Today TNPSC Current Affairs June 15 2018

We Shine Daily News

ஜுன்  15

தமிழ்

Download PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • 106-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு பஞ்சாபில் உள்ள லவ்லி புரோப்ஸ்னல் பல்கலைகழகத்தில் 2019> ஜனவரி 3 முதல் 7 வரை நடைபெறவுள்ளது.
    • 104-வது மாநாடு திருப்பதியில் வெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
    • 105-வது மாநாடு மணிப்பூர் பல்கலைகழகத்தில் நடைபெற்றது.

 

 

  • ஹரியான மாநிலத்தில் அரசு வேலையில் சேர்வதற்கான வயது வரம்பை 40 இல் இருந்து 42 ஆக உயர்த்திவுள்ளது. 

 

 

 

  • யானைக்கால் நோயை அகற்றுவதற்கான 10வது உலகளாவிய கூட்டம் ((Global Alliance to Eliminate Lymphatic Filariasis (GAELF)) புதுடெல்லியில் நடைபெற்றது.

 

 

  • குடியரசு தலைவர் ராம் நாத்கோவிந்த் குறு> சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையுடன் இணைந்து கைவினைஞர்க்கான Solar Charkha Mission எனும் திட்டத்தை புதுடெல்லியில் தொடங்கியுள்ளார்.

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழக பாரத சாரண சாரணியர் இயக்க மாணவர்களுக்கு ராஜ்யபுரஸ்கார் விருது வழங்கும் விழாவில் அதிக சாரண சாரணியர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 

 

  • இந்திய கடலோர காவல் படையில் சி- 440 (சார்லி -440) என்ற புதிய ரோந்துக் கப்பல் 14.06.18 அன்று இணைக்கப்பட்டது.

 

 

நியமனங்கள்

 

  • அமெரிக்காவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக(CFO) சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா நியமனம் செய்யப்பட்டிருகிறார்.

 

 

முக்கிய தினங்கள்

  • ஜுன் 14 உலக ரத்ததான தினம், இத்தினம் 2005 முதல் உலக சுகாதார நிறுவனத்தால் கொண்டாடப்பட்டுவருகிறது.
    • Theme -‘Be there for someone else. Give blood. Share life’.

 

English current Affairs

 National News

  • India has been ranked at 177 out of 180 countries in the 2018 Environmental Performance Index (EPI).
    • India has become the fourth worst country in the world with an air quality score of 5.75 out of 100. India was placed at 141 out of 180 in 2016.
    • The top five countries in terms of green rankings are Switzerland, France, Denmark, Malta and Sweden.

 

  • The Integrated Command and Control Centre set up at Naya Raipur in Chhattisgarh.
    • The ICCC, Naya Raipur becomes the 10th Smart City Centre to be operational in the country.

 

  • President Ram Nath Kovind will launch the flagship programme of the MSME Ministry- Solar Charkha Mission– on 27 June 2018 in New Delhi.
    • The Mission will cover 50 clusters and every cluster will employ 400 to 2000 artisans.
    • The mission aims to disburse subsidy of Rs 550 crore to the artisans.

 

  • Union Health Minister JP Nadda inaugurated the 10th meeting of the Global Alliance to Eliminate Lymphatic Filariasis (GAELF) in New
    • The GAELF theme for this year is Celebrating progress towards elimination: Voices from the field on overcoming programme challenges’.

 

  • The Haryana government has raised the upper age limit of entry into government service from 40 to 42 years.

 

  • The 106th edition of the “Indian Science Congress” will be inaugurated by Prime Minister Narendra Modi at Lovely Professional University in Punjab from January 3 to 7, 2019.

 

International News

  • Raksha Mantri, Nirmala Sitharaman inaugurated the first Representative Office of Navratna Defence PSU Bharat Electronics Limited (BEL) in Hanoi, Vietnam.