Today TNPSC Current Affairs June 08 2018

TNPSC Current Affairs: June 2018 – National News Image
Spread the love

 

We Shine Daily News

ஜுன்  08

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – World News Image

 

 • உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் (2008ம் ஆண்டிலிருந்தே) பிடித்துள்ளது. இந்தியா 137வது இடத்தில் உள்ளது.

 

 • ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே நாளில் 4,914 கறிவேப்பிலை கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி இந்திய விவசாயி உலக சாதனை படைத்துள்ளார்.

 

 • சூரிய குடும்பத்திற்கு வெளியே, தண்ணீர், உலோகங்கள், சோடியம், பொட்டாசியம், லித்தியம் ஆகியவைகளுடன் வாஸ்ப் 127பி, என்ற புதிய கிரகம் இருப்பதை கேம்பிரிட்ஜ் (இங்கிலாந்து), பிஸ்கா கனாரியாஸ் (ஸ்பெயின்) நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • வரும் ஆண்டுகளில் ஒரு நாளுக்கு 25 மணி நேரமாக இருக்கும் என அமெரிக்காவின் விஸ்கான்சின் – மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் தெரிவித்துள்ளார்.

 

 • சவுதி அரேபியாவின் முதல் இந்திய திரைப்படம் – ரஜினிகாந்தின் காலா திரைப்படம்

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – National News Image

 

 • குவாக்கோரெல்லி சைமண்ட்ஸ் (இங்கிலாந்து) நிறுவனம் வெளியிட்ட 200 தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 3 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. (மும்பை தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி), பெங்களுரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி), டெல்லி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்)

 

 • கோவை – பெங்களுரு இடையே உதய் டபுள் டக்கர் என்கிற இரட்டை அடுக்கு ரயில் சேவை இன்று (08-06-2018) முதல் தொடங்க உள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – Sports News Image

 

 • இலங்கையில் நடைபெற உள்ள 2 நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் 5 ஒரு நாள் போட்டியில் அர்ஜூன் (‘அண்டர் 19’ அணி) (சச்சின் டெண்டுல்கரின் மகன்) தேர்வாகியுள்ளார்.

 

 • பிஃபா கால்பந்து தரவரிசைப் பட்டியலில் நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது. (ரஷியா 70வது இடத்திலும், இந்தியா 97வது இடத்திலும் உள்ளது)

 

வர்த்தக செய்திகள்

 

 • மனைவியின் ஏடிஎம் அட்டையை கணவர் பயன்படுத்தக் கூடாது என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • பூமியில் இருந்து 600 ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் ஒரு புதிய கிரகத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்

 

முக்கிய தினங்கள்

 

 • ஜூன் 8 – சர்வதேச பெருங்கடல்கள் தினம்

 

புதிய நியமனம்

 

 • மலேசிய அரசின் அட்டார்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாம்மி தாமஸ் நியமிக்கப்பட உள்ளார்.

 

English Current Affairs

National News

 • A day-long workshop on ‘Skill Development in Port and Maritime Sector’ was conducted in New Delhi.
  • The workshop was organised by Ministry of Shipping in association with Deen Dayal Upadhyay Gramin Kaushal Yojana under the Ministry of Rural Development.

 

 • The Himachal Pradesh government has decided to discontinue with the semester system in undergraduate courses and re-establish the annual examination system from the coming session under Rashtriya Uchchatar Shiksha Abhiyan (RUSA).

 

 • Indian Prime Minister Narendra Modi for the first time will participate in the upcoming Shanghai Cooperation Organization (SCO) summit in China as a full member.
  • The forthcoming 18th meeting of the Council of Heads of State of the Shanghai Cooperation Organization will be held in Qingdao in China on June 9th and 10th.
  • This will be the first SCO summit after India became a member in 2017. India, together with Pakistan, was accepted as a full member of the SCO in 2017 during its summit in Astana, Kazakhstan.

 

 • Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu has announced that the state was now Open Defecation Free (ODF) as it had achieved its goal of constructing 77 lakh individual toilets.

 

 • Minister of State for Defence Subhash Ramrao Bhamre inaugurated 578-metre-long Theng Tunnel in Sikkim. This is the longest tunnel in Sikkim constructed on Gangtok-Chungthang State Highway by the Border Roads Organisation (BRO).

 

 • The Punjab government has launched a “Business First Portal” to facilitate ease of doing business in the state.

 

 • Union Rural Development Minister Narendra Singh Tomar will confer the National Awards on best performing self-help groups (SHGs) under Deendayal Antyodaya Yojana– National Rural Livelihood Mission (DAY-NRLM) on June 11 in New Delhi.

 

 • The 5th edition of the Kalinga Literary Festival (KLF) kick-started in Odisha in the presence of eminent personalities from Indian literature, politics, media, and public services.

Banking and Economy

 • Finance Minister Piyush Goyal has announced setting up of a committee to give recommendations on the formation of an Asset Reconstruction Company for faster resolution of stressed accounts of public sector banks.

 

 • The committee is chaired by Sunil Mehta, the non-executive Chairman of Punjab National Bank, and would examine whether such an arrangement would be good for the banking system.

 

 Sports News

 • New Zealand women’s team smashed the world record for the highest ever One-Day International (ODI) score by posting a mammoth 490-4 against Ireland at the YMCA Sports Club, Dublin.

Important Days

 • World Oceans Day: 8 June 2018
  • World Oceans Day is held every year on 8th June to raise awareness of the vital importance of our oceans and the role they play in sustaining a healthy planet.
  • In 2008 the day gained official recognition from the UN General Assembly.
  • The conservation action theme for World Oceans Day 2018 is “Preventing Plastic Pollution and Encouraging Solutions for a Healthy Ocean”.

 

 

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube