Today TNPSC Current Affairs June 07 2018

TNPSC Current Affairs: June 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

ஜுன்  07

தமிழ்

உலக செய்திகள்

 

 TNPSC Current Affairs: June 2018 – World News Image

 

 • அமெரிக்க இராணுவத்தில் விரைவில் எல்லா துறைகளிலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு இராணுவத்துறை வெளியிட்டுள்ளது.

 

 • கவுதமலா நாட்டில் பியூகோ என்ற எரிமலை வெடித்தது.

 

 • எவரெஸ்ட் சிகரத்தின் மேல் 60 கி;மீ இலக்கை அடைய நடத்தப்பட்ட மார்த்தான் போட்டியில் பெங்களுரை சேர்ந்த தீபா பட் மற்றும் தஹர் மெர்சண்ட் வெற்றி பெற்றுள்ளனர்.

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: June 2018 – National News Image

 

 • மும்பை விமான நிலையம் ஒரே நாளில் ஒரே ஓடுபாதையில் ஆயிரம் விமானங்களைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.

 

 • பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு, பாலிவுட் திரையுலகில் திரைபடமாக வெளிவரவுள்ளது. பரேஷ் ரவல் பிரதமர் மோடி கேரக்டரில் நடிக்க உள்ளார்.

 

 • கேரளாவில், விபத்தில் சிக்கியவர்களுக்கு 48 மணி இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என தனியார் மருத்துவமணைகளுக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

 

 • அலகாபாத்தில் கங்கையாற்றில் 10 கிலோமீட்டர் நீளத்துக்குப் புதிய ஆறுவழிப் பாலம் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • டெல்லியில் அத்துமீறும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் வழங்கும் இ-ரசீது நடவடிக்கையை, அம்மாநில போக்குவரத்துத் துறை ஜுலை 1ம் தேதி முதல் துவங்க உள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – Sports News Image

 

 • லண்டனின் புகழ் பெற்ற மேடம் துஸ்சாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.

 

 • கோலம்பூரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை மகளிர் டி20 போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் வங்க தேசம் மற்றும் இந்திய அணிகள் மோதின. இதில் வங்க தேச அணி வெற்றி பெற்றது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: June 2018 – Science and Technology News Image

 

 • சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த குருசாமி என்ற பொறியியல் பட்டதாரி செல்போன் மூலம் வாக்களிக்கும் செயலியை கண்டுபிடித்துள்ளார்.

 

 • பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டுகளை ஏவுவதற்காக அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு சுமார் 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதியை இஸ்ரோவுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

புதிய நியமனம்

 

 • காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக எஸ்.மசூத்(மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவா) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

விருதுகள்

 

TNPSC Current Affairs: June 2018 – Awards News Image

 

 • அபாகஸ் கணிதத்தில் சிறந்து விளங்குவதற்காக தமிழ் மாணவர் ஆதித்ய ஷர்மாவுக்கு, ஷார்ஜா அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

 • அசாம் மாநிலத்தை சேர்ந்த அயன் கோகோய் கொஹன் என்ற சிறுவன், தேன் கூடு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவருக்கு இனம் எழுத்தாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – Economic News Image

 

 • சென்னையைச் சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் நிறுவனமான வேப்பிள் ஸ்டஃப், 2018ம் ஆண்டுக்கான ஆப்பிள் டிசைன் விருதை வென்றுள்ளது.

 

 • ரிசர்வ் வங்கி குறுகிய கடன்களுக்கான ரெப்போ வட்டியை (6 சதவீதத்திலிருந்து)6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

 

 • ராயல் என்பீல்டு நிறுவனம் ஒரே வருடத்தில் 10 லட்சம் பைக்குகளை விற்று சாதனைப் படைத்துள்ளது.

 

ஒப்பந்தம்

 

 • மெட்ரோ இரயில் நிலையங்கள் மேம்பாலங்கள், நடைபாதைகள் அமைக்க ரூ.300 கோடி செலவில், எம்போசிஸ் நிறுவனத்துடன் மெட்ரோ இரயில்வே நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

English Current Affairs

National News

 • India has been ranked 137th rank among 163 countries on the 2018 Global Peace Index by Australia-based Institute for Economics and Peace.

 

 • India has improved by four positions in the overall ranking from 141st in 2018. The index is topped by Iceland, followed by New Zealand, Portugal, Austria and Denmark, whereas war-torn Syria remains the least peaceful country in the world.

 

 • Three Indian universities feature in the top 200 universities of the QS World University rankings 2019. These includes-Indian Insitiute of Technology (IIT), Bombay, Indian Institute of Science (IISc), Bangalore and IIT Delhi.
  • University           –           2019 Rank      –           2018 Rank
  • IIT-Bombay         –           162                   –           179
  • IISc, Bangalore  –           170                   –           190
  • IIT-Delhi              –           172                   –           172

 

 

 • The state government of Andhra Pradesh and Singapore has signed several pacts for the development of a start-up area (1,691 acres) in the new capital, Amaravati, to transform it into a world-class city.

 

 • Ministry of Health and Family Welfare has signed a Memorandum of Understanding (MoU) with the Norwegian Ministry of Foreign Affairs to extend the cooperation within health sector through the Norway India Partnership Initiative (NIPI) for a period of three years starting from 2018 to 2020.

 

 • India has registered a significant decline of 22 percent in Maternal Mortality Ratio (MMR) since 2013, according to the recently released Sample Registration System (SRS) 2016.

 

 • President Ram Nath Kovind has announced to recognise the “Queen” a variety of Pineapple as Tripura’s state fruit.

 

 • The Election Commission has launched it’s online RTI Portal. The portal- rti.eci.nic.in will facilitate applicants seeking information under the Right to Information Act.

 

International News 

 • Saudi Arabia and the United Arab Emirates (UAE) has announced a new alliance of joint economic, development and military strategy through 44 projects to further push strong ties between the two countries.
 • The two countries named the new cooperation “Ala’Azm”, which means determination.

Banking & Economy

 • Foreign Direct Investment to India decreased to $40 billion in 2017 from $44 billion in 2016 according to a new trade report by the UN.

 

 • The Expenditure Finance Committee (EFC) under the Chairpersonship of Secretary, Department of Expenditure has approved the proposal of Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation for revised cost estimate of World Bank funded Dam Rehabilitation & Improvement Project (DRIP).
 • The EFC approved revised cost estimate of DRIP for 3466 Crore and extended time period for conclusion of this project till June, 2020.

 

Appointment

 • President Ram Nath Kovind has given West Bengal Governor Keshari Nath Tripathi additional charge of Tripura Governor, during the absence of Tathagata Roy who is on leave.

Awards

 • Team India Captain Virat Kohli will be presented with the prestigious Polly Umrigar Award for the Best International Cricketer (2016-17 and 2017-18) at the BCCI Awards to be held in Bengaluru on June 12th, 2018.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube