Today TNPSC Current Affairs June 14 2018

TNPSC Current Affairs: June 2018 – Featured Image

We Shine Daily News

ஜுன்  14

தமிழ்

 

இந்திய நிகழ்வுகள்

 

  • திரிபூரா மாநிலத்தின் வேளாண்மை துறையானது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

  • அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் மாதந்திர ஒய்வூதியம் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த திட்டமானது 2015 ஆண்டு தொடங்கப்பட்டது.

 

  • தென் இந்தியாவின் முதல் அரசு கண் வங்கி தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சரோஐpனி தேவி கண் மருத்துவமனையில் 1 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது.
    • நாட்டின் முதல் கருவுற்றல் மையமும் ஐதராபாத்தில் உள்ளது.

 

விருதுகள்

 

  • சமூக-மற்றும் கலாச்சாரத்திற்கான Nikkei Asia Prize இந்தியாவின் பிந்தேஸ்வர் பதக்-கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசு 1996 முதல் வழங்கப்படுகிறது. இதற்கு முன்னால் மன்மோகன் சிங் மற்றும் இன்போசிஸ் சேர்மன் நாராயண மூர்த்தி ஆகியோர்க்கு வழங்கப்பட்டுள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுன் 13 சர்வதேச அல்பினிசம் தினம்
    • 2018 ஆண்டின் அல்பினிசம் விழிப்புணர்வு தினத்திற்கான கருப்பொருள் : Shining our light to the world.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • அதிநவீன ஏஎச்-64, அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்க இந்தியாவிற்;கு வழங்கவுள்ளது.
  • Global Environment Performance Index (EPI) இந்தியா 177/180 இடத்தில் உள்ளது.

 

English Current Affairs

National News

  • Kerala State Literacy Mission Authority (KSLMA) has initiated a ‘water literacy’ campaign with the involvement of 70,000 students aiming to create awareness about the importance of water conservation in the State.

 

  • India will host first military exercise of the BIMSTEC Countries in September 2018 in Pune, Maharashtra. The theme of the exercise includes counter-terrorism in semi-urban terrain and cordon and search.
    • BIMSTEC stands for Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
    • Member countries: India, Nepal, Bangladesh, Bhutan, Sri Lanka from South Asia and Myanmar, Thailand from South East Asia.

 

 Defence News

  • The Trump administration has approved a deal to sell six AH-64E Apache attack helicopters to India for USD 930 million. The move will strengthen India’s ability to defend its homeland and deter regional threats.

 

 Appointments

  • Inder Jit Singh, 1985 batch Kerala cadre IAS officer, has been appointed to the post of Secretary, Ministry of Coal.

Important Days

  • Every year, on 14 June, countries around the world celebrate World Blood Donor Day.
  • The theme for Blood Donation Day in 2018 is ‘Be there for someone else. Give blood. Share life’.