Today TNPSC Current Affairs June 25 2018

We Shine Daily News

ஜுன்  25

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தமிழகத்தில் பழங்குடியின கர்ப்பிணிகளுக்கு சிக்கில் செல் ரத்த சோகையைக் கண்டறியும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

 

இந்தியா நிகழ்வுகள்

 

 • இளம் தலைமுறையினரிடையே படைப்பாற்றலை உருவாக்கவும் டிஜிட்டல் இந்திய திட்டத்தை ஊக்குவிக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018”, இராஜஸ்தான் மாநிலம் பிலானில்; நடைபெற்றது.

 

 • மேற்குவங்கமாநிலம் மூர்ஷிதாபாத் மாவட்டதில் கிடைக்கும் கோஹிதுர் மாங்கனிக்கு புவிசார் குறியீடு அளிக்கக் கோரி மேற்குவங்க அரசு விண்ணப்பித்துள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டரை அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இது 0.3 மி.மீ நீளம் உடையது

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • மங்கோலியாவில் உலான்பாட்டர் கோப்பை குத்துச்சண்டை தொடரில் இந்தியா 1 தங்கம் உட்பட ஒன்பது பதங்கங்களை வென்றுள்ளது. மந்தீப் ஜங்கரா என்பவர் தங்கம் வென்றுள்ளார்.

 

 • ஜெர்மனியல் நடைபெற்ற ஹாலே ஒபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரை வீழ்த்தி போர்னாகோரிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் எனும் பெருமையை சென்னையை சேர்ந்த ஆர். பிரக்னாநந்தா பெற்றுள்ளார். உலக அளவில் மிகச் குறைந்த வயதில் கிராண்டமாஸ்டர் பட்டம் வென்ற 2 வதுசிறுவன் எனும் பெருமையையும் பெற்றுள்ளார், முதல் சிறுவன்-செர்ஜி கர்ஜாக்கின் (உக்ரைன்)

 

 • சவூதிஅரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு சட்டபூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

English Current Affairs

National News

 

 • The Indian government is trying to make the Chabahar Port in Iran to become operational by 2019.
 1. Iran and India, in February 2018, signed an agreement worth $85 million to develop Chabahar Port in south-eastern Iran.

 

 • The two-day East India Climate Change conclave was organised in Patna which was jointly inaugurated by Bihar Chief Minister Nitish Kumar and Union Minister for Environment, Forest and Climate Change Harsh Vardhan.

 

 • Prime Minister Narendra Modi inaugurated the Mohanpura irrigation project in Rajgarh district of Madhya Pradesh on June 23 during his day long visit to the state.

 

International News

 

 • India and Cuba have signed two MoUs in the field of biotechnology, traditional medicine and homoeopathy.

 

Awards

 

 • Veteran Bollywood actor Prem Chopra was honoured with the Living Legend Prize at the 25th annual Bharat Nirman awards in Kolkata.

 

Sports News

 

 • Indian swimmer Sandeep Sejwal clinched the gold medal in men’s 50 meter breaststroke event with a timing of 27:59 seconds at the Singapore National Swimming Championships in Singapore.

 

 • India’s R Praggnanandhaa has become the country’s youngest and the world’s second youngest Grand Master at the age of 12 years, 10 months and 13 days after reaching the final round of the ongoing Grendine Open in Italy.

 

 • Ukraine’s Sergey Karjakin remains the youngest ever GM, having achieved the feat at the age of 12 years and seven months in 2002.

 

 • India’s Amit Kumar Saroha has clinched the gold medal in the men’s club throw F51 event at the World Para Athletics Grand Prix in Tunisia.

 

Science and Technology

 

 • India’s newest and first robotic telescope called GROWTH-India has been launched at the Indian Astronomical Observatory (IAO) at Hanle in Ladakh.

 

Important Days

 

 • June 23: International Widows’ Day
 1. International Widows Day is a global awareness day that takes place annually on June 23.
 2. The day was launched by the United Nations in 2010 to raise awareness of the violation of human rights that widows suffer in many countries following the death of their spouses.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp