Today TNPSC Current Affairs June 10 2018

 

We Shine Daily News

ஜுன்  10

தமிழ்

உலக செய்திகள்

 

 

 

  • அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி 7 உச்சி மாநாடு கனடா நாட்டில் நடைபெறுகிறது

 

  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பதற்காக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

 

  • சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, அந்நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்துள்ளார்.

 

  • ஷாங்காய் நகரில் நடைபெற்ற ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் இந்தியா சீனா இடையே இரண்டு ஒப்பந்தங்கள் (இந்தியாவில் இருந்து பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி, பிரம்மபுத்திரா ஆற்றின் நீர் இருப்பு மற்றும் நீர் அழுத்தம்) கையெழுத்தாகியுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 

  • சர்வதேச சமூகத்துக்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தியா திகழ்வதாக ஐ.நா. சபை தலைவர் ஆண்டனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

 

  • தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இதுவரை 8 மாநிலங்கள் 4 யூனியன் பிரதேச அரசுகள் ஒப்பந்தங்கள் செய்துள்ளன

 

  • பொது அறிவு,விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள், விமானத்தில் பயணம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

 

  • கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கி அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

 

  • கோலாம்பூரில் நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

 

  • உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க வீராங்கனை பிரியா சிங்குக்கு ரூ.4.5 லட்சம் வழங்குமாறு யோகி ஆதித்யநாத் (உத்திரப் பிரதேச முதல்வர்) உத்தரவிட்டுள்ளார்.

 

  • பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமெனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

  • வரும் ஜூலை 17, 2018ல் முதல் யாஹூ செயலி செயல்படாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

  • 2017 – 18ம் நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 6,196 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்.

 

விருதுகள்

 

  • கனடாவில் நடைபெற உள்ள தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழாவில், எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையான ‘இயல் விருது’ வழங்கப்பட உள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா அனுப்பிய கியூரியாசிட்ட என்ற விண்கலம் பூமியில் இருப்து போன்ற 3 பொருட்களை கண்டுபிடித்துள்ளது.

 

English Current Affairs

National News

 

  • The 18th Summit of the Shanghai Cooperation Organization (SCO) held from 9-10 June 2018 in Qingdao, China concluded with the adoption of the Qingdao declaration.
  1. The declaration calls for implementing the three-year plan to combat terrorism, separatism and extremism. It also calls for implementation of the treaty on long-term good neighbourliness, friendship and co-operation.

 

  • Central Electro Chemical Research Institute (CECRI), Karaikudi, Tamil Nadu under Council of Scientific & Industrial Research (CSIR) and RAASI Solar Power Pvt Ltd have signed a Memorandum of Agreement for transfer of technology for India’s first Lithium Ion (Li-ion) Battery project.

 

  • The Lal Bahadur Shastri International Airport in Varanasi will soon become India’s first airport to have an automated smart facial recognition system, ensuring hassle-free movement of travellers from entry to boarding points.

 

  • The Himachal government led by Chief Minister Jai Ram Thakur has received a financial assistance of Rs 84.13 crorefrom the Ministry of Home Affairs and the Ministry of Finance under the National Disaster Response Fund (NDRF).

 

  • Chief Minister Pema Khandu launched the Arunachal Rising Campaign in the state during the inaugural session of the 2-day annual workshop on Annual Development Agenda 2018-19.

 

Awards

 

  • Renowned British Pakistani author Kamila Shamsie has won the Women’s Prize for Fiction, 2018 for her seventh novel titled “Home Fire”.

 

  • Rohan Bopanna receives the “Sports Icon of Year” award at the conclusion of the Sports Conclave.

 

Science and Technology

 

  • An epic Indian discovery, a team from the Physical Research Laboratory, Ahmedabad led by Abhijit Chakraborty, has spotted for the first time a distant planet six times bigger than Earth and revolving around a Sun-like star about 600 light years away.
  1. EPIC 211945201b (or K2-236b) is the name given to the planet. The host star is named EPIC 211945201 or K2-236.

 

Appointment

 

  • Former NIA chief Shri Sharad Kumar has been appointed as the Vigilance Commissioner in the Central Vigilance Commission, New Delhi for a term of four years from the date on which he enters upon his office, or till he attains the age of sixty five years, whichever is earlier.

 

Sports News

 

  • Bangladesh defeated India in a nail-biting final of Asia Cup T20 2018 cricket tournament at the Kinrara Academy Oval in Kuala Lumpur.

 

  • India Wins 17 Medals at Asian Junior Athletics Championships 2018 at Gifu Nagaragawa Stadium in Gifu, Japan.

 

  • India won 5 Gold, Two silver and 10 Bronze to take their medal tally to 17 to gain the third place in the medal table. Japan scored top position in medal table with 41 medals (14-15-12) followed by Chine 24 (11-8-5).

 

Defence

 

  • India’s first indigenous, long-range artillery gun “Dhanush” has passed its final test at Pokhran, paving the way for its induction into the Army.

­