 

Books

 

  • Dr. Jitendra Singh, launched the social media of ‘Namaste Shalom’ a magazine on India – Israel relations

­