Today TNPSC Current Affairs June 26 2018

We Shine Daily News

ஜுன்  26

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • காவரிரி மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் தலைமையில் தில்லியில் ஜீலை 2-ம் தேதி நடைபெற உள்ளது.

 

 

  • யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த ‘சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்” செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்வி வளாகத்தில் நிறுவப்பட உள்ளது.

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இரயில் தண்டவாளங்களில் உள்ள விரிசலைக் கண்டறிந்து தகவல் தெரிவிப்பதன் மூலம் இரயில் விபத்துகளை தடுத்து நிறுத்த உதவும் “ஆர்டிமிஸ்” எனும் ரோபோட்டை சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்பிடித்து சாதனை புரிந்துள்ளனர்.
  1. இந்த ரோபோ Ultra sonic Infrared’ சென்சார்கள் மூலம் தகவலை சேகரிக்கும்

 

 

  • ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 3- வது வருடந்திர கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
  1. 2018 ஆண்டின் நோக்கம். கட்டமைப்புக்கு நிதி திட்டுதல் கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பு
  2. AIIB –  Asian Infrastructure Investment  Bank
  3. சீனாவில் உள்ள பெய்ஜிங்கை தலைமையகமாக கொண்டு இந்த வங்கி செயல்படுகிறது.

 

 

  • மத்திய மனித வளத்துறை அமைச்சகம் டெல்லியில் இந்திய தேசிய இணைய நூலகத்தை (National Digital Library of India) தொடங்கி உள்ளது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • அமெரிக்காவின் சால்ட்லேக் சிட்டியில் நடைபெற்ற வில்வித்தை உலகத் கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியாவின் தீபிகாகுமாரி தங்கம் வெற்றுள்ளார்.

 

 

  • 2019-ம் ஆண்டில் நான்காவது உலககோப்பை கபடி போட்டி துபாயில் நடைபெற உள்ளது. முதல் 3 உலககோப்பை கபடி போட்டி இந்தியாவல் நடைபெற்றது.

 

Dubai: India players trying to catch Kenya’s rider in the Kabaddi Masters Dubai 2018 match, in Dubai on Saturday, June 23, 2018. India defeated Kenya by 48-19. (PTI Photo) (PTI6_23_2018_000212B)

 

உலக நிகழ்வுகள்

 

  • துருக்கி அதிபர் தேர்தலில் ரிசப் தய்பீப் எர்டோகன் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுன் 26 உலக போதை மருந்து எதிர்பு சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினம் (World Day against Drug abuse  and illicit Trafficking)

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • Saudi Aramco and the Abu Dhabi National Oil Company (ADNOC) have signed a Memorandum of Understanding (MoU) to jointly develop and build an integrated refinery and petrochemicals complex at Ratnagiri in Maharashtra.

 

  • Prime Minister Narendra Modi has approved a proposal to set up a committee to lay down standards for metro rail systems in the country.
  1. The committee will be headed by E Sreedharan, also known as the “Metro Man”.

 

  • The Ministry of Women and Child Development (MWCD) has unveiled a report titled ‘Women in Prisons’.
  1. The report aims to build an understanding of the various entitlements of women in prisons, the various issues faced by them and possible methods for resolution of the same.

 

  • The Gujarat government launched a solar power scheme for farmers- Suryashakti Kisan Yojana (SKY) enabling them to generate electricity for their captive consumption as well as sell the surplus power to the grid and earn an extra buck.

 

  • The three-day annual Sindhu Darshan Festival celebrations on the bank of Indus River started in Ladakh region of Jammu and Kashmir.

 

INTERNATIONAL NEWS

 

  • The Government of Pakistan is set to launch its indigenously developed observatory satellite, PakTES-1A, in July 2018.

 

  • The 285 kg satellite is fitted with sensors and cameras and will remain stationary 610 km in space and its position relative to the sun will not change.

 

SPORTS NEWS

 

  • Indian Archer Deepika Kumari won her first individual gold medal in six years at stage three of the Archery World Cup in Salt Lake City of US following a 7-3 win over Germany’s Michelle Kroppen in the recurve event final.
  1. The Mercedes driver Lewis Hamilton reclaimed the world championship lead with a victory in the French Grand Prix.

 

AWARDS

 

  • At the Indian International Film Awards (IIFA), late star Sridevi won Best Actress (posthumously) for MOM while Irrfan Khan was given the Best Actor Award for Hindi Medium.