Today TNPSC Current Affairs June 09 2018

Spread the love

 

We Shine Daily News

ஜுன்  09

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றடைந்துள்ளார். சீனாவில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

 

 • அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், உலகில் எந்த நாட்டில் அதிகளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என்ற ஆய்வை மேற்கொண்டது. இதில் உலகிலேயே இந்தியாவில் தான் அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 

 • இந்தியாவின் 16 மாநிலங்களில் நிலத்தடி நீரில் சிறுநீரகத்தை பாதிக்க செய்யும் யுரேனியம் அளவு அதிகரித்து காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

 • ராஜஸ்தான் மாநிலத்தில், 12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த வசந்த குமாரி என்ற மாணவியின் கனவை நிறைவேற்றும் பொருட்டு, ஜுன்ஜுன் மாவட்ட கலெக்டர் தனது ஆட்சியர் இருப்பிடத்தில் அந்த பெண்ணை அமர செய்து, அந்த பெண்ணை இலட்சியத்தை ஊக்குவித்துள்ளதார்.

 

 • பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை ஜிஎஸ்டிவரம்புக்குள் கொண்டு வர மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆரவு தெரிவித்துள்ளார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • உத்தரகாண்ட் மாநிலத்தின் அனைத்து இடங்களையும்
  இணைக்கும் வகையில் பலுன் மூலம் இண்டர்நெட் வழங்கப்படுகிறது. இதற்காக ஹீலியம் பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஆசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜிஸ்னா மேத்யூ தங்கம் வென்றுள்ளார்.

 

 • அயர்லாந்தில் நடைபெறும் மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 346 ரன்கள் அடித்தது. இது மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகமான ஸ்கோர் அகும்.

 

English Current Affairs

 

National News

 

 • At a World Health Organisation event held recently, the Ministry of Health and Family Welfare, Government of India launched a National Media Campaign titled ‘What Damage Will This Cigarette/Bidi Do’ to encourage smoking cessation.

 

 • The UN India Business Forum and the Women Entrepreneurial Platform of NITI Aayog has formed a consortium to reduce gender disparities in start-up investments by providing mentorship and networking opportunities and accelerating financial and market linkages for women entrepreneurs.

 

 • The Central Government has planned to open Yoga and Ayush Centres in all the six All India Institutes of Medical Sciences (AIIMS) that are currently functional in India.

International News

 • NASA has given the Juno spacecraft the time (and money) it needs to be able to accomplish its missions by extending its science operations for 41 more months until July 2021.
 1. The probe, which left our planet in 2011 and reached Jupiter in 2016, was supposed to wrap things up in February 2018. Now, NASA has agreed to fund the project until fiscal year 2022. That means Juno will be orbiting the gas giant until July 2021 and will spend the months after that analyzing data.

Sports News

 • Top-ranked Romanian Simona Halep beat Sloane Stephens in final sets to claim her first Grand Slam title at the French Open.
 1. Halep became the second Romanian woman to win a Grand Slam singles trophy after Virginia Ruzici at Roland Garros in 1978.

 

 • Indian athletes added three more medals to their tally on the third day of the 2018 Junior Asian Athletics Championships with a gold and two bronze in Gifu, Japan.
 1. India won their third gold of the competition in the men’s 800m through Uttarakhand based Anu Kumar who clocked 1:54.11 seconds to get the better of Iran’s Abdolrahim Dorzadeh who clocked 1:54.23 seconds.
 2. Arpandeep Kaur Bajwa grabbed a bronze in the women’s discus throw.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube