Today TNPSC Current Affairs June 19 2018

Spread the love

We Shine Daily News

ஜுன்  19

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download Tamil PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் சிறந்த பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளுக்கான தைவானின் டாங் விருது தமிழகத்தின் சென்னையை சேர்ந்த தமிழரான வீரபத்தரன் ராமநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது காற்று மாசுபாடு குறித்து நடத்திய ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளது.

 

 

 • மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியா பட்டம் பெற்றுள்ளார்.

 

 

இந்திய நிகழ்வுகள்

 

 • மூட நம்பிக்கைக்கு எதிரான Sankar Programme எனும் பிரச்சாரம் அஸ்ஸாம் மாநில அரசால் நடத்தப்பட்டுள்ளது.

 

 

 • இந்தியாவின சுற்றுலா துறையை பிரபலபடுத்தவும் இந்தியாவுக்கான அமெரிக்கா சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் நோக்கில் Incredible India Road show என்ற தலைப்பில் சாலைக் கண்காட்சியை அமெரிக்காவில் இந்தியாவின் சுற்றுலாத் துறை இணையமைச்சர் கே. ஜே. அல்போண்ஸ் தொடங்கி வைத்தார்.

 

 

 • மாகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (MGNREGS) கீழ் விவசாயத்தை கொண்டு வருவதற்;கு மத்திய அரசாங்கம் 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது இந்த குழுவின் தலைவராக மத்திய பிரதேஷ் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
 1. MGNREGS இந்த திட்டம் 2005 இல் தொடங்கப்பட்டது.

 

 

உலக நிகழ்வுகள்

 

 • மிக அதிவேகமாக செயல்படும் சூப்பர்கம்ப்யூட்டரை அமெரிக்காவின் ஒக் ரிடேஜ் தேசிய கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் இதற்கு சம்மிட் என பெயரிடப்பட்டுள்ளது.
 1. 10 Mb தகவல்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.

 

 

 • உலகின்மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலில் தாய்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளது.

 

 

முக்கிய தினங்கள்

 

 • ஜுன் 19-உலக சிக்கில் செல் நாள் World Sickle cell day.

 

 

English Current Affairs 

 

National News

 • Union Minister for Women and Child Development Maneka Gandhi and Minister of State for Home Hansraj Ahir has jointly launched a handbook titled “Legal Processes for the Police in Respect of Crime Against Children” on ways to prevent crimes against children.

 

 • Goa Revolution Day was celebrated on June 18 in the state to pay tributes to the martyrs of the state’s liberation struggle.
  • The revolutionary call provided a spark to Goa’s freedom struggle and the state was finally liberated on 19th December, 1961.

 

 • The Central government is mulling to link MNREGA with the agriculture sector in a way that the rural employment scheme and the demands of labour in agriculture complement each other.
  • Government has formed a seven-member committee of the Chief Ministers that will also suggest the way to implement it.
  • The committee, headed by Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan.

International News

 • Greece and Macedonia has signed an agreement to change Macedonia’s name to the Republic of Northern Macedonia, setting aside 27-year-old dispute over the latter’s name.

 

 • The World Health Organization (WHO) has now included “gaming disorder” as a mental health condition in its International Classification of Diseases (ICD).

 

 • The two-day international Information and Communication Technology (ICT) 2018 conference concluded in Nepal on June 18.
  • The theme “Sustainable Development Goals for Smart Society”.

Sports News

 • Roger Federer claimed his 98th ATP title and re-established his unrivalled superiority on grass with a 6-4, 7-6 (7/3) victory over Milos Raonic in the Stuttgart Cup final.

Science and Technology

 • US scientists have unveiled the world’s most powerful and smartest scientific supercomputer called Summit that can complete over 200,000 trillion calculations per second.

 

 • Face book has announced its partnership with the National Commission for Women (NCW) to conduct a digital literacy programme aimed at training women scholars in Panjab University.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube