Today TNPSC Current Affairs March 01 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 01

தமிழ்

உலக செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • சீனாவில், மக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் ‘என்(N)’ என்ற எழுத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது

 

  • உலகில் காஸ்ட்லியான வீடு பட்டியலில் முதன் முறையாக இந்தியர்(முகேஷ் அம்பானி) வீடு(மதிப்பு – 1 பில்லியன் டாலர்) இடம் பெற்றுள்ளது.

 

  • காற்று மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, தலைநகர் ‘ரோமில்’ டீசல் கார்களை வரும் 2024ம் ஆண்டு முதல் முற்றிலும் தடை செய்ய இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது

 

  • நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ள மாலத்தீவு நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்றிருந்த சர்வதேச வழக்கறிஞர்களை அந்நாட்டு அரசு கட்டாயமாக வெளியேற்றியுள்ளது

 

  • அணு சக்தியால் இயங்கும் விமானத்தை தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் அந்நாட்டு இராணுவத்தை உலக தரம் வாய்ந்ததாக உயர்த்த இத்தகைய விமானங்கள் தயாரிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது

 

  • இந்தியா மற்றும் நேபாளம் இணைந்து நடத்தம் 13வது இராணுவ கூட்டுப் பயிற்சி(சூர்ய கிரண்) பிதோரகார் பகுதியில் நடைபெறவுள்ளது

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆண்டுத் தேர்வுகளை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் உதவியுடன் எழுதலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

 

  • உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி பூங்கா(2000 மெகாவாட் மின்சார உற்பத்தி) கர்நாடகாவின், பாவகடா என்ற இடத்தில் அம்மாநில முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்

 

  • 2018 மே மாதம் நடைபெறவுள்ள நீட் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே வினாத்தாள் இடம்பெறும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்

 

  • இந்தியாவிலேயே முதன் முறையாக பெங்களுரில், 5வழி சாலைகளை இணைக்கும் வகையில் நவீன நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்று அந்நகர மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

 

  • அரியானாவில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது

 

  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுத் தொகையை கேப்டன் மற்றும் பயிற்சியாளரும் பகிர்ந்துகொள்ள அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது

 

  • பல்கேரியா குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் தங்கப் பதக்கம் மற்றும் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்

 

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் மேரி கோம் மற்றும் விகாஸ் கிரிஷன் இடம் பெற்றுள்ளனர்

 

  • ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரசீத் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

  • நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி டெபாசிட்டுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தை (6 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகவும்) உயர்த்தியுள்ளது

 

  • ஏப்ரல் 15ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் மூடப்படுவதாக டிராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

 

  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி டிசம்பர் வரையிலான காலாண்டில் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது

 

  • கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் ஸ்டோர்களில் இருந்து ‘சரஹா’ செயலியை நீக்கியுள்ளது

 

  • சமூக வலைத்தளமான டுவிட்டரில் கமென்ட், ரீடிவிட், லைக், மெசேஜ்’ என்னும் நான்கு ஐகான்கள் உள்ளது. இதில் மெசேஜ் ஐகானை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஷேர் ஐகானை டுவிட்டர் இணைத்துள்ளது

 

இறப்பு செய்தி

 

  • உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் நேற்று காலமானார்

 

English Current Affairs

 

National News

  • Union Minister of Health & Family Welfare(Shri J.P. Nadda) inaugurated the one-day conference to mark ‘World Rare Disease Day’

 

  • Rashtriya Sanskriti Mahtsav (RSM) – 2018’ a diversified cultural carnival organized by Ministry of culture in Madhya Pradesh ended in Indore with a dazzling closing ceremony.

 

  • The cabinet Committee on Economic Affairs chaired by Narendra Modi approved the continuation of ‘PMEGP’ – Prime Minister’s Employment Generation Programme’ beyond 12th Plan for three years.

 

  • In an effort to transform environment protection into a peoples movement, a digital mobile application was launches the Environment Minister in New Delhi.

 

  • 1,28,509 affordable Houses Sanctioned for Urban Poor Under Pradhan Mantri Awas Yojana (PMAY).

International News

  • The two – day meeting of the Joint Steering Committee on Homeland and Public Security of India and Israel concluded in New Delhi

Science & Technology

  • Anti Tank Guided Missiles (ATGM) NAG were successfully flight – tested in desert conditions against two tank targets at different ranges and timings. It was developed by

Business

  • India regained the status of the worlds fastest – growing major economy in the October – December quarter driven by a pick – up in growth in manufacturing and services sectors.

Appointment

  • Punjab National Bank (PNB) has appointed its general manager A K Pradhan as the Group Chief Risk officer.

Sports

  • Twenty – time tennis grand slam champion Roger Federer has won the 2017 Laureus World Sportsman of the year

 

­