Today TNPSC Current Affairs June 22 2018

TNPSC Current Affairs: June 2018 – Featured Image

We Shine Daily News

ஜுன்  22

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

 Download English PDF – Click Here

இந்திய நிகழ்வுகள்

 

  • சர்வதேச யோக தினத்தை ஜுன் 21 முன்னிட்டு இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் சுமார் 1.6 லட்டசம் பேர் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

 

 

  • விவசாய வர்த்தக் கொள்கை விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பான விவசாய மாநாடு மகாராஷ்டிரா மாநிலம் புனே-வில் நடைபெற்றது.

 

 

  • இந்தியாவின் மற்ற மாநில அரசை கலைத்து ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த விதி 356 பயன்படுத்தப்படும். ஆனால் ஜம்மு-காஷ்மிர் மாநில சட்டப்படி விதி 92 ஐ பயன்படுத்தி ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

 

  • 4-வது யோக தினத்தின் நினைவாக யோகா ஆயோக் எனும் அமைப்பு ஹரியானா மாநிலத்தில் தொடங்கவுள்ளது.

 

 

விருதுகள்

 

  • இந்த ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர் எனும் விருது பேட்மிட்டன் விளையாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 

உலக நிகழ்வுகள்

 

  • கனடா அரசானது கஞ்சாவை விற்கவும் வளர்க்கவும் அனுமதியளித்துள்ளது.
    கஞ்சாவின் அறிவியல் பெயர் – மரிஜினா (Marijuna).

 

 

நியமனங்கள்

 

  • காஷ்மீர் கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் காஷ்மீரின் புதிய தலைமை செயலராக சுப்ரமணியம் IAS என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • உலக இசை தினம் – ஜுன் 21
    இசைத் துறையில் சாதனைப் படைத்தவர்களை பெருமைபடுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜுன் 21-ந் தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது.

 

 

English current Affairs

 

National News

  • The state government of Tamil Nadu has set up a Staff Rationalisation Committee in an attempt to downsize its workforce.
    • The Committee will be headed by Audseshiah, a retired Principal Secretary of the state government.

 

  • The world’s first International Centre for Humanitarian Forensics was launched at Gandhinagar in Gujarat.

 

  • The International Centre for Humanitarian Forensics (ICHF) will facilitate better management of bodies during emergencies such as disasters. It was inaugurated at the Gujarat Forensic Sciences University (GFSU).

 

  • 7th India Minerals and Metals forum was inaugurated in New Delhi on June 21.

 

  • Under ‘India Smart Cities Award’ 2018, Surat has been awarded for showcasing “great momentum” in the implementation of projects under the Smart Cities Mission, according to the Housing and Urban Affairs (HUA) Ministry.
    • Bhopal and Ahmedabad were selected in the ‘Innovative Idea’ category for their “transformative approach towards sustainable integrated development”.

 

International News

  • Canadian Parliament has passed a “historic” bill legalizing the recreational use of marijuana nationwide, becoming the second country in the world to do so.

 

  • India and Tajikistan have reaffirmed their commitment to promote bilateral relations and agreed to enhance economic cooperation, particularly in sustainable water development.

 

 

Appointment

  • Jammu and Kashmir Governor NN Vohra has appointed IAS officer BVR Subrahmanyam as the new Chief Secretary of the state.

 

Awards

  • Vishwas Mandlik of Nashik and The Yoga Institute in Mumbai are the recipients of the 2018 Prime Minister’s Award for outstanding contribution to promotion and development of yoga.
    • Mandlik won the award in the category Individual – National and The Yoga Institute won in the category Organisation – National.

 

  • 800 differently-abled people from across India attempted to set a Guinness World Record for ‘Largest Silent Yoga Class’ in Ahmedabad on the occasion of 4th International Yoga Day.

 

Books

  • The Vice President of India, Shri M. Venkaiah Naidu has received the book “Vedvigyan Alok” (Maharishi Aitareya Mahidas Praneet – Aitareya Brahmina ki Vaigyanik Vyakhya) authored by Acharya Agnivarat Naishthik.
    • The Book Vedvigyan Alok is the scriptural verse in Vedas’ prose.