Today TNPSC Current Affairs June 18 2018

We Shine Daily News

ஜுன்  18

தமிழ்

 

Download PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழ் நாட்டில் உள்ள ராமநாதபுரம் மற்றம் விருநகர் ஆகிய மாவட்டங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் மாவட்டங்கள் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேசிய நிகழ்வுகள்

 

  • நாட்டு மாடுகள் வளர்ப்பில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசால் வழங்கும் நேஷனல் கோபால் ரத்னா விருது ( National Gopal Ratna) கோயம்புத்தூரில் உள்ள தீரஜ் ராம்கிருஷ்ணா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

  • பெண்ளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுப்பதற்காக திரிபுரா மாநில அரசு 24/7 Mobile Police service எனும் அமைப்பை எற்படுத்தியுள்ளது.

 

உலக நிகழ்வுகள்

 

  • மேசிடோனியா குடியரசு எனும் நாடு தனது பெயரை வடக்கு மேசிடோனியா என மாற்றம் செய்துள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள்

 

 

  • ரஷ்யாவானது தனது Global Navigation system  தொடர்பான GLONASS –M எனும் செயற்கை கோளை SOYUZ – 2.1b ராக்கெட் மூலம் செலுத்தியுள்ளது.
    GPS செயற்கை கோளை கொண்ட நாடுகள்
    GPS       –  USAGalileo –  European unionBeidou- ChinaIndia – IRNSS

 

 

  • 5700 கிலோ எடை கொட்ட ஜிசாட்-11 செயற்கைகோள் தென் அமெரிக்காவின் கௌரூ ஏவுகளத்தில் இருந்து அனுப்ப இஸ்ரோ ஒப்புதல் அளித்துள்ளது.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 

  • ஸ்டட்கர்ட் ஒபன் டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர் ஏழாம் நிலை வீரரான மிலொஸ் ராவ்ணிக்கை தோற்கடித்து சாப்பியன் பட்டம் வென்றார். 

 

 

  • 2018 க்கான 21 வது உலக கோப்பை கால்பந்து போட்டி இரஷ்யாவில் நடைபெற்றுவருகிறது.
    • 2022 உலக கோப்பை கால்பந்து போடிகள் நடைபெற உள்ள இடம் – கத்தார்
    • 2026 உலக கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்க, கனடா, மெக்ஸிக்கோ நாடுகள் கூட்டாக நடத்த உள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக பாலைவன மற்றும் வறட்சி எதிர்ப்பு தினம் – ஜுன் 17
    • Theme : “Land has true value  –  invest in”  

 

English Current Affairs

 National News

  • Gujarathas topped the Composite Water Management Index (CWMI) released by NITI Aayog, while tribal state Jharkhand was adjudged as the worst performer.
    • Gujarat is followed by Madhya Pradesh, Andhra Pradesh, Karnataka and Maharashtra on the index.

 

  • The Tripuragovernment has launched the GPS (Global Positioning System) and wireless based 24×7 “mobile policing” service to curb crime, especially against women.

Defence News

  • The indigenous Pinaka rocket systemof the Defence Research and Development Organization (DRDO) is being evolved into a precision-guided missile, with enhanced range and accuracy to hit its targets.
    • The missile, known for firing a salvo of 12 rockets in just 44 seconds, has completed the initial trial, will undergo developmental trials next month.

Sports News

  • New Zealand teenager Amelia Kerrset a new world batting record in women’s one-day cricket with her unbeaten 232 against Ireland in Dublin.

Appointments

  • Puducherry will have its first woman Director General of Police (DGP) with S Sundari Nanda.

 

  • Jordan’s King Abdullah II has appointed Omar al-Razzazas the country’s prime minister.

 

Science and Technology

  • On June 17,2018 Russia successfully launched a Glonass- Mpositioning satellite using a Soyuz-2.1b carrier rocket.
    • The Glonass network provides real-time positioning data for surface, sea and airborne objects around the globe, at an accuracy reportedly at par with the U.S. Global Positioning System.

Important Days

  • World Day to Combat Desertification and Drought –June 17
    • World Day to Combat Desertification and Droughtis observed every  to promote public awareness of international efforts to combat desertification.
    • 2018 Theme of WDCD :-“Land has true value – invest in “