Today TNPSC Current Affairs June 12 2018

 

We Shine Daily News

ஜுன் 12

தமிழ்

உலக செய்திகள்

 

 

  • 15வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநாடு, இலங்கை அதிபர் சிறிசேன தலைமையில் இன்று கொழுப்பில் தொடங்கியது.

 

  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோர் இன்று(ஜுன் 12) சிங்கப்பூர் சென்டோசா தீவில் சந்தித்தனர். இந்த நிகழ்வு உலக வரலாற்றில் முதன் முறையாக நடந்த நிகழ்வாகும்.

 

  • வடகொரியாவில் உள்ள அணு ஆயுத கிடங்குகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அறிவித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

 

  • இந்திய இரயில்வே துறை மெனு ஆன் ரயில்ஸ்’(அனைத்து வகையான உணவு வகைகள் பற்றிய விவரங்களை காணலாம்) மற்றும் ‘ரயில் மதத்’(பயணிகள் குறைதீர்ப்பை துரிதப்படுத்தவும்) ஆகிய இரண்டு புதிய செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

  • மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வினை இனி சி.பி.எஸ்.இ நடத்தாது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

  • இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகத்தை டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

  • மோடி கேர் எனப்படும் தேசிய சுகாதாரத் திட்டத்தில் இணைய, ஜுன் 14ம் தேதி 14 மாநிலங்களுடன்ஒப்பந்தம் போடப்பட இருப்பதாக மத்திய இணை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

 

  • ஆசிய அளவில் ஜப்பானில் நடைபெற்ற ஜுனியர் தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில்(15.75 மீட்டர்) கோவையை சேர்ந்த கமல் ராஜ் தங்கப் பதக்கம் வென்றார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

  • இஸ்ரோவின் பல முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட இருப்பதால், மத்திய அரசு ரூ.10,400 கோடி ரூபாயை இஸ்ரோவுக்கு ஒதுக்கியுள்ளது.

 

  • ASUS  என்னும் நிறுவனம் Vivo Watch BP என்னும் இரத்த அழுத்த கண்கானிப்பானை அறிமுகம் செய்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுன் 12 – உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்.

 

ஒப்பந்தம்

 

  • மின்னல் தாக்குவதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மின்னல் வருவதை முன்னரே அறியும் சென்சாரை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒடிசா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

 

  • அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே அணு ஆயுதத்தை ஒழிப்பதற்கான முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

English Current Affairs 

 

National News

  • The 14-day long joint military training exercise SURYA KIRAN-XIII between India & Nepal culminated at Pithoragarh on June 12.

 

  • NITI Aayog’s Atal Innovation Mission, AIM, has selected 3,000 additional schools for the establishment of Atal Tinkering Labs,

 

  • India will host the first military exercise of the BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) group focusing on counter-terrorism.

 

 International News

  • An International Conference on Information and Communication Technology (ICT) will be held in Kathmandu, Nepal from June 17.
    • The Theme of two day conference is “Sustainable Development Goals for Smart Society”.

 

  • China’s President Xi Jinping has awarded the highest state honour to Russian President Vladimir Putin, a move that signals the close relationship between the two countries.

Appointments

  • The Constitutional Council of Nepal has recommended Justice Deepak Raj Joshee as new Chief Justice of the Supreme Court.

 

  • The Appointments Committee of Cabinet (ACC) has appointed senior bureaucrat S Ramesh as the Chairman of Central Board of Indirect Taxes and Customs (CBIC).

Sports News

  • Indian woman boxer Saweety Boora claimed a gold medal in the 75 kilogram category at the Umakhanov Memorial Tournament in Kaspiysk, Russia.

 

 Important Days

  • The World Day against Child Labour is observed annually on June 12.
    • The theme of World Day against Child Labour 2018 is ‘Generation Safe & Healthy’.
    • The Day was launched in 2002 by International Labour Organization (ILO) to focus attention on the global extent of child labour and the action and efforts needed to eliminate it.

 

­