Today TNPSC Current Affairs June 21 2018

We Shine Daily News

ஜுன்  21

தமிழ்

 

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • கிரமப்புற பெண்களின் வாழ்வாதாரத்துக்காக சேவை புரிந்த மதுரையைச் சேர்ந்த  சின்னப்பிள்ளைக்கு 2018-ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்கப்பட்டுள்ளது
    • பெண்கள் மேம்பாடு, சமூக சீர்த்திருத்தம் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் பெண்களுக்கு அவ்வையார் விருது கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

 

 

  • மதுரை அருகேயுள்ள தோப்பூரில் 1600 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன  எய்மஸ் மருத்துவமனை அமையவுள்ளது.
    • இம்மருத்துவமனையானது (Pradhan Mantri Swasthya Suraksha Yojana – PMSSY) என்ற திட்டத்தின் கீழ் அமையவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 20 அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள்.(All India Institute for Medical Sciences – AIIMS) அமைக்கப்பட உள்ளது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • சுற்றுச் சூழலை மேம்படுத்தும் நோக்கில் மரம் நடும் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ 50 ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை ஹரியானா மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

  • சிக்கிம் மாநில அரசின் விளம்பரத் தூதராக தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இசைமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

  • மேகாலயா மாநிலத்தின் தலைநகர் சில்லாங் நகரமானது இந்தியாவின் 100 வது பொலிவுறுநகரமாக (Smart City) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

 

  • உலகின் முதல் சர்வதேச மனிதநேயம் தடவியல் (humanitarian Forensic)) மையம் குஜராத் மாநிலம் காந்திநகரில் அமையவுள்ளது.

 

 

உலக நிகழ்வுகள்

 

  • ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
    • United Nations Human Rights Council 
    • 2006-ல் உருவாக்கப்பட்டது 
    • இதன் தலைமையகம் ஜெனிவாவில் (சுவிட்சர்லாந்து) உள்ளது. 

 

முக்கிய தினங்கள்

 

  • சர்வதேச யோகா தினம்- ஜுன்-21 ஆண்டுதோறும் ஜுன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக 2015 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • ஜுன் 21,2018 ஆம் தேதி 4-வது சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. 
    • இந்த வருடம் உத்தரகாண்டு மாநிலம் டேராடூன் இல் நடைபெறுகிறது.
    • இந்த ஆண்டின் கருப்பொருள்: அமைதிக்கான யோகா.

 

 

விருதுகள்

 

  • இந்திய பொலிவுறு நகரங்களுக்கான விருது 2018 ல் புதிய திட்டங்களை செயல்படுத்தியதற்கான “நகர விருது (City Award) குஜராத் மாநிலத்தின் சூரத் நகருக்கு வழங்கப்பட்டது.

 

 

English Current Affairs 

 National News

  • Shillong, the capital city of Meghalaya has been selected as 100th Smart City, to receive funding under the Centre’s flagship Smart Cities Mission, after evaluating the proposal submitted by it.

 

  • The 5th National Standards Conclave- Implementing the Indian National Strategy for Standardization was held in New Delhi. It was organized by Department of Commerce and Confederation of Indian Industry (CII).

 

  • The Telangana police have launched a mobile-based messenger application named ‘Cop Connect’ dedicated to provide real-time information to over 60,000 police officers across the State.

 

  • The Punjab Government has launched a mobile application named ‘i-Hariyali’ aimed at increasing the state’s green cove The mobile application would enable the users to order free plant saplings.

 

International News

  • Nikki Haley, the US Permanent Representative to the United Nations announced the withdrawal of the United States from the United Nations Human Rights Council (UNHRC), accusing the council of bias against US ally Israel.

 

  • US scientists have unveiled the world’s most powerful and smartest scientific supercomputer named ‘Summit’ that can complete over 200,000 trillion calculations per second – providing unprecedented computing power for research in energy, advanced materials and artificial intelligence (AI).

 

Appointment

  • Famed Indian composer and singer-songwriter R. Rahman has been appointed the brand ambassador of the Sikkim government for a year.

Awards

  • Miss Anukreethy Vas from Tamil Nadu was declared the winner of the 55th edition of Femina Miss India 2018 pageant held at Dome, NSCI Stadium, Mumbai.
    • Miss Meenakshi Chaudhary from Haryana and Miss Shreya Rao from Andhra Pradesh bagged the first and second runner up positions respectively.

 

Important Days

  • World Refugee Day: 20 June
    • World Refugee Day is observed every year by the people on 20th June in order to raise the public awareness about refugee’s situations throughout the world.
    • The Theme of World Refugee Day 2018 is: “Now more than ever, we need to stand #WithRefugees”

 

  • International Yoga Day: 21 June
    • The 4th International Yoga Day is being celebrated across the globe today. In India Prime Minister Narendra Modi led thousands of people in performing yoga asanas, in the main event organised at Forest Research Institute in Dehradun, Uttarakhand.
    • The theme for Yoga Day 2018 is “Yoga for Harmony and Peace”.